Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தமது கைத்துப்பாக்கியை எப்படி பராமரிக்க வேண்டும்

கைகளால் இயக்கக் கூடிய துப்பாக்கி கைத்துப்பாக்கி ஆகும். அது எல்லா ஆண்களிடமும் உள்ளது. அவற்றை வைத்து உயிரையும் கொடுக்கலாம், உயிரையும் எடுக்கலாம். என்னதான் அளவில் கைத் துப்பாக்கியாக இருந்தாலும், இந்தத் துப்பாக்கியை இயக்கும் போது Machine Gun யை இயக்குவது போல விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு தோட்டாக்கள்(15 million to 200 million sperm) வெளியேறும்.

Men Sleeping with Black Briefs Underwear - Big Bulge

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் அவர்களின் அந்தரங்கப் பகுதி மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தமது ஆண்குறியையும் விதைகளையும் நன்கு கவனிக்க வேண்டும். அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அதற்காக அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் வீணாக பயப்படக் கூடாது.

காண்டம் அணியாது
பாதுகாப்பற்ற உடலுறவில்(கலவி/செக்ஸ்) ஈடுபடாத வரை ஆண்குறி ஏற்படும் Rashes, புண்கள், பருக்கள் தொடர்பில் அதிகம் பயப்பட வேண்டிய தேவையில்லை. முடிந்தவரை பால்வினை நோய்கள் தொடர்பில் உங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ளவும்.

Men in White Briefs Underwear - Underwear Bulge

Men in Sarong with Briefs Underwear

சிறு வயதில் ஜட்டி போட கூச்சப்பட்டுக் கொண்டு இருந்தாலும், பூப்படையும் வயதில் இருந்தாவது ஜட்டி போடப் பழகவும். வயது வந்த ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும்.

Should Men wear Underwear - Male Underwear Types
ஆம்பளைனா முதல்ல ஜட்டி போடனும்


Read More: முதல் முறை ஜட்டி அணியும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடையங்கள்.

Read More: ஆண்கள் தமக்கான ஜட்டியைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள். எவற்றின் அளவுகளை வைத்து ஆண்கள் ஜட்டியைத் தெரிவு செய்ய வேண்டும்?

ஆண்களின் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை, மற்றையது வளரும் வகை. உங்கள் ஆண்குறி எந்த வகை என்பதை முதலில் இனங்காணவும்.

குறிப்பு: சில ஆண்களுக்கு, இரண்டு வகைகளின் கலப்பில் கூட அவர்களின் ஆண்குறி இருக்கும்.

அதிகாலையில் எழுந்து குளிக்கா விட்டாலும், சிறுநீர் கழித்த பின்னர், ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து அதில் படிந்துள்ள தோல் கழிவுகளை(Smegma) நீரில் அலசிக் கழுவ வேண்டும்.

ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும். ஆண்குறியின் மொட்டை மீண்டும், முன்தோலால் மூடுவதற்கு முன்னர், சிறுநீர் முழுமையாக வெளியேறியதை உறுதி செய்யவும்.

எவ்வளவு குளித்தும் உடலில் உள்ள துர்வாடை போகாவிட்டால் உங்கள் அந்தரங்கப் பகுதிகளின் சுத்தம் தொடர்பில் அதிகம் ஆராயவும்.

மாதம் ஒரு முறையேனும் குளிக்கும் போது விதைகளை தடவிப் பார்த்து ஏதாவது அசாதரணமாக உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்கள் தமது சுன்னி முடிப் பகுதியில் அரிப்பு ஏற்படும் போதெல்லாம் நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரம்(Soap) பயன்படுத்தி அப்பகுதிகளை சுத்தம் செய்து, பின்னர் அப்பகுதியில் உள்ள ஈரத்தை, நன்கு துடைத்து உலர்த்தவும்.

Wearing Sarong Lungi at Low Hip - Pubes Peeking Out

ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றுப் பகுதியிலும் வளர்ந்திருக்கும் சுன்னி முடியை Trim செய்து அல்லது கத்தரிக்கோலால் வேட்டி நேர்த்தியாக வளர்க்கவும்.

Men in Briefs Underwear - Removing Underwear

Indian Men Pubes

Read More: ஆண்களுக்கு ஏன் பூப்பு முடி அவசியம்?

சுன்னி முடியை மழிக்க(Full Shave) வேண்டாம். முடியை மழிக்கும் போது அவ்விடங்களில் பருக்கள்(உதாரணமாக: Ingrown Hair Cyst​), தோல் அழற்சிகள்(உதாரணமாக: தேமல்) ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும். பருக்கள் தோன்றினால் அவ்விடங்களில் சந்தணத்தை கரைத்து, இரவு தூங்கப் போகும் போது பூசவும்.

Muslim Men Pubes - How to grow Male Pubes
ஆண்மையுள்ள ஆண்களுக்கு அமேசான் காடு போல அடர்த்தியாக சுன்னி முடி(Pubic Hair) இருக்கும்.

ஜட்டி அணியும் போதெல்லம் அந்தரங்கப் பகுதியில் அரிப்பு ஏற்பட்டால், Jock Itch or Allergy to Washing Powder ஆக இருக்கலாம். ஜட்டியைத் துவைக்கும் போது வேறு Soap Powder யைப் பயன்படுத்தவும்.

மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றவும். இல்லாவிட்டால், ஆண்களுக்கு இரவு தூக்கத்தில் விந்து வெளியேறும்.

Men Wet Dreams - Wet Underwear

சுய இன்பம் செய்யும் போது வலி ஏற்பட்டால்(அளவுக்கு அதிகமான சுய இன்பம் செய்யும் பழக்கம் காரணமாக) சில நாட்களுக்கு உங்கள் ஆண்குறிக்கு ஓய்வு கொடுக்கவும். உங்கள் ஆண்குறிக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுக்கவும்.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் விளையாடும் போது Ball Guard/Abdominal Guard அணியவும்.

Ball Hits Bulge - Why do men need to wear Ball Guard - Box to Protect their Private Parts - Cricketer-Liton-Das-Bangladesh

Weight Lifting Exercises செய்யும் போது Weight Lifting Belts அணியவும். இல்லாவிட்டால் குறைந்தது Supporter or Jockstrap Underwear அணியவும். இதன் மூலம் Hernia ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைக்கலாம்.

ஆண்களின் விதைகள் விதைப்பையினுள் தொங்கும். அதே நேரம் சுதந்திரமாக அங்கும் இங்கும் நகரக் கூடியதாக இருக்கும். குளிர்காலங்களில் விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்ப நிலையைப் பெற்றுக் கொள்ள விதைப்பை இறுகி விதைகளை உடலுக்கு அருகில் வைத்திருக்கும். அதே நேரம், காய்ச்சல் தருணங்களில், அல்லது சூழல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது உடலை விட்டு விலகி தொங்கும். இது இயற்கையான விடையமாகும். இது தொடர்பில் ஆண்கள் அதிகம் யோசிக்க வேண்டிய தேவையில்லை.

20 - 23 வயதாகியும் Phimosis எனப்படும் முன் தோல் குறுக்கம் சரியாகாவிடால்(அதாவது ஆண்குறியின் மொட்டை முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாமல் இருக்கும் நிலைமை) வைத்திய ஆலோசனை அவசியம் பெறவும். வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப Steroid Creams (0.05% betamethasone) யைப் பாவித்து சரி செய்ய முயற்சிக்கவும். இல்லாவிட்டால், சுன்னத் செய்யவும்.

உங்கள் ஆண்குறியின் மொட்டில் அடிக்கடி Inflammation ஏற்பட்டால்(அதாவது சிராய்வு, சிவந்து போவது, புண்கள் போன்ற தோற்றம்) அது Balanitis இன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அவை சில வேளைகளில் உணவு ஒவ்வாமையால் கூட ஏற்படலாம். ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருந்தால் அவை தானாகவே சரியாகி விடும். திரும்ப திரும்ப வந்தால், வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப சுன்னத் செய்யவும்.

How to take care of Men Penis

உங்கள் ஆண்குறியின் மொட்டு அதிகாலையில் தானாகவே வெளியே வந்து தங்கியிருந்தால், நீங்கள் அசெளகரியமாக உணரும் வரை அதை அப்படியே வெளியே தங்கியிருக்க அனுமதிக்கவும்.

உங்கள் ஆண்குறியின் மொட்டினையும், முன் தோலையும் இணைக்கும் இலாஸ்டிக் தோல் சவ்வு(Frenulum) கிழியக் கூடிய ஒன்றாகும். சிலருக்கு மிகவும் தடிமனாகவும், சிலருக்கும் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும். Frenulum இன் நீளம் குறைவாக இருந்தால் கூட உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை, முன் தோலைப் பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாது. அது கிழிந்தால், இரத்தம் வெளியேறுவது நிற்கும் வரை(20 Minutes) அதனை நீரில் அலவும். சவர்காரம் போட்டு கழுவவும். அது தானாகவே சரியாகி விடும். கை அடிக்கும் போது, அல்லது உடலுறவு கொள்ளும் போது கூட கிழியலாம்(Frenulum Tear). லேசாக நகம் பட்டால் கூட அது கீழிய ஆரம்பித்து விடும். இதனை ஆண்கள் "நூல் உடைதல்" என்பர். அந்த சவ்வு கிழிய ஆரம்பித்து விட்டால், அது முழுமையாக கிழியும் வரை ஊசி குத்துவது போன்ற வலி அப்பகுதியில் இருக்கும்.

உங்களுக்குத் தெரியுமா? ஆண்களுக்கு சுன்னத் செய்யும் போது Frenulum சவ்வையும் வெட்டுவார்கள்.  ஆகவே அந்த சவ்வை வைத்து ஆண்களின் கன்னித் தன்மையை உறுதி செய்ய முடியாது. சில ஆண்களுக்கு அது மிகவும் வலிமையாக இருக்கும். எத்தனை முறை ஓத்தாலும் கிழியாது.

Men Checking Private Parts

ஆண்குறி, விதைகளில் அடிபட்டால் சிறிது நேரம் நிலத்தில் குந்தியிருக்கவும். முடிந்தவரை ஆண்குறி, விதைகள் மீது அடிபடாத வண்ணம் தடுக்கவும்.

Removing Briefs Underwear

ஆண்கள் ஜட்டி அணியும் போது ஆண்குறியை கீழ் நோக்கி ஜட்டியினுள் வைப்பதன் மூலம், நீண்ட நேரம் ஜட்டியை எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்கக் கூடியதாக இருக்கும்.

Men in Underwear - Removing Underwear
 

Comments

Popular posts from this blog

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இதன் காரணமாக சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?    வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர், அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும்     உங்களுக்குத் தெரியுமா? பூப்படைதலின் ஆரம்ப நிலையிலேயே பல ஆண்கள் சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பதால், முதன் முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் தான் சில ஆண்கள், பூப்படைதலின் ஒரு அங்கமாக, தமது ஆண்குறி பெரிதாகுவதை/பெரிதாக வளர்வதை காண்பர்.  Read More: உங்கள் ஆண்குறி என்ன வகை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள் என்ன? Tips: பசங்களின்(Teenage Boys) ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் Phimosis(முன் தோல் குறுக்கம்) போன்ற நிலைமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய தந்தையர்கள் முன் வர வேண்டும். அவர்களால் எல்லா ஆண்களைப் போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிகிறதா என்பதை 13-15 வயதின் பின்னர், கேட்டாவது அறிந்து கொள்ள வேண்டும்.   வயது

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறையேனும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. ஆண்களின் உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.

ஆண்களையும் பொட்டை பசங்களாக்கும் ஆளுமை உள்ள ஆண்கள்

நீங்கள் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதற்கு தன்னினச்சேர்க்கையாளனாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை. உங்களுக்கு ஒருவர் அழகாகத் தெரிந்தால், அவரைப் பார்ப்பதில் தவறில்லை. அநேகமான ஆண்கள் இன்னொரு ஆணுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு தான் தமது Sexual Orientation யையே உணர்கிறார்கள். சில Bi-curious ஆர்வக்கோளாறு ஆண்கள், ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று உணர்வதற்காக மாத்திரம் கூட தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவர். அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதும், அது அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் மீண்டும் Straight ஆக தம்மைக் கருதிக் கொள்வர். ஒரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அவனைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லை. பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் நடிக்கும் நடிகைகளைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நடிகன் மீது அதிக கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கும்.