நாம் அணியும் ஜட்டியினுள், சட்டையை Tuck In செய்யும் போது சட்டையில் உடல் கழிவுகள் மூலம், அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் வியர்வையின் மூலம், அழுக்குப் படிய அதிக வாய்ப்பு உள்ளது.
இரும்பினும் இன்றும் பல ஆண்கள் சட்டையை ஜட்டியினுள் Tuck In செய்யும் முறையையே கடைப்பிடிக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் அனுபவ ரீதியாக அதன் பலனை உணர்ந்து கொண்டதாகும்.
பொதுவாக ஆண்கள் தமது தந்தையிடம் இருந்தோ அல்லது நண்பர்கள், சகோதரர்களிடம் இருந்தோ, அணியும் சட்டையை(Dress Shirt) ஜட்டியின் உள்ளே விட்டு நேர்த்தியாக சட்டையை Tuck In செய்யும் விதத்தை அறிந்திருப்பர்.
இதனை Underwear Tuck In Method என அழைத்தாலும், உண்மையான Underwear Tuck In Method இல் சட்டைக்குப் பதிலாக பனியனையே Tuck In செய்வர்.
இவ்வாறு ஜட்டியினுள் சட்டையை Tuck In செய்வதன் மூலம் அடிக்கடி சட்டை Pant யை விட்டு வெளியே வந்து Muffin Top, எனும் இடுப்புப் பகுதியில் கசங்கிய/உப்பியது போன்ற நிலையை தவிர்க்க முடியும்.
Recommended: ஆண்கள் சட்டையை Tuck In செய்யும் முறைகள் எவை? அவற்றில் எது சிறந்தது?
Comments
Post a Comment