Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் அடிக்கடி தமது ஆண்குறியில் செய்ய வேண்டிய சுய பரிசோதனை

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் குளிக்கும் போதெல்லாம் மாதம் ஒருமுறையேனும் அல்லது ஞாபகம் வரும் போதெல்லாம் தனது விதைகளையும், விதைப்பையும், விந்தினை விதைகளில் இருந்து எடுத்துச் செல்லும் விந்துக் குழாய்களையும் தமது கைகளைப் பயன்படுத்தி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

Checking for Testicular Cancer

இதன் மூலம் ஆரம்பத்திலேயே Prostate Cancer/புரோஸ்டேட் புற்றுநோயை இனங்கண்டு, அதற்கு சிகிச்சை அளித்து, உயிராபத்தை தவிர்க்க முடியும்.

ஆரம்பத்திலேயே Prostate Cancer யை கண்டறிந்தால், அதனை குணப்படுத்த முடியும்.

Prostate என்றால் என்ன? அது ஒரு சுரப்பி. கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை (Walnut) போன்று ஒருக்கும். ஒரு சிறிய walnut-shaped உறுப்பு. ப்ராஸ்டேட் சுரப்பி சிறுநீர் பைக்குக் கீழே, Rectum(ஆசனவாயினுள் இருக்கும் மலக்குடல்) க்கு முன்னால் இருக்கும். விந்து நீந்துவதற்கான விந்துப்பாய்மத்தை(Semen Fluid) சுரப்பது, விந்தினை விதைகளில் இருந்து எடுத்து ஆண்குறியில் உள்ள சிறுநீர் குழாயினூடாக(Urethra) விந்தினை பீச்சியடித்துக் கொண்டு வெளியேற்றுவது என்பன அதன் பிரதான தொழிலாகும். வயதாக ஆக இந்த Prostate Gland(சுக்கிலச் சுரப்பி) பெரிதாக வளரும்.

Checking Prostate

உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் விந்து எப்படி உற்பத்தியாகிறது? ஆண்களின் உடலி இருந்து விந்து எப்படி வெளியேறுகிறது? ஆண்களின் விந்து எப்படி இருக்கும்?

ஏன் இந்த சுய பரிசோதனையை குளிக்கும் போது ஆண்கள் செய்ய வேண்டும்?

Checking for Testicular Cancer - Take Bath in Warm Water.

குளிரான நேரத்தில், மழைக்காலங்களில், அதிகாலையில் விதைப்பை இறுக்கமடைந்து ஆண்களின் விதைகள் மேலே சென்று அவர்களின் உடலுடன் ஒட்டியது போது இருக்கும். அந்த நேரத்தில் இந்த சுய பரிசோதனையை செய்வது கடினமாக இருக்கும்.

Checking for Testicular Cancer - Stand Naked
இந்தப் பரிசோதனையை செய்ய முன்னர் அறைவெப்பநிலையில் உள்ள நீரில் குளிக்க வேண்டும்.

உடல் சூடாக இருக்கும் போது, காய்ச்சல் ஏற்பட்டுள்ள போது, சூழலில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, வெயில் காலத்தில், குளிக்கும் போது, அல்லது சற்று சூடானா நீரினால் உங்கள் உடலை/அந்தரங்கத்தை கழுவும் போது, விதைப்பை தளர்வடைந்து விதைகளை உங்கள் உடலை விட்டு விலக்கி தொங்க வைத்துக் கொண்டிருக்கும்.

Checking for Testicular Cancer - Stand Naked Infront of Mirror

Recommended: ஆண்களின் விதைகள் தொங்கலாமா? ஆண்கள் ஜட்டி போடலனா விதைகள் தொங்குமா? 

உங்கள் விதைப்பையின் தோல் தளர்வடைந்து விதைகள் தொங்கிக் கொண்டிருக்கும் போது, உங்கள் கைகளால், ஒவ்வொரு விதைகளாக, விதை முழுவதும் லேசாக தொட்டு விசித்திரமாக/முன்பு இல்லாத ஏதாவது மாற்றம் விதைகளில் ஏற்பட்டுள்ளதா? ஏதாவது கட்டிகள் போன்று அண்டுகிறதா? விதைகளில் குறிப்பிட்ட பகுதிகளைத் தொடும் போது அதிகம் வலிக்கிறதா? என்பதை ஆராய வேண்டும்.


Checking for Testicular Cancer - Hold the Balls and Check their Weight
விதைகளைத் தனித்தனியாக கையில் ஏந்தி அவற்றின் நிறை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

Checking for Testicular Cancer - Check the Weight of Balls
உங்கள் கைகள் விதைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் அளவு, நிறை போன்றவற்றை பார்க்கவும். வழமையை விட பெரிதாக உள்ளதா? வழமையை விட பாரமாக உள்ளதா? போன்றனவற்றை அவதானிக்கவும்.

Checking for Testicular Cancer - Feel the Balls
ஆண்கள் தமது கொட்டைகளை தொட்டு உணர வேண்டும்

Checking for Testicular Cancer - Gently Squeeze and Check the Balls
விதைகளை பெருவிரலுக்கும் மற்ற கைவிரல்களுக்கும் இடையில் வைத்தி லேசாக அழுத்திப் பார்க்க வேண்டும்.

Checking for Testicular Cancer - Gently Squeeze and Check the Balls
அவ்வாறு அழுத்தும் போது ஏதாவது கட்டிகளை உணர்கிறீர்களா அல்லது அளவுக்கு அதிகமான வலிகளை(Unusual Pain) உணர்கீறீர்களா என்பதை அவதானிக்க வேண்டும்.

Checking for Testicular Cancer - Gently Squeeze and Check the Balls
ஒவ்வொரு விதைகளையும் உங்கள் பெருவிரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையே வைத்து சற்று அழுத்தி உருட்டவும். அவ்வாறு உருட்டும் போது அவற்றின் மேற்பரப்பு Smooth ஆக இருக்க வேண்டும். விதைகளின் பின்பகுதியில் மிகவும் மெல்லிய(Soft) விந்துக்குழாய்களை உணர முடியும்.

அதே போலே விதைகளுக்கு மேலே இருக்கும் விந்துக் குழாய்களிலும் ஏதாவது விசித்திரமாக உள்ளதா, சாதாரணமாக தொடும் போது வலிக்கும் அளவுக்கு ஏதாவது உள்ளதா என்பதை ஆராய வேண்டும். இதன் மூலம் Varicocele(வெரிகோசெல்) யையும் இனங்காண முடியும்.

Aangal Kottai - Men Testicles - Men Scrotum

அதே போல விதைப்பையிலும் ஏதாவது பிரச்சனைகள் உள்ளனவா(உதாரணமாக: குடலிறக்கம்/Inguinal hernia, விரை வீக்கம்) என்பதை நன்கு அலசி அராய வேண்டும். அதற்காக விதைகளையோ விந்துக் குழாய்களையோ அதிகம் அழுத்தி ஆராய வேண்டாம். லேசாக கை வைத்து தடவிப் பார்த்தாலே தெரியும்.

Sunni Mudi - Pubes of Men

அவ்வாறு எதையாவது உங்கள் உணர்ந்தால் ஒரு வைத்தியரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அது தானாகவே சரியாகிவிடும் என்று வைத்திருக்க வேண்டாம். அது நாளடைவில் உயிராபத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாவும் மாறும். பெண்களின் மார்பக புற்று நோய் போன்று எவ்வளவு சீக்கிரம் ஆரம்ப நிலையிலேயே இனங்காண்கிறோமோ அவ்வளவு எளிதாக இதனை குணப்படுத்த முடியும்.

விரை வீக்கம் என்றால் என்ன?

'Hydrocele' அப்படிங்கிற 'விரை வீக்கம்' பிரச்னை ஆண்களுக்கு எதனால ஏற்படுதுன்னு யாருக்காவது தெரியுமா..? 'விரை வீக்கம்' பிரச்னை உள்ள ஒரு ஆணுக்கு தாம்பத்தியத்துல சிக்கல் வருமா..? 'விரை வீக்கம்' பிரச்னையை முழுமையா சரி செஞ்சி, விதைப்பையைப் பழையபடி சின்னதாக்க முடியுமா..? 'விரை வீக்கம்' பிரச்னையை சரி செய்ய அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி இதுல எந்த மருத்துவ முறை சிறந்தது..? 'விரை வீக்கம்' பிரச்னை உள்ள ஒரு ஆணை சந்திச்சு, அவரோட செக்ஸ் வச்சுக்கிட்ட அனுபவம் உங்கள்ல யாருக்காவது இருக்கா..?

விரை வீக்கம் எனபது விரையில் அடிபடுவதால் ஏற்படும். ஒரு சிலருக்கு ஒரு விதையும் , சிலருக்கு இரண்டு விதையும் வீக்கம் ஏற்படும். முதலில் சிறிது சிறிதாக வீங்கி நாட்பட நாட்பட மிகவும் பெரியதாக வீக்கம் ஏற்படும். இப்படி பெரிதாக வீங்க வீங்க நமது தம்பியின் அளவு சுருங்கும்.அல்லது உள்ளுக்கு போகும். பேன்ட் போட்டாலும், வேட்டி கட்டினாலூம் சுரக்காய் அளவு வீங்கி வெளியே தெரியும். வீக்கம் ஏற்பட்டு விட்டது என்றாலே நாட்டு வைத்தியமோ அல்லது ஆங்கில வைத்தியத்தை நாடலாம். விரையின் மீது தடவ ஒரு மருந்து அல்லது லேகியம் தருவார்கள். இதை தடவியும் வீக்கம் வடியவில்லை என்றால் ஆபரேசன்தான். 

G.H லேயே வைத்தியம் செய்கிறார்கள். வசதி உள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் செய்து கொள்ளலாம். பயப்பட ஒன்றுமில்லை. மூன்று நாட்களில் வீட்டுக்கு வந்திடலாம். பத்து நாளைக்கு பிறகு வேலையை ஆரம்பித்துவிடலாம். ஆகவே காலம் கடத்தாமல் ஆபரைசன் செய்துகொள்ளுங்கள். நல்லா வீக்கம் பெரிதாகிய பிறகு ஆபரேசன் செய்தால் விரை வேண்டுமானால் சிறிதாகும். அதன் மேலே உள்ள வெளிப்புறத்தோல் பழைய நிலைமைக்கு போகாமல் நம்ம காலை மாட்டு கலுத்தில் தோல் தொங்குவது போல தொங்கும்.. ஆகவே உடனே ஆஸ்பத்திரி போகவும்.

Checking for Testicular Cancer - Monthly Once
ஆண்கள் மாதம் ஒரு முறை விதைகளையும் விதைப்பையையும் பரிசோதனையை செய்து வர வேண்டும்
 
Checking for Testicular Cancer

How to Check for Testicular Cancer in Tamil

Prostate and Testicular Cancer

Testicular Self Examination

Hygiene Tips: ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை அவதானிக்க வேண்டும். ஆண்குறியில் இருந்து ஏதாவது திரவம் வருகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஆண்குறியின் மொட்டில் அளவுக்கு அதிகமாக Smegma எனப்படும் தோல் அழுக்கு படிந்திருந்தால் அதனை சுத்தம் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் சுய இன்பம் செய்வதால்/கை அடிப்பதால் Prostate பிரச்சனைகள் ஏற்படுவதைக் குறைக்க முடியும். அதற்காக தினமும் கை அடிக்கக் கூடாது. மாதம் இரண்டு மூறை கை அடிப்பது உகந்தது.

உங்களுக்குத் தெரியுமா? ஆண்களை சூத்தடிக்கும் போது, அதாவது ஆண்களின் குண்டி ஓட்டையினுள் ஆண்குறியை நுழைத்து ஓக்கும் போது, குண்டியினுள் பூளை வாங்கும் ஆண் சுகத்தை அனுபவிப்பதற்குக் காரணம், குண்டியினுள்/மலக்குடலினூடாக ஆண்குறி முன்னும் பின்னும் சென்று வரும் போது அது லேசாக Rectum வழியாக Prostate Gland யை(G-Spot) உரசுவதனால் ஆகும். அவ்வாறு Prostate Gland யை குண்டியினுள் நுழைக்கப்பட்ட ஆண்குறி மறை முகமாக உரசும் போது ஆண்களுக்கு சுகம் கிடைக்கும். அதன் காரணமாக ஆண்குறியில் இருந்து விந்து கசியும், அதாவது உங்கள் கட்டுப்பாட்டை மீறி, சுய இன்பம் செய்யாமல் கூட விந்தப் பாய்மம்(வெள்ளை நிற நீர் போன்ற திரவம்), Precum கூட ஆண்குறியில் இருந்து வெளியேறலாம்.

அவதானம்: குண்டியினுள் ஆண்குறி, Dildo தவிர்ந்த வேறு பொருட்களை நுழைத்தால் Rectum பழுதடையலாம். Prostate Gland இல் கூட வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். பாதுகாப்பான உடலுறவுக்கு என்றும் எப்போதும் ஆணுறை அணியவும்.

Keywords: வெரிகோசெல், விந்துக் குழாய் சிரைச்சுருள், ஸ்க்ரோட்டத்தின் பாம்பினிஃபார்ம் பிளெக்ஸஸ் எனப்படும் நரம்புகள், விதைப்பை, கொட்டை, சுன்னி, வலி

Comments

Popular posts from this blog

முதல் முறை சுய இன்பம் செய்யப் போகும் ஆண்களுக்கு

10 - 14 வயதிற்குள் ஆண்கள் சுய இன்பம் செய்ய தாமாகவோ(குப்புறப்படுத்து தமது விறைத்த ஆண்குறியை படுக்கையுடன் அழுத்தி தேய்த்து) அல்லது சமூகத்தில்/இணையத்தில்/நண்பர்களிடம் இருந்தோ கற்றுக் கொள்வர். ஆனால் முதல் முறை கை அடிப்பது, ஒரு பயம் நிறைந்த அனுபவமாகவே ஆண்களுக்கு இருக்கும்.   உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் ஆண்குறி விறைப்படைய ஆரம்பிக்க முன்னரே ஆண்குறியின் முன் தோலை முன்னும் பின்னும் உருவி, கை அடிக்க ஆரம்பிப்பர். இதன் காரணமாக, சில ஆண்களுக்கு ஆண்குறி முழுமையாக விறைப்படைய முன்னரே விந்து வெளிவந்து விடும்.   அதனைத் தவிர்ப்பதற்கு, கை அடிக்க ஆரம்பிக்க முன்னர், மனதில் காம எண்ணங்களை தோற்றுவிக்க வேண்டும். மார்புக் காம்புகள், தொடை போன்றவற்றை தடவிக் கொடுத்து உடலில் காமத்தீயைத் தூண்ட வேண்டும். அவ்வாறு தூண்டி, ஆண்குறி 50% அளவு விறைப்படையும் வரை ஆண்கள் பொறுமையாக இருப்பது அவசியம். சுய இன்பமாக இருந்தாலும் அனுபவித்து செய்யுங்கள்.

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

சுன்னத் எனும் மூட நம்பிக்கை

மத நம்பிக்கைகளை காரணம் காட்டி, அல்லது குடும்ப வழக்கத்தைக் காரணம் காட்டி முஸ்லிம், யூத இன ஆண்களுக்கும், தமிழர்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கும் ஆண்குறியின் முன் தோல் நீக்கப்படும் சடங்கு அவர்களின் சிறுவயதில் நடப்பதுண்டு. ஆண்களின் ஆண்குறியின் முன்தோலை நீக்குவதை விருத்தசேதனம் எனவும் அழைப்பர். இதற்குக் காரணமாக அவர்கள் சுத்தத்தை முன்னிறுத்தினாலும் உண்மையில் அதன் பின்னால் ஒழிந்திருப்பது ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை நீக்கும் அல்லது கட்டுப்படுத்தும் உபாயமாகும். முந்தைய காலங்களில் ஆண்கள் சுய இன்பம் செய்வது பாவமான செயலாக பார்க்கப்பட்டது.  சுன்னத் ஏன் மூட நம்பிக்கையானது? சுன்னத் செய்து ஆண்குறியின் முன்தோலை நீக்குவது மூட நம்பிக்கை அல்ல. ஆனால் அதற்காக மத போதகர்கள் சொல்லும் காரணங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகும். ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்ப்பற்காக முன்னோர்கள், ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் செயலை சடங்காக அறிமுகம் செய்தனர். நீர் வளம் நிறைந்த நாடுகளில் உள்ள ஆண்கள் ஆண்குறியை நீரில் அலசி சுத்தம் செய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனா...

முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன்தோல் இருக்காதா?

பொதுவாக முஸ்லிம், மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்களது சிறு வயதிலேயே சுன்னத்/கத்னா என்னும் சடங்கு செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்குவர். இதன் காரணமாகவே வேறு மதங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின், ஆண் நண்பர்கள் அவர்களை செல்லமாக "மொட்டை சுன்னி" என்று ஆழைப்பர்.   ஆனால் உண்மையில் முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன் தோல் இருக்காதா? இல்லை. இது காலங்காலமாக வந்த வதந்தி மாத்திரமே.

ஆண்களின் கவர்ச்சியான உடல் பாகங்கள் எவை?

உங்கள் எதிரே நிற்பது ஆணோ! பெண்ணொ! பார்க்கிற மாதிரி இருந்தால் யாரு வேண்டும்னாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும், ஒரு ஆணுக்கும் பெண் மீதும் ஈர்ப்பு, ஒரு வித கவர்ச்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. அதைப் போலவே ஒரு ஆணுக்கு ஆண் மீதும், ஒரு பெண்ணுகு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்றே!