Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியுடன் குளிக்கும் போது ஏன் அவதானமாக இருக்க வேண்டும்?

வயது வந்த ஆண்கள் வேட்டியுடன் பொது இடங்களில் நீராடும் போது ஏன் அவதானமாக இருக்க வேண்டும்? வேட்டியை இறுக்கமாக கட்டாது ஓடும் நீர் நிலைகளில் குளிக்கும் போது உங்களை அறியாமல் கூட வேட்டி அவிழ்ந்து ஆத்தோட உங்கள் வேட்டியும் மானமும் சேர்ந்தே போகலாம்.

Sexy Tamil Guy Takes Bath in River with Veshti - Wet Veshti

ஆண்கள் தமது இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றை வேட்டியின் கட்டின் மேல் விட்டு, வேட்டியின் கட்டை கீழ் நோக்கி Long Sleeve Shirts இன் கைகளை மடிப்பது போல மடித்து விடுவதன் மூலம் வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம். 

Men Bath in 4 Muzham Veshti without wearing Underwear - Wet Veshti

பொதுவாகவே வெள்ளை நிற ஆடைகள்/வேட்டிகள் நீரில் நனைந்தால் அது உடலுடன் ஒட்டி அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். ஆண்கள் பொது இடங்களில் குளிக்கும் போது அவசியம் உள்ளே ஜட்டி அணிந்திருக்க வேண்டும்.

Tamil Guy Takes bath in River

உங்கள் அந்தரங்கம் வெளித்தெரிவதை விட உங்கள் ஜட்டி வெளித்தெரிவது எவ்வளவோ மேல். ஆண்களின் மானமானது அவர்கள் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருப்பதால் அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே பாதி ஆடை அணிந்ததற்குச் சமம். இதன் காரணமாகவே வயது வந்த ஆண்கள் பொது இடங்களில் ஜட்டியுடன் நிற்க/குளிக்க தயங்குவதில்லை.

Hot Tamil Guy takes Bath in River - Men in Wet Veshti

சில வேட்டிகள் கண்ணாடி(Transparent) போல மெல்லியதாக இருக்கும். அவ்வாறான வேட்டிகளை சமயச் சடங்குகளின் போது ஆற்றிலோ குளத்திலோ கழட்டி விட பயன்படுத்துவர். 

Men Bathing with White Veshti - Men in Veshti with Briefs Underwear
Briefs ஜட்டி அணிந்து வேட்டி கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண்

அவ்வாறான கண்ணாடி போன்ற துணியில் தயாரிக்கப்பட்ட வேட்டியைக் கட்டிக் கொண்டு ஆண்கள் நீரில் இறங்கினால், வேட்டி நனைந்ததும், கிட்டத்தட்ட நீங்கள் நிர்வாணமாக நிற்பது போலவே உங்கள் உடலுடன் ஒட்டி, உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும். வேட்டியின் உள்ளே ஜட்டி அணிந்திருந்தால், கிட்டத்தட்ட ஜட்டியுடன் நின்று குளிப்பது போலவே இருக்கும். 

அந்தளவுக்கு உங்களை நிர்வாணமாக மற்றவர்கள் முன்னிலையில் நிறுத்தி விடும். அப்புறம் ஒரே அசிங்கமா போயிடும் குமாரு!

Tamil Guy Takes Bath in Veshti with Briefs Underwear

நான்கு முழ வேட்டியாக இருந்தாலும், எட்டு முழ வேட்டியாக இருந்தாலும் அதனை ஒரு ஒதுக்குப் புறமாக சென்று, கழட்டி, ஒரு இடுப்பில் கட்டும் துண்டு போல மடித்து, உங்கள் இடுப்பில் கட்டுவதன் மூலம் வேட்டி நீரில் நனைந்தாலும், ஏற்படுத்தியுள்ள துணி மடிப்புகள்/அடுக்குகளின் காரணமாக உங்கள் அந்தரங்கம் அப்பட்டமாக வெளித்தெரிவது தவிர்க்கப்படும்.

கூடவே நீங்கள் உள்ளே உங்கள் தோலின் நிறத்தை ஒத்த அல்லது கருப்பு, அல்லது Bright Colors(White, Red, Orange, Yellow, Light Green, Light Blue, etc.) அல்லாத நிறங்களில் Briefs ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் வேட்டி அணிந்து குளிக்கும் போது உங்கள் அந்தரங்கம் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

Men Taking Bath with Veshti

Men Taking Bath with Veshti

Men Taking Bath with Veshti


Note: Bright Colors ஜட்டி அணிந்து வேட்டி கட்டினால், அதுவும் குறிப்பாக நான்கு முழ வேட்டி கட்டினால், தண்ணீரில் நனைய முன்னரே வேட்டியினூடாக நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் பின்பக்கம் வெளித்தெரியும். 

Briefs Underwear - Men in Veshti

உங்களுக்குத் தெரியுமா? பருத்தி, பட்டு அல்லாது கலப்பு துணிகளில் செய்யப்பட்ட அல்லது பாலியஸ்டர் வேட்டிகளை அணிந்து நீர் நிலைகளில் இறங்கிக் குளிக்கும் போது அந்த வேட்டிகள் நீரில் நனையாது மிதக்க அதிக வாய்ப்பு உள்ளது.

சில சமயச் சடங்குகளின் போது ஆண்கள் கடலிலோ, குளத்திலோ ஆற்றிலோ வேட்டியுடன் நீராடி விட்டு ஈரத்துடன்(ஈர வேட்டியுடன் உடலில் உள்ள ஈரத்தை துவட்டாது) வந்து கலந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். அப்போது உங்கள் குண்டி, வேட்டியினுள்ளே ஜட்டி அணிந்திருந்தால் ஜட்டி, ஜட்டியினுள் பொட்டலமாகப்பட்டு உப்பிக்(Bulge) கொண்டிருக்கும் உங்கள் ஆண்குறி, விதைகள் எல்லாம் அப்பட்டமாக வெளித்தெரியும்.



சாதாரணமாக நான்கு முழம் வேட்டி கட்டிக் கொண்டு நடக்கும் போதே வேட்டி விலகி அல்லது காற்றுக்குப் பறந்து உங்கள் தொடைகளை வெளிக்காட்டும், அதுவே ஈரமான நான்கு முழ வேட்டியாக இருந்தால்? ஈரமான நான்கு முழ வேட்டியைக் கட்டிக் கொண்டு நடக்கும் போது இன்னும் ஆபாசமாக இருக்கும். ஈரமான வேட்டியுடன் கீழே உட்காரும் போது உங்கள் மானத்தை மறைக்க போராட வேண்டி இருக்கும்.

Men Bathing with Veshti

பொதுவாக நான்கு முழம் வேட்டி கட்டிக் கொண்டு நீராடும் போதே இவ்வாறான பிரச்சனைகளை ஆண்கள் அதிகம் சந்திக்க நேரிடும். ஆகவே தான் வயது வந்த ஆண்களுக்கு எப்போதும் எட்டு முழ வேட்டி பரிந்துரைக்கப்படுகிறது.

Men in Veshti with Briefs Underwear
கலர் வேட்டி அணியும் ஆண்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படுமா? 

Men in Veshti with Briefs Underwear
கலர் வேட்டி அணிந்து குளிக்கும் போது இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல பிரச்சனைகளை குறைவாக எதிர்கொள்ளலாம்.
 
Men in Color Veshti
 

Men Bathing with Color Veshti and Black Boxer Briefs Underwear
கறுப்பு நிற ஜட்டி அணியின் மேல் கலர் வேட்டி அணிந்து கோயில் குளத்தில் குளிக்கும் ஆண்

சில ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு நீராடும் போது வேட்டியின் சால்வையையும் ஒரு துண்டு போல அணிந்திருக்கும் வேட்டிக்கு மேலே இடுப்பில் கட்டி, தங்கள் இடுப்புக்குக் கீழே துணி அடுக்குகளைக் கூட்டி அந்தரங்கம் வெளித்தெரிவதைக் குறைக்க முயற்சிப்பது உண்டு. 

Men Bathing with Veshti - Wearing Salvai like Towel

அவ்வாறு வேட்டியின் சால்வையைப் பயன்படுத்தும் போது வெள்ளை நிற வேட்டியின் சால்வையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக கலர் வேட்டிகளின் சால்வையைப் பயன்படுத்தலாம்.

Tamil Men in Veshti

Men in Veshti with Briefs Underwear

வேட்டி கட்டும் போது, இடுப்பில் கட்டுவதற்காகவே கோயில் கும்பாபிஷேகங்களின் போது இடுப்பில் கட்டும் துண்டு(நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் எழுதப்பட்ட) விற்பனை செய்யப்படுவதுண்டு/அடியார்களுக்கு அன்பளிப்பு செய்யப்படுவதுண்டு. அதே போன்ற துண்டுகளை கடைகளிலும் வெவ்வேறு நிறங்களில், Designs களில் வாங்கலாம்.

Men in Veshti with Color Salvai - Wearing Temple Salvai over the Veshti
வேட்டியின் மேலே, இடுப்பில் கோயில் சால்வையை அணிந்திருக்கும் ஆண்

அதனை வேட்டி கட்டும் போது, மறைவிற்காக அதன் மேல் கட்டலாம். அவ்வாறு கட்டும் போது உங்கள் அந்தரங்கம், ஜட்டி கூட வெளியில் தெரியாது. நீங்கள் அணிந்திருக்கும் வேட்டியில் அழுக்கும் படியாது.

சட்டை அணியாது கோயிலினுள் சுற்றும் போது, தேவை ஏற்பட்டால் அந்தத் துண்டைக் கழட்டி உங்கள் நெஞ்சைக் கூட போர்த்திக் கொள்ளலாம்.

Men in Veshti

Men in Veshti

Men in Veshti

Men in Veshti

Men in Veshti

ஆண்கள் வேட்டி அணிவது எப்படி? ஆண்கள் தமது அன்றாட வாழ்வில் வேட்டியைக் கையால்வது எப்படி? இது போன்ற ஆண்களுக்குத் தேவையான வேட்டி பற்றிய அவசியமான அடிப்படையான பல தகவல்களை வாசிக்க இங்கே அழுத்தவும்

Men in Lungi with Boxer Briefs

குறிப்பு: இதே பிரச்சனைகளை வெளிர் நிற/Light Color லுங்கி/சாரம் அணிந்து குளிக்கும் ஆண்களுகளும் சந்திப்பர். 


Men Bathing with Lungi - Wet Ass - Wet Lungi and Sarong

Men Bath with Sarama
 
Men Bathing with Lungi - Penis Outline - Wet Lungi and Sarong

Men Bathing with Lungi - Wet Dick Outline - Wet Lungi and Sarong

லுங்கி/சாரம் அணிவது எப்படி? லுங்கி, சாரம் அணியும் ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Comments

Popular posts from this blog

திருமணத்திற்கு முன்னர் உறுதி செய்ய வேண்டிய முக்கிய விடையம்

முதலிரவுக்கு முன்னர் அரசல் புரசலாகவாவது இந்த விஷயத்தை நீங்கள் பேசலானா, முதலிரவில் உங்களுக்கு பெரிய ஏமாற்றமே காத்துக் கொண்டிருக்கும். குறிப்பு: ஆண்குறியினது நீளமும், பெண்குறியின் ஆழமும் இங்கு முக்கியமில்லை. 3 Inches ஆழம் வரை தான் ஒரு பெண்குறியில் உணர்ச்சி நரம்புகள் இருக்கும். ஆகவே 3 Inches அளவு ஆண்குறி இருந்தாலே உங்களால் ஒரு பெண்ணைத் திருப்திப் படுத்த முடியும். ஆனால் இந்தப் பதிவானது ஆண்குறியின் சுற்றளவு(தடிமன்) , பெண்குறியின் வாசலின் சுற்றளவு(ஆரம்ப நிலையில் ஓட்டையின் அளவு) பற்றியது. Why Size doesn't Matter? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களது அந்தரங்கப் பகுதிகளின் அளவு முக்கியமல்ல. ஆனால் எல்லோருக்கும் அவர்களின் அந்தரங்கப் பகுதி ஒரே அளவில் இருக்காது.  ஜாடிக்கு ஏற்ற மூடி அமைந்து விட்டால் Size பிரச்சனை அல்ல. சிலருக்கு இயல்பை விட பெரிதாக இருக்கும், அதனால் கூட பயத்தில் திருமணம் செய்து கொள்வதை தள்ளிப் போடுவர். ஒரு ஆம்பளைக்கு குஞ்சு சின்னதா இருந்தால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அதே நேரம் குஞ்சு பெரிதாக இருந்தால், தேவையில்லாத பயம் ஏற்படும். அதே நேரம் கர்வம், ஆணவமும் ஏற்படும். ஆனால் ஒரு...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

நண்பனுடன் Mutual Masturbation, Circle Jerk செய்வது தவறா?

Mutual Masturbation, Circle Jerk என்பன சுய இன்பம் செய்வதன் ஒரு வடிவம் ஆகும். வயதுக்கு வந்த ஆண் நண்பர்களுக்கிடையே இது சகஜமாக நடக்கும் ஒன்று தான். Circle Jerk என்பது குழுவாக ஆண்கள் ஒன்று சேர்ந்து வட்டமாக நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தமக்கு தாமே அல்லது தன் நண்பனுக்கு சுய இன்பம் செய்து விடுவதாகும். வட்டமாக நின்று நண்பர்களுடன் Circle Jerk செய்யும் ஆண்கள் Mutual Masturbation என்பது ஆணும் ஆணும், அல்லது ஆணும் பெண்ணும், அல்லது பெண்ணும் பெண்ணும் தமக்குள் ஒருவருக்கொருவர் மாறி சுய இன்பம் செய்வது ஆகும். நண்பர்களுடன் Mutual Masturbation அல்லது Circle Jerk செய்வது தவறா? இல்லையா? என்பதை நீங்கள் இருவருமே முடிவு செய்ய வேண்டும். உங்கள் முடிவு உங்கள் நட்பை மேலும் வலுவாக்க வேண்டுமே தவிர உங்கள் நட்பை முறித்துக் கொள்ள வழிவகை செய்யக் கூடாது. ஊசி இடம் கொடுத்தால் தான் நூலால் நுழைய முடியும்.   உங்கள் ஆண்குறியை நேரடியாகவே, மறைமுகமாகவே உங்கள் நண்பர்கள் யாராவது தொட்டுப் பார்த்து இருக்கிறார்களா? உங்கள் Underwear Bulge யை அமுக்கி இருக்கிறார்களா?

ஆண்குறியை திடகாத்திரமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் உடலில் பல மாற்றங்களை அவன் அவதானிப்பான். அவற்றில் பிரதானமானது தான் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி. ஆண்களின் ஆண்குறியின் அளவானது பரம்பரை அலகுகளால் முடிவு செய்யப்படும் ஒன்றாகும். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஜாடிக்கு(உடம்பு) ஏற்ற மூடியை(சுன்னி/ஆண்குறி) மாற்ற முடியாது. ஆகவே ஆண்குறியின் அளவு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் ஆண்குறியின் வளர்ச்சியானது 12 - 16 வயது முதல் 21 வயது வரை நிகழும். ஆகவே 23 வயது முடிவடைந்து உங்கள் ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடையும்(Fully Developed Penis) வரை ஆண்குறியின் அளவு பற்றிய சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண்யை அவமானப்படுத்த, அவன் குடும்பத்தை அவதூறாக பேசத்தேவையில்லை, அவன் ஆண்குறியை அவமானப்படுத்தினாலே போதும். இதன் காரணமாகவே தற்காலத்தில் "குட்டிக் குஞ்சான்" என்ற வார்த்தை சினிமா காமெடிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Note: ஆண்குறியைத் திடமாக்கக் கூடிய சத்தான உணவுகளை அதிகம் நீங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில் கொடிக்கம்பம் போல உங்கள் ஆண்குறி நட்டுக் கொண்டு ...

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?