வயது வந்த ஆண்கள், அதிலும் குறிப்பாக ஜிம்முக்குப் போய் உடலைத் தேற்றி, Body யை Fit ஆக வைத்திருக்கும் ஆண்கள் வீட்டில் இருக்கும் தருணங்களில், அல்லது நண்பர்களுடன் ஹாஸ்டலில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் நேரம், அல்லது இரவு நேரங்களில் தெரு முனைகளில், வீட்டு வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சட்டை/பனியன் போடாமல் அல்லது அணிந்த சட்டை/T-Shirt யை பாதி கழட்டிக் கொண்டு, அல்லது சட்டையை/T-Shirt யை கழட்டி தோளில் போட்டுக் கொண்டு எதற்காக நிற்கிறார்கள் தெரியுமா?
தம்மை மற்றவர்கள் பார்க்க வேண்டும், தம்முடன் பேசிப் பழக நெருங்க வேண்டும், தம்மை மற்றவர்கள் Sight அடிக்க வேண்டும், தம்மை நினைத்து மற்றவர்கள் கை அடிக்க வேண்டும், தம்மைப் பார்த்து ஏங்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டி, தாங்கள் ஒரு Alpha Male(தலைவன், மற்ற ஆண்களை விட சிறந்தவன்) என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.
இவ்வாறான ஆண்களை மிகவும் எளிதாக படுக்கைக்கு அழைத்துச் செல்லக் கூடியதாக இருக்கும். இவ்வாறான ஆண்களால் தான் அநேகமான கள்ளத் தொடர்புகள், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் சமூகத்தில் உருவாகின்றன.
ஒரு சில ஆண்கள் சட்டை வியர்வையில் ஊறுவதைத் தவிர்ப்பதற்காகவும், சூழல் வெப்ப நிலையை தாங்கிக் கொள்வதற்காகவும் கூட மேலாடையை கழட்டுவது உண்டு.
Read More: ஆண்கள் வெறும் மேலுடன் இருக்கலாமா?
Read More: ஆண்களின் மார்பழகு, கூராக வெளித்தெரியும் மார்புக் காம்புகளை எப்படி மறைக்கலாம்?
Comments
Post a Comment