இரவு நேரங்களில் நீண்ட தூரம் பயணம் செய்வது ஒரு புதுமையான அனுபவமாக நம்மில் பலருக்கும் அமையும். சிலர் வேலை செய்யும் ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட இரவு நேரங்களில் Boat, Bus, Train, Flight போன்றவற்றில் பயணிப்பது உண்டு. சில ஆண்கள் வேலை நிமித்தமாகவும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கும் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி பயணிப்பது உண்டு.
ஒரு சிலர் Bike, Car என சொந்த வாகனத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான பயணங்களை மேற்கொள்வது உண்டு. எதுவாக இருந்தாலும் ஆண்களுக்கு Bus, Train போன்றவற்றில் இரவு நேரங்களில் நீண்ட தூரம் பயணிக்கப் பிடிக்கும். அவ்வாறு இரவு நேரப் பயணங்களின் போது எவ்வாறான ஆடைகளை ஆண்கள் அணியலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இரவு நேரங்களில் பயணிக்கும் போது, சூழல் வெப்பம் குறைவாக இருக்கும். ஆகையால் வியர்க்காது, ஆகவே ஆண்கள் பனியன் அணிவது அவசியம் அல்ல. ஆனால் அவர்கள் ஜட்டி அணிய வேண்டுமா?
Flight தவிர்ந்த ஏனைய பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது சில ஆண்கள் இரவு நேரங்களில் ஜட்டி அணியாது, Shorts/Sweatpants/Track Pants அணிந்து பயணிப்பர். ஆனால் அதனால் அவர்கள் பல பிரச்சனைகளை(Erection, Morning Wood, Wet Spot in Pant, etc.) பஸ், ரயிலில் சந்திக்க வேண்டி ஏற்படலாம். உதாரணமாக: பயணிக்கும் போது ஏதாவது விபத்துக்களை சந்திக்க நேரிட்டால், யோசித்துப் பாருங்கள் அவர்கள் நிலைமையை.
உங்களுக்கு நீண்ட நேரம்/தூரம், அன்றாடம் பயன்படுத்தும் V-Cut வகை ஜட்டி அணிந்து பயணம் செய்வது பிடிக்காத விடையமாக இருந்தால், Boxer Shorts/Boxer Briefs வகை ஜட்டி அணிந்து, ஆடை அணியலாம்.
லுங்கி,வேட்டி கட்டிக் கொண்டு இரவு நேரங்களில் பிரயாணம் செய்யும் பழக்கம், சில ஆண்களிடம் இன்றும் உள்ளது.
நீங்கள் செல்வது குளிர் அதிகமான இடமாக இருந்தால், நீங்கள் Jockstrap ஜட்டி அணிந்து பயணித்தால், அந்தக் குளிரைத் தாங்கக் கூடியதாக இருக்கும். அதே நேரம் ஜீன்ஸ் அணிவதன் மூலம், Sweater/Jacket/Hoodie அணிவதன் மூலம் குளிரின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
இரவு நேரப் பயணங்கள் பொதுவாக நீளமாக இருக்கும். ஆகவே பஸ், ரயிலில் தூங்கிக்
கொண்டு பயணிக்கும் நபர்கள் அதிகம் இருப்பர். ஆகவே உங்களுக்கு இருந்து
கொண்டோ, அல்லது அங்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் படுத்துக் கொண்டோ செல்லக்
கூடிய வகையில் வசதியான ஆடைகளை அணிந்து பயணிப்பது உகந்தது.
சிலருக்கு
இறுக்கமான அடைகளை அணிந்து கொண்டு தூங்குவது கடினமாக இருக்கும். அவர்கள்
காற்றோட்டமான ஆடைகள் அணிந்து பயணிக்கலாம். விரும்பினால் போர்வையையும் இரவு
நேரப் பயணங்களில் பயணிக்கும் போது பயன்படுத்தலாம்.
நீங்கள் பயணிப்பது கிராமப்புற பக்கமாக இருந்தால் இரவு நேரங்களில் லுங்கி/வேட்டி அணிந்தும் பஸ், ரயிலில் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.
நீங்கள் பயணிப்பது நகரங்களுக்கு இடையே என்றால், இரவு நேரங்களில் Shorts, Sweatpants, Track Pants, Jeans/Pants அணிந்து பயணிக்கலாம்.
நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கும், அல்லது கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கும் பயணிக்கும் ஆண்கள் அன்றாட வாழ்வில் அணியும் ஆடைகளை அணியலாம். விரும்பினால் தளவான, ஆனால் நீளமான Shorts அணிந்தும் பயணிக்கலாம்.
அவதானம்: Legs Openings பெரிதாக உள்ள Shorts அணிந்து பயனிக்கும் போது அவசியம் உள்ளே ஜட்டி அணியவும். இல்லாவிட்டால், பயணத்தின் போது அசதியில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது யாராவது கையை உள்ளே விட்டு விடுவார்கள்.
எச்சரிக்கை: காமுகர்கள்(சில Straight Men), ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்கள்(சில Bi-curious Men or Gay/Bisexual Men) பொதுவாக இரவு நேர பேருந்துகளில் பின் பக்க ஆசனங்களைத் தெரிவு செய்து அமர்வர். அதன் மூலம் பஸ்ஸில் Light Off செய்யப்பட்டதும், உங்கள் இரவுப் பயண அனுபவத்தை மறக்க முடியாத அனுபவமாக்க முயற்சிப்பர்.
பஸ், ரயில் என அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் இரவு நேரங்களில் பயணிக்கும் ஆண்கள் கடந்து செல்லும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. எல்லோரும் எல்லாவற்றையும் ஒரே மாதிரி கடந்து செல்லமாட்டார்கள், என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஏரியாவில் உள்ள Bus Station, Railway Station, Markets, Public Toilets, Parks, Old Buildings போன்ற பகுதிகளில் இரவு 9 மணிக்குப் பிறகு கலவியில் ஈடுபட அலையும் Sex Addicts, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் Cruising செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
பாதுகாப்பற்ற உடலுறவுகள் பால்வினை நோய் பரவலுக்கு வழிகோலும். ஆகவே அவசியம் அவ்வாறான நபர்களை கலவிக்காக அனுகும் போது ஆணுறை பாவிக்கவும்.
Comments
Post a Comment