Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் போதைப்பொருள் பாவிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

அண்மையில் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட ஒரு பேஸ்புக் நண்பரின் பதிவினைப் பார்த்தோம். அதன் மூலம் போதைப்பொருள் பாவனை தொடர்பில் பல தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. அதனை இங்கு, நீங்கள் போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பகிர்கின்றோம்.

Kanja Adikkum Aangal
 
உங்களுக்குத் தெரியுமா? போதைப் பொருட்களைப் பாவிக்கும் ஆண்கள் அவர்களின் விரல்களில் உள்ள நகத்தை(குறிப்பாக இடது/வலது கை பெருவிரல்) நீளமாக வளர்ப்பார்கள். அதற்குக் காரணம், தேவை ஏற்படும் போது அதனை அவர்கள் Spoon ஆக பாவித்து போதை மருந்துகளை பயன்படுத்துவதற்காகும்.

Awareness of Drugs Abuse - Tamil

இந்தப் பதிவின் மூலம் சமூகத்தில் பரவலாகப் பாவிக்கப்படும் போதைப் பொருட்கள், அவற்றால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். போதைப்பொருட்கள் தொடர்பான ஒழுங்கான விழிப்புணர்வு இன்மையே அவை நமது சமூகத்தில் பரவலடைவதற்கான முக்கிய காரணமாகும்.

Warning: இந்தப் பதிவானது 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே உகந்தது என பதிவர் Don Raj தனது பேஸ்புக் பதிவில் சுட்டிக் காட்டிருந்தார். 

Smoking Men

நான் கொஞ்சநாள் முன்னாடி Drugs and High-Fun பத்தி ரெண்டு போஸ்ட் போட்டேன். அதுவும் தவறான முன்னுதாரணம் ஆகிட கூடாதுனு உடனே டெலிட்டும் பண்ணிட்டேன். ஆனா இன்னமும் இன்பாக்ஸ்ல வந்து Drugs feel எப்படி இருக்கும்? எங்க கிடைக்கும்னு கேட்டுட்டு இருக்காங்க. கேக்கறவன்லாம் Matured Persons னா கூட ஓகே. ஆனா முக்கால்வாசி காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், புதுசா Drugs ட்ரை பண்ண வர்றவன், வித்தியாசமா ஏதாச்சும் Sex ல முயற்சி பண்ணுவோம்னு பண்றவன்தான் வர்றான்.

Taking Drugs - Chemsexeur - Drugs Abuse

Drugs Abuse

இதெல்லாம் முயற்சி பண்ணி அடிமை ஆகாதீங்கனு சொன்னா கூட கேக்க மாட்றாங்க. அவ்ளோ ஒரு ஆர்வம். இது மேல. அப்படி என்னத்தான் இருக்குனு அதை பண்ணி பார்ப்போமேனு பொதுவா drugs எடுக்கறதே ரொம்ப தப்பு!

Smoking Tamil Men
Smoking ல "King" இருக்கிறதால தான், ஆண்கள் மாத்திரம் அதிகம் Smoke பண்ணுறாங்களா?

ஆனாலும் ரியல் லைப்லருந்து நிம்மதி, சந்தோஷம் கிடைக்கவே கிடைக்காதுன்றவங்க பெரும்பாலும் Drug யூஸ் பண்றாங்க. நானும் அந்த ரகம். முன்ன யூஸ் பண்ணேன். இப்போ அதிஷ்டவசமா அதுலருந்து வெளிய வந்துட்டேன். இதுல பிரச்சினை என்னன்னா நல்லா வாழ்ந்துட்டு இருக்கவன் கூட  இப்போ எப்படி இருக்குனு பார்ப்போம்னு இப்போ Substance Abuse பண்ண ஆரம்பிச்சிட்டான். 

Men Sharing Smoke - Gay Love with Drugs
நண்பர்களுடன் சேர்ந்து போதைவஸ்துக்களை பாவிக்கும் ஆண்கள்
 

அவங்க என்ன நினைக்கிறாங்கன்னா Drugs போதை, சரக்கு போதைய விட இன்னும் கொஞ்சம் தூக்கலா இருக்கும்னு. ஆனா அவங்க alcohol போதைக்கும் drugs போதைக்கும் உள்ள வித்யாசத்த புரிஞ்சிக்கலை. அது என்னன்னு விளக்கமா பார்ப்போம்.

பொதுவா Narcotic drugs யை அது CNS ல அதாவது Central Nervous System(மத்திய நரம்பு மண்டலம்) மேல எப்படி செயல்படுதுன்ற விதத்தை பொறுத்து மூணு வகையா பிரிப்பாங்க. 

மொதல்ல CNS stimulants இதை பொதுவழக்குல அதாவது போதை கைகள் பேசிக்கும் போது Uppers னு சொல்வாங்க. அடுத்து CNS depressants இதை பொதுவழக்குல Downers னு சொல்வாங்க. மூணாவது Psychedelics இதை பொதுவழக்குல Hallucinogens னு சொல்வாங்க.

Alcohol இதுல Depressant வகைல வரும். Nicotine (Cigarette) Stimulant வகைல வரும். அது போல Caffeine, Dark Chocolate லாம் கூட ரொம்பவே mild stimulants தான்.

Gancha Adikkum Aangal

Men Smoking Pipes

இதே மாதிரி Stimulant ல ரொம்ப ஸ்ட்ராங்னா, அது Methamphetamine அடுத்து cocaine அடுத்து MDMA. இந்த வகைல இது மூணுதான் Important. இது போக amphetamines , Ritalin, Nicotine னு நிறைய இருக்கு. அதே சைடு Depressant ல ரொம்ப பவர்புல் Fentanyl அடுத்து Heroin அடுத்து Morphine. இது போக இதுலயும் Barbiturates, DXM னு நிறைய வகை இருக்கு. ஆனா இதுல இது மூணுதான் முக்கியம். அதே மாதிரி Hallucinogens ல ரொம்ப பவர்புல் DMT அடுத்து LSD அடுத்து PCP. இதுலயும் இது மூணு ரொம்ப முக்கியமான drugs.

இப்போ இதெல்லாம் எப்படி செயல்படுதுனு பார்ப்போம். அதுக்கு முன்னாடி கொஞ்சம் Neurotransmitters like Dopamine, Serotonin, Adrenaline, Epinephrine, Nor epinephrine, oxytocin, Gamma-aminobutyric acid (GABA) பத்தி கொஞ்சம் google ல படிச்சிட்டு வந்துடுங்க. 

இதை பத்தி நான் எழுதிட்டு இருந்தா பல பக்கம் எழுத வேண்டி வரும். ரொம்ப டீப்பாலாம் தேவை இல்லை. எந்த ஹார்மோன் என்ன பண்ணுதுனு தெரிஞ்சா போதும். உதாரணமா நீங்க ரொம்ப excitement அல்லது பரவசநிலைல இருக்கும் போது உங்களோட brain, dopamine யை அதிகமா சுரக்கும். 

அதே ஒரு சந்தோஷமா well satisfied மனநிலைல இருக்கும் போது உங்களுக்கு Serotonin அதிகமாக ஆரம்பிக்கும்.  துணை கூட ரொமான்ஸ்ல இருக்கும் போது Oxytocin அதிகமா சுரக்கும். 

Guy smokes and masturbates

அதே செக்ஸ்ல இருக்கும் போது Dopamine சுரக்கும். அதாவது பார்ட்னர் கூட காதல், முத்தம்,நெருக்கம் அல்லது தழுவல்ல இருக்கும் போது Oxytocin சுரக்கும். அதே வெறித்தனமா fuck பண்ணி Orgasm கிட்ட நெருங்கும் போது Dopamine சுரக்கும். ரெண்டையும் போட்டு குழப்பிக்க வேண்டாம். அதேசமயம் CNS ல உள்ள பகுதியான Sympathetic Nervous System and Parasympathetic Nervous System பத்தியும் கொஞ்சம் பாத்துட்டு வாங்க. அதுவும் இந்த drugs பத்தின போஸ்ட்க்கு முக்கியமானது. Euphoria and dysphoria பத்தியும் பாத்துட்டு வாங்க.

CNS stimulant drugs உங்க மூளையோட Neurotransmission ஐ அதிகப்படுத்தி அதை தறிகெட்டு ஓட வைக்கும். இதுனால Meth or Cocaine எடுக்கும் போது Blood Pressure, Heart Beat, Body Temperature எல்லாமே அதிகமாகும். உங்களோட Dopamine செல்களை தூண்டி உங்களை Euphoria (பரவசநிலை) க்கு கொண்டு போகும். உலகத்துலயே Meth தர்ற Euphoria தான் ரொம்ப அதிகம். அதாவது ஆராய்ச்சிகளின்படி High Pleasure Points meth தான் கொடுக்குது.

Coffee 50- 100 dopamine points
Sex    150- 200 dopamine points
Cocaine 200- 300 dopamine points
Meth 1200 - 1300 dopamine points

இதை பார்த்தா உங்களுக்கே புரிஞ்சிருக்கும். Sexual orgasm and Cocaine இதைலாம் விட 5 மடங்கு பரவசநிலையை Single Handy யா தனியா நின்னு கொடுக்குது. நீங்க முதல்முறை meth எடுக்கும்போது அதை ஊசி வழியா நரம்புல எடுத்தா (intravenous) திடுக்குனு ஒரு உணர்ச்சி வரும் அதை Rush னு சொல்வாங்க.

Smoking Men - @ravanz__95

First time Meth எடுக்கும் போது அதையும் தேவையான அளவுல ஊசி வழியா எடுக்கும் போது வர்ற இந்த Rush க்கு உலகத்துல ஈடு இணையான வேற இயற்கையான சந்தோஷம்னு ஒண்ணு கிடையவே கிடையாது.


நீங்க உலக அழகி/அழகன் கூடவே படுத்தாலும் இந்த Rush and Euphoria feel வேற எதுலயும் வராது. அதுக்கடுத்து இதே feel யை Cocaine கொடுக்கும். ஆனாலும் Meth விட கொஞ்சம் கம்மிதான். பெரும்பாலும் Stimulants தான் எல்லாரும் High-Fun க்கு யூஸ் பண்றாங்க.


ஒரு சில ஆட்கள் Hallucinogens யூஸ் பண்றாங்க. ஏன் Stimulants எல்லாரும் யூஸ் பண்றாங்கனா, இது உங்க உணர்ச்சிகள் செயல்பாடுகளை அதிகப்படுத்தி Pleasure Level யும் அதிகப்படுத்தும். குறிப்பா இதுல MDMA அதிகமா பயன்படுத்துவாங்க. சரி Stimulants இருக்க ரிஸ்க் பத்தி பார்ப்போம். இது Neurotransmission ஐ அதிகப்படுத்தி Blood pressure, Body heat, Heart rate, Rapid breath எல்லாத்தையும் அதிகப்படுத்தும்.

நீங்க உடம்புல ஒவ்வொரு vain லயும் ரத்தம் சீறிப்பாயுறதை உங்களால நல்லாவே உணர முடியும். Heart ரொம்ப வேகமா படபடனு அடிக்கறதையும் உணர முடியும். இங்க தான் பிரச்சனையே. இதுனால நிறைய பேருக்கு Heart Attack and Brain Stroke வர வாய்ப்பு அதிகம். அதுவே Heart problems இருந்தா 90% Death Confirm. இது போக இதுல நிறைய பேருக்கு Panic Attacks வரும். பிறகு இது ரொம்பவே addictive drugs. இது போக Kidney/Liver Failure, Psychosis, Dental issues இதுலாம் வரும்.

CNS Depressant drugs உங்க மூளையோட நார்மலான Neurotransmission வேகத்தை குறைக்கும். இது அப்படியே Stimulants க்கு Opposite ஆக வேலை செய்யும். Blood pressure, Heart rate, Breath rate, Body temperature ஐ நார்மலை விட ரொம்ப குறைக்கும். இதுவும் Euphoria பரவசநிலையை உண்டாக்கும். ஆனா Stimulants அளவுக்கு இல்ல. 

இதோட முக்கிய வேலை என்னன்னா Mind Relaxation அதாவது மன அமைதியை தர்றது. Stimulant drugs எப்படி உலகத்துல நீங்க இதுவரை அனுபவிக்காத அளவு euphoria வை தருதோ! அதே மாதிரி depressants உலகத்துல நீங்க அனுபவிக்காத அளவு relaxation ஐ தரும். 

நீங்க நார்மலா எவ்ளோ நிம்மதியா,சந்தோஷமா feel பண்ணாலும் உங்க மனசுல உங்களுக்கே தெரியாம ஒரு சின்ன Fear of Insecurity இருந்துட்டே தான் இருக்கும். அது எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் கூட. உதாரணமா: மோடி, அம்பானி, ஸ்டாலின் இவங்களுக்கும் கூட நாளைக்கு நம்ம பணம் இருக்குமோ, பதவி இருக்குமோ, இளமை இருக்குமோன்ற ஒரு சின்ன Insecurity Feel  இருந்துட்டே தான் இருக்கும். இது தப்பில்லை, எல்லாருக்கும் இருக்கும். 

உயிர் வாழறதுக்காக Nature கொடுத்த Instinct அது. இப்போ இந்த Fear, Insecurity, Anxious feel லாம் Drug Suppress(அடக்கிறதால) பண்ணிடறதால உங்களால ஆழமான ஒரு பேரமைதிய உணர முடியும். என்னை பொறுத்தவரை என்னதான் Stimulants பெரிய லெவல் Euphoria வை தந்தாலும் இதோட Calming Effect க்கு முன்னாடி Stimulants தோத்துதான் போகுது. 

ஏன்னா நம்மளோட Unconscious mind அதாவது உள்மனம் எப்பவும் அமைதியா இருக்கதான் முயற்சி பண்ணுது. அதை தாண்டி இருக்க வெளிமனம் தான் சந்தோஷத்துக்கு அலைஞ்சிட்டு இருக்கு. இந்த டைப் Drugs Neurotransmission ஐ குறைச்சி வெளிமனதோட செயல்பாடுகளை குறைக்கறதால அந்த மாதிரி ஒரு மன அமைதி நமக்கு கிடைக்குது. 

அதுனால தான் என்னதான் Meth, Cocaine, MDMA லாம் இருந்தாலும் Heroin still king of the drug ஆக இருக்கு. இப்போ இதோட ரிஸ்க் பத்தி பார்ப்போம். இருக்க drug டைப்லயே இதுதான் ரொம்ப dangerous. ஏன்னா இதுல Opioid drugs இருக்கதால Overdose risk இருக்கு. இதோட top strong drug ஆன Fentanyl ரொம்ப Lethal.

எவ்ளோன்னா Heroin 3 gram ஒரு வளர்ந்த நபரை சில நிமடங்கள்ல கொன்னுடும். அதே Fentanyl 2 milligram வளர்ந்த நபரை சில நிமிடங்கள்ல கொன்னுடும். இன்னும் சொல்லனும்னா ஒரு தீக்குச்சி முனையில இருக்க பாஸ்பரஸ் மருந்துல 25%, அதாவது அதே மாதிரி கால்வாசி அளவு fentanyl உங்களை கொன்னுடும். இப்போ புரிஞ்சிருக்கும்னு நம்பறேன். 

Smoking Men

அதுனால Fentanyl Pure Form ல வந்தா போதைக்காக எடுக்கறவன் எவனும் உயிரோட இருக்க மாட்டான். அதுனால ரொம்பவே இதை labs ல dilute version ல மாத்தி தான் வெளிலயே விடுவாங்க. இது ஹெராயினை விட 50 மடங்கு பவர்புல். Heroin Normal Dose 10 -30 milligrams. அந்த அளவு 90 mg க்கு மேல போனா beginners க்கு ஓவர்டோஸ் ஆகும். 3 gram க்கு மேல போக கூடாது. மரணம் நிச்சயம். இந்த Heroin, Fentanyl யை நிறைய பேர் இப்போ வலியில்லாத தற்கொலைக்காக பயன்படுத்துறாங்க. ஏன்னா இது முதல்ல மயங்க வச்சி அப்புறம் கொல்லும். இது எப்படி நடக்குதுன்னா உங்க Heart rate, Blood pressure, Breath rate, Body temperature எல்லாத்தையும் குறைச்சி, System Shutdown பண்ணி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்ல Heart or Lungs நின்னு மரணம் வந்துடும். அதுபோக, இது Stimulants ஐ விட ரொம்ப addictive . பழக்கமாகிட்டா மீள்றது கஷ்டம். ஹெராயின் தான் இதுவரை உலகத்துலயே ரொம்ப Dangerous and Addictive Drug.

Crying Men

Love Break Up - Smoking Men - Crying Men - Tears in Eyes

Psychedelics drugs உங்க மூளையோட perception ஐ மாத்தி hallucinations ஐ உண்டாக்கும். அதாவது இல்லாததை இருக்க மாதிரி காட்டும். முக்கியமா இதை நல்ல சந்தோஷமான மூடுல இருக்கும் போது தான் எடுக்கணும். சோகம், பயத்துல இருக்கும் போது எடுத்தா அதை அதிகப்படுத்துற மாதிரி Hallucinations ஐ உண்டாக்கும். 

பெரும்பாலும் இதை Parties and Pubs ல தான் யூஸ் பண்றாங்க. DMT தான் இதுல ரொம்ப பவர்புல். ஆனா LSD தான் பரவலா பயன்படுத்தபடுது. ஏன்னா DMT பவர்புல்லா இருந்தாலும் ரொம்ப குறுகிய காலத்துலயே அதாவது 30 mins லயே அதோட வீரியத்தை இழந்துடுது. ஆனா LSD Last Long. சுமார் மூணு மணி நேரம் நிக்கும். இதோட முக்கிய யூஸ் என்னன்னா உங்க மைன்ட்செட்க்கு தகுந்த மாதிரி Hallucinations கொண்டு வர்றது. நீங்க நிஜத்துல சன்னி லியோன் கூட டான்ஸ் ஆட முடியாது. ஆனா இந்த மாதிரி drugs போட்டா உங்க Hallucinations ல அதை நிறைவேத்திக்கலாம். இதோட ரிஸ்க் என்னன்னா flashbacks, அதாவது நீங்க drug use பண்ணி பல நாட்கள் ஆன பிறகும் கூட நீங்க ரொம்ப டென்சன், இல்ல பயத்துல இருந்தா இந்த drug டக்குன்னு வேலை செஞ்சி உங்க பயம் அல்லது Anxious ஐ அதிகப்படுத்தும். இது மாதிரி ரெண்டு மூணு வருசம் கழிச்சு கூட வரலாம். மேலும் Psychosis அப்புறம் மன நோய்கள் வர்ற வாய்ப்பும் அதிகம்.

இப்போ இந்த Substance களோட ஒரு சில பொதுவான விசயங்களை பத்தி பார்ப்போம். Drug Addiction World ல Upper persons and Downer persons னு ரெண்டு வகை இருக்காங்க. நான் ஒரு Downer person. Downer addict னு சொல்ல முடியாது. ஒரு சில முறை பயன்படுத்திருக்கேன். நான் Upper and Downer drugs ரெண்டு category லயுமே யூஸ் பண்ணிருக்கேன். ஆனா எனக்கு பிடிச்சது Downer Drugs தான். குறிப்பா ஹெராயின். என்னை பொறுத்தவரை Uppers தர்ற சந்தோஷத்தை விட Downers தர்ற Relaxed Effects ரொம்ப நல்லாருக்குறதா உணர்றேன். அதுபோக இது Anxiety, Fear, Worries, Unsecured feel இதெல்லாம் குறைச்சிடும். அதுனால எனக்கு Downers பிடிக்கும். ஒரு சிலர்க்கு Uppers தான் பிடிக்கும். அது அவங்கவங்க Personality யை பொறுத்தது.

சரக்கு(Alcohol/Liquor) ஒரு depressant drug. அது Legal ன்றாதால ரொம்ப Alcohol Percentage குறைச்சி ரொம்ப Dilute பண்ணி, அதோட Effects குறைச்சிதான் Wineshop ல Sales க்கு வரும். அது Lower Doses ல Body Temp, Heart Rate அதிகப்படுத்தும். Higher Doses ல Temp, Heart Rate ஐ குறைக்கும். அதோட Effect என்னன்னா, உங்க மேல் மட்ட உணர்வுகளை குறைக்கும். உங்ககிட்ட இருக்க வெட்கம், தயக்கம், பயம் இதெல்லாம் குறைக்கும். Coordination problems, அதாவது தலைச்சுற்றல், தள்ளாட்டம் இதெல்லாம் வரவழைக்கும். 

அப்புறம் Moderate Euphoria வை தரும். நான் beginning ல சரக்கடிக்க ஆரம்பிச்சபோ காலேஜ் செகண்ட் இயர் படிச்சேன். அப்போ காலேஜ் கட் அடிச்சிட்டு நாகப்பட்டினம் கிட்ட நல்லா தண்ணி அடிச்சி சட்டைலாம் வாமிட் பண்ணி, ஆத்துக்கு(River) போய் சட்டை, பேண்ட், ஜட்டிலாம் கழட்டி நிர்வாணமாமாக நின்னு அங்கேயே அலசி, திரும்ப அதையே போட்டுட்டு வந்தேன். 

அந்த ஏரியால ஒரு சில பெண்கள் கூட அதை பாத்துட்டு மூஞ்சி திருப்பிட்டு போனாங்க. சாதாரண நிலைலலாம் என்னால இது மாதிரி அசிங்கமா பண்றதை நினைச்சு கூட பாக்க முடியாது. இன்னை வரை அந்த ஏரியா பக்கம் கூச்சத்தால போகவே இல்லை. 

போதையோட பவரே அதுதான். அந்த நேரத்துல என்னோட கூச்சம் காணாம போய்டுச்சி. நீங்க ஒரு நார்மல் Alcohol போதைல இருக்கும் போது ஒரு Moderate Euphoria and Mild Calmness ஐ உணர முடியும். அதுக்காக வாந்தியெடுத்து மட்டையாகிற அளவு அடிக்க கூடாது. 

இந்த லோக்கல் சரக்கு அதாவது 120, 140 ரூபாய் சரக்குலலாம் Euphoric and Relaxation feel எதிர்பார்க்க முடியாது. அதுலாம் Just தள்ளாட்டத்தை மட்டும் தான் தருது. நல்ல Good High வேணும்னா ஓரளவு நல்ல branded சரக்கா இருக்கணும். என்னோட Personal Favorite 1848 Brandy தான். நீங்க வேணா இதை முயற்சி பண்ணி பாருங்க நல்லா இருக்கும். (மது நாட்டுக்கு, வீட்டுக்கும் கேடு - குடி குடியைக் கெடுக்கும் - அப்புறம் உங்க இஷ்டம். கஷ்டப்படப் போறது நீங்களும் உங்க குடும்பமும் தான்)

உங்களுக்கு பிடிச்ச நல்ல சரக்கு பிராண்ட் ஏதாச்சும் இருந்தா கூட கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க. நான் முயற்சி பண்றேன். Alcohol எடுக்கணும்னா சரக்குல தண்ணி எவ்ளோ மிக்ஸ் பண்ணணும்னு தெரிஞ்சா மட்டும் போதும். ஓவரா ஆனா கூட மட்டை ஆவீங்க அல்லது வாமிட் வரும். அவ்ளோதான். ஆனா Drug நீங்க எடுக்கறதுக்கு முன்னாடி அது எப்படி Work ஆவுது. உடம்புல எந்தெந்த Hormone ஐ பாதிக்குது. உங்க நார்மல் BP, Heart rate, Breath rate லாம் தெரிஞ்சிருக்கணும். இதுபோக இதயநோய், கல்லீரல், சுவாச பிரச்சனைகள் இது மாதிரி பிரச்சனைகள் இல்லாமலும் பாத்துக்கணும். 

Overdose ஆனா என்ன பண்ணணும்றதும் தெரிஞ்சிருக்கணும். ஏன்னா Downers Overdose உயிரை பத்து நிமிடத்துக்குள்ள எடுத்துடும். Emergency Treatment கிடைக்கலைன்னா சங்குதான். அதுனாலதான்  எப்பவும் Drugs எடுக்காதீங்கனு சொல்லுவேன்.

இதுல Hard Drugs and Soft Drugs னு கூட சொல்லுவாங்க. Meth, Cocaine, MDMA, Heroin, Fentanyl மாதிரி ரொம்ப பவர்புல்லான drugs லாம் Hard Drugs. பிறகு கஞ்சா(Cannabis), Alcohol, DXM, Narcotic Pills, Nicotine இதெல்லாம் Soft Drugs னு சொல்வாங்க. Hard drugs லாம் ரொம்பவே Dangerous. 

கஞ்சாவை Upper, Downer, Hallucinogens மூணு category லயும் வைப்பாங்க. ஏன்னா இது Low Dose ல Heart Rate, Blood Pressure லாம் அதிகரிச்சு Eye Dilation உண்டாக்கி Stimulant மாதிரி செயல்படும். அதே High Dose ல Blood Pressure, Heart rate, Breath rate லாம் குறைச்சி Depressant மாதிரி செயல்படும். அதே சமயம் DMT, LSD அளவு இல்லைனாலும் ஒரு Mild Hallucinations ஐ தரும். 

இது உங்க Thinking க்கு உள்ள டீப்பா போகும். அதாவது நீங்க என்ன மூடுல இருக்கீங்களோ, என்ன நினைக்கறீங்களோ அத பத்தி ரொம்ப ஆழமா யோசிக்க வைக்கும். நல்ல சந்தோசமான மனநிலைல தான் இதை எடுக்கணும். சோகம், பயத்துல இருக்கப்போ எடுத்தா அந்த மூடை Enhance பண்ணி அதிகமா காட்டும்.

அது போக கஞ்சா அடிச்சிட்டு விடைதெரியாத ,விடை கண்டுபிடிக்க இயலாத, விடை இல்லாத கேள்விகள் மற்றும் யோசனைகள் இதெல்லாம் பண்ண கூடாது. நான் ஒருமுறை கஞ்சா எடுத்துட்டு கடவுள் இருக்காரா இல்லையா? Nihilism, Absurdism, Agnotism, Natalism, Antinatalism இதுல எது உண்மை? வாழ்கையோட உண்மையான அர்த்தம் தான் என்ன? இது மாதிரிலாம் யோசிச்சி ரொம்ப குழம்பி சித்தபிரமை நிலைக்கு ரொம்ப பக்கத்துல போய் வந்திருக்கேன். அதுனாலதான் சொல்றேன் கஞ்சா அடிச்சா Just Porn or Comedy Films பாக்கறது ஓகே. 

High-Fun Drugs and Sex

அதை விட்டுட்டு Meaning of  Life, இந்த உலகம் ஏன் இப்படி இருக்கு? இந்தியா எப்படி வல்லரசு ஆகும்னு Philosophical யா think பண்ணா தலைவலி வந்து பைத்தியம் பிடிச்சிடும். என்னை கேட்டா நான் இதை Hallucinogens Type லதான் வைப்பேன். ஏன்னா இதோட Hallucination Effect மத்த ரெண்டு Upper and Downer effects ஐ விட கொஞ்சம் தூக்கலா இருக்க மாதிரி feel பண்றேன். இது ரொம்ப ஆபத்தில்லாத drug. Nicotine ஐ விட Practically Safe. ஆனாலும் முயற்சி பண்ணி அடிமை ஆக வேண்டாம்.

Guy Smoke with Long Pipe

Smoking Guy

அதுபோக இந்த Drugs களோட administration (எடுக்கும் முறை) ரொம்ப சிக்கலானது. ஆபத்தானது. இதுல Intranasal or Snorting(மூக்குல உறிஞ்சுறது), Chasing the Dragon(ஹெராயினை அலுமியம் பாயில் பேப்பர்ல வச்சி சூடு பண்ணி அந்த புகையை உள்ள இழுக்கறது), Smoking( நார்மல் சிகரெட் மாதிரி பண்ணி உள்ள இழுக்கறது, Pipe ல Stuff வச்சி Smoke பண்றது), Intravenous or Mainlining (நரம்புல ஊசி மூலமா எடுக்குறது) Oral( வாய்வழியா சாப்பிடறது), Rectal (ரேப்பர் சீட்ல stuff சுத்தி ஆசனவாய்ல உள்ள சொருகிக்கிறது).

போதை அதிகமான நிலையில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்துகளை உட்செலுத்துவதால் தான் அதிகமான போதைமருந்து பாவனையாளர்களுக்கு எயிட்ஸ் தொற்று ஏற்படுகிறது.

Sleeping with Friends - Men Hostel Life - Gay Experience

அதே நேரம், நீங்கள் போதையில் இருக்கும் போது யாரு வந்து உங்களை ஓத்துட்டுப் போனாலும் தெரியாது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை பாவித்த பின்னர் கலவியில் ஈடுபடுவதை Chemsex என்பர்.

Roommate removes His Drunk Friend Pant

இதுல Intravenous or Mainlining தான் ரொம்பவே Danger. ஆனாலும் அது தான் ஒருசில நொடிகள்லயே நல்ல Rush Effect தரும். Stuff waste ஆகாம அப்படியே system ல சேரும். அதுனால தான் இந்த முறையை நிறைய பேர் பாலோ பண்றாங்க. இதுல பெரிய ஆபத்து என்னன்னா Overdose ஆனா தெரியாது நேரா பரலோகம்தான். Inject பண்றதும் கூட complicated. நம்ம பாடில மூணுவகையான Circuitry(இரத்தம் உடலை சுற்றி வரும் விதம்) இருக்கு. Veins, Arteries, Nerves are three types of Circuitry. தமிழ்ல இதை தமனி,சிரை, நரம்பு அப்படின்னு சொல்வாங்க. 

ஆனா நம்மூர்ல கைல தெரியற எல்லாத்தையும் நரம்புனுதான் சொல்வோம். ஆனா அது நரம்பு கிடையாது. அதோட உண்மையான பேரு சிரை. நாம சொல்றது தவறான சொல் பிரயோகம். நரம்புல ரத்த ஓட்டம் இருக்கு. Nerves நரம்புகள் Neurotransmission மட்டும் தான் பண்ணும். சரி அதை விடுவோம். இப்போ நாம Inject பண்ண வேண்டியது Vein ல அதாவது சிரைல பண்ணணும். அதுக்கு முன்னாடி இதுங்களை பத்தி சுருக்கமா பார்ப்போம். 

Arteries தமனிகள் Heart லருந்து இரத்தத்தை மற்ற உறுப்புகளுக்கு அதாவது கை,கால் ,நுரையீரல், கிட்னி மாதிரி உறுப்புகளுக்கு எடுத்து போகும். Veins சிரை உறுப்புகளிருந்து ரத்தத்தை இதயத்துக்கு எடுத்துட்டு போகும். Nerves நரம்புகள் Neurotransmission மட்டும் தான் பண்ணும். அதாவது brain லருந்து வர்ற Signal ஐ மற்ற உடல் பாகங்களுக்கு கொண்டு போகும். Arteries ல Pulse இருக்கும். அதாவது ரத்தம் heart லருந்து pump பண்ணப்படுறதால, அது force ஆக எல்லா பாகங்களும் போகும். இதுல தான் doctors கைய பிடிச்சி pulse பாப்பாங்க. இதுல நீங்க தவறா Inject பண்ணா ரத்தம் பீய்ச்சி அடிக்கும். ரத்தம் நிக்காம வழியும். 

Major Arteries ல இது மாதிரி ஆகி, Bandage போடலைனா ரத்த போக்குல உயிர் போக கூட வாய்ப்பு இருக்கு. நீங்க Blood Test க்கு blood கொடுக்கும் போது கூட ரத்தம் Vein லருந்துதான் எடுப்பாங்க. Arteries லருந்து எடுக்க மாட்டாங்க. Arteries க்கு pulse உண்டு ஆனா Valves கிடையாது. ஆனா Vein ல Heart க்கு போற Blood திரும்ப கீழ வராம இருக்க Valves இருக்கும். ஆனா இதுல pulse இருக்காது. இந்த காரணத்தாலதான் Vein ல Blood எடுத்தா கூட ரத்தம் ரொம்ப வழியிறது இல்லை. Arteries உடலோட ஆழத்துல இருக்கும். ஆனா Veins உடலோட மேல் மட்டத்துலயே இருக்கும். 

Arteries லருந்து எடுக்கப்படுற ரத்தம் இளம் சிவப்பா இருக்கும். Vein லருந்து எடுக்கப்படும் ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்துல இருக்கும். Arteries ல தவறுதலா Drug Inject பண்ணிட்டா உடனடி சிகிச்சை தேவை. இல்லைனா அந்த இடம் அழுகிப்போக ஆரம்பிச்சிடும். அதே மாதிரி Nerves ல தவறுதலா drug inject பண்ணிட்டா அந்த குறிப்பிட்ட பாகம் Paralysis ஆகிடும். அதுனால இந்த விசயத்துல ரொம்ப கவனம் தேவை. இதுலயும் 25° ல needle பிடிச்சி inject பண்ணணும். அப்போதான் அது சரியா Vein ல போயி சொருகும். 45°, 90° லாம் Medical field ல Subcutaneous and Intramuscular Inject பண்ண பயன்படுத்துவாங்க. நீங்க Medical field ல இல்லாதவரை உங்களுக்கு அது தேவை இல்லை. இவ்ளோ Risk இருக்கறதாலதான் இது ரொம்ப danger னு சொல்றாங்க.

Snorting, Smoking கூட டேஞ்சர்தான். ஆனா தாங்க முடியாத அளவுல, உங்க Body Overdose ஐ தவிர்க்க பார்க்கும். அதாவது வாந்தி ,மயக்கம், வலிப்பு இது மாதிரி உண்டு பண்ணி நீங்க மேலும் ஆபத்துல விழுறதுல இருந்து காப்பாத்தும். ஆனா Mainlining ல நீங்க ஒரு முறை Inject பண்ணிட்டா அது மூளையை போய் தாக்கியே தீரும் வேற வழி இல்லை.

Poppers என்றால் என்ன? தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் Poppers ஏன் உபயோகிக்கிறார்கள்? 

இதனை Amyl Nitrite, Recreational Drugs எனவும் அழைப்பர். Poppers ஆனது ஒரு திரவ நிலையில் இருக்கும் போதைப்பொருள் ஆகும். இதனை Party Drugs என அழைப்பர். ஆனால் மனித பாவனைக்கு உகந்ததல்லாத போதைப்பொருளாகவே இது பட்டியலிடப்பட்டுள்ளது. 

Poppers Drugs

இதனை முகர்ந்து பார்க்கும் போது(Inhale) உடனே போதை தலைக்கேறும். இது பல இரசாயணங்களின் கலப்பினால் உருவானது. இதனைப் பாவிக்கும் போது Euphoric Effects(இன்பத்தின் உச்ச நிலை) யை மாத்திரம் தோற்றுவிக்காது. அதனுடன் அது பாவிப்பவர்களின் ஆசனவாயை தளர்வடையச் செய்யும்(Relaxing the Anal Muscles). அதன் காரணமாக இலகுவாக அவர்களைக் குண்டியடிக்கக் கூடியதாக இருக்கும். 


Anal Sex Guide for Men

ஆகவே இதனை ஒரு பாலியல் ஊக்கியாகவும் ஆண்கள் பார்க்கின்றனர். ஆனால் இது ஆசனவாயை மாத்திரம் தளர்வடையச் செய்யாது. உங்கள் தொண்டையையும் தளர்வடையச் செய்யும். Heart problems, Anaemia, Glaucoma போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதனைப் பாவிப்பது ஆபத்தானது.

இதுல ரொம்பவே Extreme னா அது Poly Drug Abuse ஆகும்

அதாவது ஒன்னுக்கு மேற்பட்ட Drug வகைகளை கலந்து ஒரே நேரத்துல எடுக்கறது. இதுல ரொம்ப பேமஸ் Mixing Types னா அது Speed Ball(Cocaine+Heroin), Frisco Speed Ball (Cocaine+Heroin+LSD), Goof Ball(Heroin+Meth) இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. இந்த மாதிரி drug mix பண்றது ஒரு கலை. இத சரியா Mixing போட தெரிஞ்சவங்க உலகத்துலயே விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சில ஆட்கள்தான் இருக்காங்க.

இந்த மாதிரி Poly Drugs எடுக்கறவங்கள்ல 10 ல 5 பேரு செத்து போய்டறாங்க. ரெண்டு தனித்தனி Drug Category ல இருக்க drug யை ஒன்னோட ஒன்னு மிக்ஸ் பண்ணும் போது ரொம்ப கவனம் தேவை. ஏன்னா ரெண்டு drug உம் ஒரே அளவுல இருந்தா ரெண்டோட effect உம் ஒன்னை ஒன்னு கேன்சல் பண்ணி effect இல்லாம போய்டும். அதே நேரம் ஒன்னு ரொம்ப அதிகமா இருந்தா அது Delayed Overdose ஆகி உயிர் போயிடும். 

இதை சரியா Mix பண்ண தெரிஞ்சவங்க யாருக்கும் சொல்லி தர மாட்டாங்க. ஏன்னா அவங்க இந்த மாதிரி ஒரு Mix போட்டு கொடுத்துட்டு அதுக்கு கைம்மாறா அவங்களும் ஒரு Shot எடுத்துப்பாங்க. இதே எல்லாரும் Mixing போட ஆரம்பிச்சா அவங்களுக்கு Free Drug கிடைக்காது. அதுனால இந்த ரகசியத்தை வெளில விட மாட்டாங்க.

இது போக Drug Addiction ல வர்ற முக்கிய பிரச்சினை பணம் தான்

Hard Drugs சாதாரணமாவே 5000 - 12000 (INR) கிட்ட வரும். இதை எப்பவுமே வாங்கி யூஸ் பண்ணணும்னா என்ன பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் சொத்து அழியறது உறுதி. ஒரு முறை பயன்படுத்தி பார்ப்போமேன்றதுல தான் addiction ஆரம்பிக்குது. அதுனால எப்பவுமே முயற்சி பண்ணாம இருக்கறது நலம். சிகரெட், தண்ணி கூட பழகாதீங்க. Drugs உடனை கொல்லும்னா  Nicotine and Alcohol கூட இருந்து மெல்ல கொல்லும். 

மத்த Drugs Dangers அப்படின்னா சிகரெட், தண்ணி மட்டும் எப்படி சட்டப்பூர்வமான Drug னு ஆகும். ஏன்னா அரசாங்களுக்கு வருமானம் தேவை. அதுனால இது இரண்டையும் allow பண்ணி வச்சிருக்காங்க. பொருளாதார நெருக்கடி நேரங்கள்ல மத்த பொருட்கள் மேல வரி போட்டா அதுக்கு மக்கள் நிறைய போராட்டம் அது இதுனு பண்ணுவாங்க.அதே புகையிலை மற்றும் மது/சாராயம் மேல வரியை ஏத்தினா யாரும் ஏதும் கேக்க மாட்டாங்க. 

தேவைப்படும் போது இதுங்க மேல வரி போட்டு பணப்பற்றாக்குறைய சமாளிக்கதான் அரசு இதை அனுமதி கொடுத்து வச்சிருக்கு. இப்போ கூட ஸ்டாலின் Recent ஆக சரக்கு ரேட்டை ஏத்துனது ஞாபகம் இருக்கலாம். அதுமட்டுமில்லாம போதை ஆசாமிகள் மாற மாட்டாங்க. இப்போ வடை மேல வரி போட்டா மக்கள் சமோசா சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்க. இட்லி மேல வரி போட்டா மக்கள் பொங்கல் சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா போதைக்கு அடிமையான ஒருத்தன் சரக்க 500, 1000 ம்னு ஏத்துனா கூட அரசை திட்டிகிட்டே அதையும் காசு கொடுத்து வாங்கி குடிப்பான். அவனும், சரி இதைதான் விலை ஏத்திட்டாங்கள்ள, இனியாச்சும் குடியை விடுவோம்னு விட மாட்டான். இதுதான் உண்மை.

இந்திய அரசுனு மட்டும் இல்லை. உலகத்துல இருக்க அத்தனை அரசாங்களும் இதைதான் பண்ணுது. சவுதில சரக்கு கிடையாது. ஆனா நான் சவுதி போனப்ப பார்த்தது அரபிங்கள்ல முக்கால்வாசி பேரோட வாய்ல எல்லா நேரமும் எதாச்சும் சிகரெட், ஹுக்கா எதாச்சும் புகைஞ்சிட்டே தான் இருக்கு. அவங்களுக்கு அங்க அது பிஸினஸ். அதுனால தான் சொல்றேன். எந்த விதமான போதைக்கும் அடிமையாகிடாம இருங்க. நான் ஒரு சில முறை ஒரு சில drugs யூஸ் பண்ணிருக்கேன். அதிஷ்டவசமா அதுக்கு அடிமை ஆகல. இப்போ எதையுமே தொடாம நல்லா இருக்கேன். நீங்களும் எதையும் முயற்சி பண்ணாதீங்க. அதான் நலம்.

Recommended: போதைப்பொருள் பாவிக்கும் நபர்களுடனும் மது அருந்துவபர்களுடனும் ஏன் கலவியில் ஈடுபடக் கூடாது?

Recommended: கட்டாயப்படுத்தி ஏன் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

Recommended: போதையில் இருக்கும் போது ஆண், பெண் பேதம் தெரியாது

Keywords: Group Sex, Gang Bang, Chemsex, Modesty

Comments

Popular posts from this blog

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர் அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும் வயது வந்த ஆண்களின் ஆண்குறியின் முன்தோல் உரிந்து, மொட்டு வெளியே வந்தால் தான் அவர்கள் செக்ஸ் செய்யவே முடியும். இல்லாவிட்டால், செக்ஸ் வைத்துக் கொள்வதிலும் தமது அந்தரங்கத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் பல சிக்கல்களை ஆண்கள் சந்திக்க நேரிடும். என்னதான் சுய இன்பம் செய்ய ஆண்கள், சுயமாக பழகினாலும், தனது முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுக்கப் பழக, ஒரு நண்பனின் வழிக்காட்டுதல் நிச்சயம் எல்லா ஆண்களுக்கும் தேவைப்படும். இந்த செயல்முறையில் பசங்கக்கிட்ட கன்னி கழிதல் தொடர்பான ஒரு இனம்புரியாத அச்சம் இருக்கும். "குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ.. தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ"  "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு.. பூத்திருச்சு வெக

ஆண்கள் ஆடை மாற்றும் போது செய்ய வேண்டியவை

சிறுவர்களாக இருக்கும் போது எந்தவொரு தயக்கமும் இல்லாமல் நிர்வாணமாக நின்று ஆடைகளை மாற்ற எந்தவொரு தயக்கமும் நம்மிடத்தில் இருப்பதில்லை. ஆனால் பூப்படையும் வயதினை நெருங்கும் போது, உடலில் அங்காங்கே பூப்பு மயிர்கள் முளைக்கும் போது நம்மை அறியாமலேயே நிர்வாணமாக நிற்க ஒரு தயக்கம் ஏற்படும். இதனை தான் "மானம்" என்பார்களோ? ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களது மானமானது அவர்களில் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனை மாத்திரம் மறைத்தாலே அவர்கள் அரை நிர்வாண ஆண்களாக பார்க்கப்படுவார்கள். வயது வந்த ஆண்கள் ஆடை மாற்றுவதற்கு ஒதுக்குப் புறமான இடத்தை நாடுவார்களே தவிர பொது இடத்தில் வைத்து ஜட்டியுடன் நின்று உடை மாற்ற தயங்க மாட்டார்கள்.

தமக்குத் தாமே ஊம்பிக் கொள்ளும் ஆண்கள்

ஆண்களைப் பொறுத்தவரையில் தமது சுன்னியை ஊம்பக் கொடுப்பது மிகவும் சுகமான விடையமாகும். ஒரு முறை ஊம்பல் சுகத்தை அனுபவித்து விட்டால், அவர்களுக்கு அதன் பிறகு சுய இன்பம் செய்வது கூட சுவாரஸ்யமில்லாமல், உப்புச்சப்பில்லாதது போன்று இருக்கும்.  ஆனால் உங்க சுன்னியை யாரு ஊம்புவா? உங்கள் மனைவி/காதலி ஊம்பலாம். உங்கள் நண்பன் கூட ஊம்பலாம். ஆனால் உங்கள் சுன்னியை ஊம்ப உங்களுக்கு யாரும் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? உங்களுக்கு நீங்களே ஊம்பிக் கொள்ளலாமா? சில ஆண்களால் தமது சுன்னியை தாமே ஊம்ப முடியும். இதனை ஆங்கிலத்தில் Autofellatio or Self Suck என அழைப்பர். இது தமக்குத் தானே வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் சுய இன்ப முறையாகும். இதனை எல்லா ஆண்களாலும் செய்ய முடியாது. 5 Inches யை விட நீளமான ஆண்குறியை உடைய மெல்லிய தேகமுடைய ஆண்கள், தமது ஆண்குறியை தாமே சூப்ப/சப்ப/ஊம்ப முடியும். ஆண்களின் சுன்னி நீளமாக பெரிதாக இருந்தால், அவர்களால் தமக்குத் தாமே இலகுவாக ஊம்பிக் கொள்ள முடியும்.

ஆண்களின் உடலில் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் பகுதிகள்

ஒரு ஆணின் ஆண்குறியைத் தொட்டால் மாத்திரமா ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சிகள்(Sexual Arousal) தூண்டப்படும்? ஆண்களின் உடலில் உள்ள, பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய, கலவியின் போது அவற்றை தொட்டு/நக்கி/சப்பி/அமுக்கி விளையாடும் போது Precum கசிய வைக்கும் அளவுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடிய உடல் பாகங்கள்(Erogenous Zones) என்ன? ஆண்களின் உடலில் எங்கெல்லாம் தொட்டால், தடவினால், முத்தம் கொடுத்தால், வாய் வைத்து வாய் வேலை பார்த்தால் சீக்கிரம் கஞ்சி கொட்டிடுவாங்க? ஆண்களின் உடலில் ஆண்குறி, விதைகள்/விதைப்பை பிரதானமான இனப்பெருக்க உறுப்புகளாகும். அவற்றை தடவுவதன் மூலம், அமுக்குவதன் மூலம், அவற்றை வாய் வைத்து நக்கி, ஊம்பி சுவைப்பதன் மூலம் ஒரு ஆணின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டலாம். ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான் தொங்கும் ஆண்களின் கொட்டைகள் வயது வந்த ஆண்களின் அந்தரங்கப் பகுதி ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் விதைகளையும் ஆண்குறியையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க முடியும்.   ஆண்களின் கொழுத்த, உருண்டைக் குண்டிகள் அதே நேரம் அவர்களின் குண்டிகளைப் பிசைவது, ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அது