உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் யாரும் Trial Room களில் அணிந்து பார்த்து வாங்க மாட்டார்கள். சில Dress Store Room களில் Trial Room களினுள் நுழையும் போதே உள்ளே கொண்டு செல்லும் ஆடைகளை Check பண்ணுவாங்க.
ஜட்டி, பனியன் போன்ற ஆண்களின் உள்ளாடைகளானது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியது. அதிலும் குறிப்பாக ஜட்டியானது அவர்களின் சுன்னி முடி, ஆண்குறி, விதைகள், குண்டி போன்றவற்றுடன் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்தக் கூடியது. ஒருவர் அணிந்த ஜட்டி, பனியன்களை இன்னொருவர் அணிவது சுகாதாரமற்றது. அதன் மூலம் சரும நோய்கள் கூட பரவலாம்.
தொடுகை மூலம் பரவலடையும் சில பால்வினை நோய்கள் கூட இவ்வாறு இன்னொருவர் அணிந்த ஜட்டி, பனியனை அணிவதன் மூலம் பரவலாம்.
இதன் காரணமாகவே பொதுவாகவே ஜட்டி, பனியன்களை யாரும் Trial Room இல் அணிந்து பார்த்து வாங்க அனுமதிப்பதில்லை.
நீங்கள் வாங்கும் ஜட்டி உங்களுக்கு Perfect Fitting ஆக இருக்குமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள, அதில் ஒன்றை மாத்திரம் வாங்கி, அணிந்து பார்க்கலாம்.
உங்களுக்கு அந்த ஜட்டி மிகவும் சரியாக பொருந்தினால் மாத்திரம், அதே Brand இல் அதே Size இல் உங்கள் தேவைக்கு அளவாக(Maximum 3) இன்னும் சில ஜட்டிகளை வாங்கி அன்றாடம் பயன்படுத்தலாம்.
Recommended: ஆண்கள் ஜட்டி வாங்குவது எப்படி? ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எவற்றை அளவெடுக்க வேண்டும்?
Comments
Post a Comment