வேட்டி கட்டும் போது அவசியம் ஜட்டி மாத்திரமே அணிய வேண்டும். வேட்டி அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளே Shorts, Pant, Jeans அணிந்து வேட்டியோ லுங்கியோ கட்ட வேண்டாம்.
வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டியை அணிவதை விட எட்டு முழ வேட்டி அணிவதே சிறந்தது.
எட்டு முழ வேட்டியை எட்டு முழ வேட்டியாகவே அணியும் போது வேட்டி கட்டிக் கொண்டு நடக்கும் போதும், உட்காரும் போதும் வேட்டி விலகி தொடை, அந்தரங்கம், ஜட்டி வெளித்தெரியாது.
நான்கு முழ வேட்டி போன்றதே மூட்டாத லுங்கிகள். வயது வந்த ஆண்கள் மூட்டிய லுங்கியை(சாரம்) அன்றாடம் பயன்படுத்துவது சிறந்தது.
சாரம், அது ஒரு துணியினால் ஆன Tube போன்று தொழிற்படுவதால், அதனை அணிந்திருக்கும் போது நான்கு முழ வேட்டி போல விலகி தொடை/அந்தரங்கம் வெளித்தெரியாது.
அதே நேரம் சாரத்தை ஆண்களால் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஆண்களால் அதனை ஒரு Mobile Dress Changing Room போல பயன்படுத்த முடியும்.
லுங்கி/சாரத்தின் உதவியுடன் பொது இடங்களில் நிர்வாணமாகமல் உடை மாற்றக் கூடியதாக இருக்கும்.
வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது இடுப்புப் பகுதியில் இருக்கும் அவற்றின் கட்டினை கீழ் நோக்கி, Long Sleeve Shirt இன் கைகளை மடித்து விடுவது போல உருட்டி மடித்து விடுவதன் மூலம் அவற்றின் கட்டினை இறுக்கமாக்கலாம்.
அதே நேரம் அவ்வாறு உருட்டி மடிக்கும் போது அதனுள் உங்கள் இடுப்பில் உள்ள அரைஞாண் கயிறை கட்டின் மேலே விட்டு உருட்டி மடிப்பதன் மூலம், லுங்கி/வேட்டியின் கட்டை மேலும் இறுக்கமாக்கலாம்.
ஆண்களால் வேட்டி/லுங்கி கட்டிக் கொண்டு தூங்க முடியும். ஆனால் வேட்டி/லுங்கியை விட சாராம், அதாவது மூட்டிய லுங்கியை ஜட்டி அணிந்து கட்டிக் கொண்டு தூங்குவது நல்லது. இதன் மூலம் இரவு தூக்கத்தில் உங்களை அறியாமல் வேட்டி, லுங்கி விலகுவதைக் கட்டுப்படுத்தலாம்.
ஆண்கள் கீழே உட்காரும் போதும், நடக்கும் போது வேட்டி/லுங்கி விலகுகிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.
என்ன தான் ஆண்கள் வேட்டி, லுங்கி அணிந்து நடக்கும் போது, காற்றுக்கு வேட்டி விலகி அவர்களின் தொடைகள் வெளித்தெரிவது கவர்ச்சியான விடையமாக இருந்தாலும், பொது இடங்களில் அவ்வாறு வெளித்தெரியும் வகையில் நடக்கும் போது உங்களையும் அறியாமல் ஒரு கூச்சம் ஏற்படும்.
வெள்ளை நிற வேட்டிகள், அல்லது வெளிர் நிற வேட்டி, லுங்கிகள் அணியும் போது உள்ளே Bright Colors களில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதைத் தவிர்க்கவும். அது வேட்டியை, லுங்கியை ஊடுருவி வெளித்தெரியும்.
ஆண்களால் ஜட்டி போடாமலும் வேட்டி/லுங்கி கட்டலாம். ஆனால், ஆண்குறி விறைப்படைந்தால் வேட்டியின்/லுங்கியில் அது கூடாரம் போட்டுக் கொண்டு இருக்கும். அதே நேரம் வெளிச்சமான இடங்களின் முன்னால், அல்லது ஒளிரக் கூடிய பொருட்களின் முன்னால் ஜட்டி போடாமல் வேட்டி/லுங்கி மாத்திரம் கட்டிக் கொண்டு நிற்கும் போது அது உங்கள் தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கும் அந்தரங்கத்தை X-Ray படம் போல வெளிச்சம் போட்டு காட்டி விடும்.
குறிப்பாக பட்டு வேட்டியினை ஆண்கள் ஜட்டி போடாமல் கட்டக் கூடாது. பட்டு வேட்டி, ஆண்களின் தொடைகளில், அந்தங்கப் பகுதியில் படும் போது, உரசும் போது, சுகத்தின் மிகுதியால் ஆண்மை விளித்துக் கொள்ள அதிக சந்தர்ப்பம் உள்ளது.
லுங்கி மற்றும் வேட்டி மிகவும் காற்றோட்டமான ஆண்களுக்கான ஆடையாகும். அதனை Briefs ஜட்டி அணிந்து அணிவதன் மூலம் கிட்டத்தட்ட ஜட்டி அணியாது அணிந்தது போன்ற உணர்வை பெற்றுக் கொள்ள முடியும்.
அதே நேரம் லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது Briefs ஜட்டியானது, Boxer Briefs, Boxer Shorts ஜட்டிகளின் கால்கள் வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற பிரச்சனையைக் கொடுக்காது.
லுங்கி, வேட்டி அணிந்திருக்கும் போது Purse, Phone யை கையில் கொண்டு திரியலாம். அல்லது, அவற்றை இடுப்பில் சொருகி வைக்கலாம். விரும்பினால் ஜட்டி அணிந்து அதன் மேலே ஒரு சிறிய Shorts அணிந்து அவற்றை, அதன் பாக்கெட்டுக்களினுள் வைக்கலாம்.
லுங்கி, வேட்டி அணிந்திருக்கும் போது அவற்றினை முழங்கால்களுக்கு மேல் நன்றாக தூக்கி, மடித்துக் கட்டிக் கொண்டு இலகுவாக சிறுநீர் கழிக்கலாம். சில ஆண்கள் சுய இன்பம் செய்து போது வெளியேறும் விந்தினை, அல்லது புணரும் போது வெளியேறும் விந்தினை லுங்கியின் கீழ் பக்க முனையில் துடைப்பர்.
அவ்வாறு லுங்கியில் விந்தினைத் துடைக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், லுங்கியை அன்றைய தினமே, அல்லது அடுத்த நாள் காலையில் குளிக்கும் போது சரி துவைத்துப் போடாவிட்டால் லுங்கியில் விந்து வாடை ஒட்டிக் கொள்ளும்.
எல்லா ஆண்களுக்கும் எல்லா நிற லுங்கிகளும், வேட்டிகளும் பொருந்தாது. அவற்றை உங்கள் உடலில் பிடித்துப் பார்த்து வாங்கவும். ஆண்கள் வேட்டி, லுங்கி அணியும் போது அவற்றிற்கு ஏற்ற சட்டையையும் காலணியையும் தெரிவு செய்து அணிய வேண்டும்.
Recommended: ஆண்கள் வேட்டி அணிவது எப்படி? ஆண்கள் வேட்டி அணிவது தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விடையங்களின் தொகுப்பு.
Comments
Post a Comment