Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் கவர்ச்சியான உடல் பாகங்கள் எவை?

உங்கள் எதிரே நிற்பது ஆணோ! பெண்ணொ! பார்க்கிற மாதிரி இருந்தால் யாரு வேண்டும்னாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும், ஒரு ஆணுக்கும் பெண் மீதும் ஈர்ப்பு, ஒரு வித கவர்ச்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. அதைப் போலவே ஒரு ஆணுக்கு ஆண் மீதும், ஒரு பெண்ணுகு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்றே!

Men with Gold Chain
 

Dulquer Salmaan in Formal Dress - Buttocks

எல்லா ஆண்களையும் எல்லா ஆண்களும் ஓரக் கண்ணால் பார்த்து ரசிக்க மாட்டார்கள். அதே போல எல்லா பெண்களையும் எல்லாப் பெண்களும் பார்த்து ரசிக்க மாட்டார்கள். புடிச்ச உணவு தட்டில இருந்தால் தான் சாப்பிடத் தோனும். 

Men Chest - Hairy Men

அது மாதிரி தான் இந்த ஈர்ப்பும் இனக்கவர்ச்சியும். ஆண்களின் உடம்பில கவர்ச்சி எங்கெல்லாம் மையங்க்கொண்டிருக்கிறது?

Chain in Neck
மாப்பிள்ளை கழுத்தில் தொங்கும் சின்ன Gold Chain
 
Sugi Vijay Kundi - Sugi Vijay Sooththu
ஆண்களின் குண்டியழகு

Men Nipples and Hairy Chest

எதையெல்லாம் பார்க்கலாம்? பார்த்து ரசிக்கலாம்? ஜொல்லு வழியிற மாதிரி பார்த்து ரசிப்பதற்கு ஆண்களின் உடம்பில் அப்படி என்ன தான் இருக்கு?


Men Nice Ass

Men in Sarong and Lungi

பொதுவாகவே ஆண்களுக்குப் பெண்களுடைய அந்தரங்க பகுதிகளின் மீதும், பெண்களுக்கு ஆண்களுடைய அந்தரங்க உறுப்புகளின் மீதும் தான் அதிக அளவு ஈர்ப்பு இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையில்லை.

Men in White Shirt without wearing Banniyan
ஆண்கள் ஏன் அவர்களது Dressing Sense மீது கவனம் செலுத்த வேண்டும்?

Hot Men in Towel - Towels are not meant to be worn only in the waist of men. They can be worn around the neck too.
இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு நிற்கும் ஆண்
 
துவாயை ஆண்கள் இடுப்பில் மாத்திரம் அல்ல, கழுத்திலும் அணியலாம். ஆண்கள் தோளின் இருபக்கமும் இருக்கும் வகையில் கழுத்தில் துவாயை(Towel) போட்டிருப்பதும் தனி அழகு.
 
Bulge in Sweatpants
இந்தப் படத்தைப் பார்க்கும் போது முதலில் உங்கள் பார்வை எங்கு இருந்தது?
 
Azhagana Aangal
ஆண்களின் அழகு அவர்கள் தெரிவு செய்து அணியும் ஆடையிலும் தங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
 
How to Highlight Buttocks in Pant - Men Tips
 
Kaathil Kuchchi Aninthirukkum Aangal
கடுக்கண் தோடு அணிந்திருக்கும் அண்கள். ஆண்கள் ஒரு காதில் மாத்திரமே தோடு அணிவது வழக்கம்.

Bromance

வயதுக்கு வந்த ஆண்களின் உடலில் கவர்ச்சி எங்கெல்லாம் கொட்டிக் கிடக்கு?

Men Highlighting body features by choosing perfect fitting dresses

ஒரு ஆணோ! அல்லது ஒரு பெண்ணோ! வயதுக்கு வந்த ஆண்களை பார்க்கும் போது அவர்களின் எந்தெந்த உடல் பாகங்களை கண் இமைக்காமல் உற்றுப்பார்ப்பார்கள் என்று இனிப் பார்ப்போம்.

Hot Men in Sarong

கூலி வேலை செய்யும் ஆண்கள், உடல் வலிக்கும் அளவுக்கு(Hardworking) வேலை செய்யும் ஆண்கள் பொதுவாக கட்டுமஸ்தாக இருப்பார்கள். அவர்கள் ஜிம்மிற்கு செல்லாமலேயே Six Pack வைத்திருப்பார்கள். அது அவர்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசு.

Men in Langot, and Lungi

1. கண்கள், முகம், தாடி/மீசை, தலை முடி

தாடி/மீசை, தலை முடி (Trim/Cut/Shave) போன்றவற்றுடன் சேர்த்து Eye Brow(Threading), Nose Hair(Cut them using Scissors), Ear Hair(Cut them using Scissors), Unibrow(Pluck them) ஆகியவற்றையும் Trim செய்தோ அல்லது பிடுங்கியோ அல்லது Threading செய்தோ நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும்.

Men with Dimple - TTF Vasan Dimple
சிரிக்கும் போது உங்களுக்கு கன்னத்தில் குழி விழும் என்றால், விரும்பினால் அதனை வெளித்தெரியச் செய்யும் வகையில் தாடியை Trim செய்யலாம்.
 
உங்களுக்கு சிரிக்கும் போது கன்னத்தில் குழி(Dimple) விழுவது அழகாக வெளித்தெரியாவிட்டால், அதனை மறைக்கும் அளவுக்குக் கூட தாடி வளர்க்கலாம்.

2. அணிந்திருக்கும் சட்டை, பனியனூடாக வெளியே எட்டிப் பார்க்கும் நெஞ்சு/மார்பு, நெஞ்சு முடி, அக்குள் முடி, கழுத்து மற்றும் ஆண்களின் ஆதாமின் ஆப்பிள்

Men Hot Body Features
அணிந்திருக்கும் ஆடையில் முட்டிக் கொண்டிருக்கும் மார்புக் காம்பு
 
Men Sharp Nipples - Men Nipples Type
சில ஆண்களுக்கு எப்போதும் அவர்களின் மார்புக் காம்புகள் கூராக இருக்கும்
 
Men Nipples Types
சில ஆண்களுக்கு அவர்களது மார்புக் காம்புகள் ஆண்குறி புடைத்தெழுவது போல, காம உணர்ச்சி மேலோங்கும் போது புடைத்து கூர்மையாகும்.
 
Hot and Hairy Tamil Men

அவ்வாறான் மார்புக் காம்புகளை உடைய ஆண்களுக்கு இயல்பான நிலையில் மார்புக் காம்புகள் உப்பி வெளித்தெரியாமல் தட்டையாக இருக்கும். ஆண்களின் மார்புக் காம்புகளும் ஆண்களுக்கான Erogenous Zones களில் ஒன்றாகும். அவற்றை Stimulate செய்யும் போது ஆண்களுக்கு அதிகம் மூடாகும். ஆனால் எல்லா ஆண்களுக்கு அவர்களின் மார்புக் காம்புகளில் உணர்ச்சி இருக்காது.
 
Men Do Compare their Boobs and Chest Size - Manly Boobs and Nipples
ஆண்கள் தமது நண்பர்களுடன் மேலாடை இன்றி இருக்கும் போது தமது மார்பு அளவுகள்/நெஞ்சு, மார்புக் காம்புகளின் அளவுகளை Compare செய்வதுண்டு.
 

 
Men in Bathing Towel
 
Men Pubes and Chest Hair
 


உடற்பயிற்சி மூலம் உறுதியான உப்பலான மார்பு, தோள்பட்டை ஆண்களின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கும்.

3. மயிர் படர்ந்த கைகள்

Men in Sleeveless Banniyan

ஆண்கள் தமது மயிர் படந்த கைகளில் காப்பு, கைச்சங்கிலி(Bracelet), கைக்கடிகாரம்(Wrist Watch), திருஷ்டிக் கயிறு/கோயில் நூல்(கயிறு) போன்றவற்றைக் கட்டி அவற்றினை மேலும் கவர்ச்சியாகக் காட்டலாம்.
 
Guy After Bathing

Men Hands and Thighs

Men Bangles - Jewelries
ஆண்களின் காப்பு

4. இடுப்பு, இடை

ஆண்கள் T-Shirt or Shirt அணிந்திருக்கும் போது, அவை விலகி/தூக்குப்பட்டை வெளித்தெரியும் அடிவயிற்றில் உள்ள அந்தரங்க முடி, இடுப்பு/இடை(Hip/Waist) கூட அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும்.

Peeking at Men Hip Pubes Waist

Peeking at Men Hip and Waist - Men Body Features

Men Abdominal V Cut
உடற்பயிற்சி செய்யும் ஆண்களில் சிலருக்கு அவர்களின் இடுப்புப் பகுதியில் "V" (Abdominal V) போன்ற தோற்றம் உருவாகும். இது ஆண்களைப் பொறுத்தவரையில் மிகவும் கவர்ச்சியான அமைப்பாகும். 
 


Men in Lungi Veshti Sarong
 
Hot Men in Sarong - Tight Back
 
 

5. அணிந்திருக்கும் Jeans/Pant இக்கு வெளியே எட்டிப் பார்க்கும் சூத்துப் பிளவு(Butt Crack), சுன்னி முடி(Pubes)

Men Innerwear

ஜட்டி போடாமல் Low Rise Jeans அணிந்து, சுன்னி முடி வெளித்தெரிய மழையில் நனைந்து வரும் ஆண்(Video):


ஆண்கள் அந்தரங்க முடிகளை அதாவது சுன்னி முடி, அக்குள் முடி, நெஞ்சு முடி, அடி வயிற்றில் இருக்கும் முடி, அடி வயிற்றில் இருந்து நெஞ்சை நோக்கி இருக்கும் நதி போன்ற முடி வளர்ச்சி (Treasure Trail) போன்றவற்றை காடு போல  வளர்ப்பதும் அழகு, 
 
அவற்றை Trim செய்து நேர்த்தியாக வைத்திருப்பதும் அழகு. ஆனால் அவற்றை முழுமையாக மழிப்பது(Full Shave) ஆண்மைக்கு அழகல்ல.
 
Pubes Hair Style - Sunni Mudi Hair Styles
ஆண்களுக்கான சுன்னி முடி ஸ்டைல்கள் - Pubes Hair Styles for Men

Hairy Pubes Vs Trimmed Pubes

6. அணிந்திருக்கும் Jeans/Pant இன் ஜிப், மற்றும் ஜிப் பகுதியில் தென்படும் Bulge(ஜட்டியினுள் ஆண்குறி, மற்றும் விதைகள் பொட்டலமாக்கப்பட்டதால் உருவான மேடு). 

Men Bulge in Pant

Men in Suit - Bulge in Pant
 
Men Underwear Bulge - Jockey Underwear - Unbuttoned Jeans - Unzipped Jeans - Bulge

Men Pant Crotch

ஆண்கள் கால்களை அகட்டிக் கொண்டு இருக்கும் போது வெளித்தெரியும் Crotch பகுதி,

Men Crotch in Dress Pant
Dress Pant தைக்கும் போது அல்லது கடையில் வாங்கிய Ready Made Pant யை வாங்கி அதனை டெய்லரிடன் கொடுத்து Alter செய்யும் போது Pant Crotch பகுதி மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
 
நீங்கள் அணியும் Pant,Shorts இன் Crotch பகுதி(தொடைகள் இரண்டும் சந்திக்கும் கீழ் நோக்கிய "V" போன்ற அமைப்பு) உங்கள் ஜட்டி Bulge யை பட்டும் படாமல் தாங்க வேண்டும். அப்போது தான் கால்களை அகட்டிக் கொண்டு இருக்கும் போது படு கவர்ச்சியாக இருக்கும். உங்கள் Bulge ஓரிடத்தில் Pant Crotch ஓரிடத்தில் இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது.

Men Bulge in Grey Sweatpants
Sweatpants/Joggers அணிந்து Bulge தெரியும் வகையில் கால்களை அகட்டி வைத்திருக்கும் ஆண்
 
ஜட்டி போடாத ஆண்களுக்கு Bulge இக்குப் பதிலாக அவர்களின் ஆண்குறி விளிம்பு(Penis Outline) வெளித்தெரியும்.

Men Pubes

7. மயிர் படர்ந்த உறுதியான தொடைகளும் கால்களும்

நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு தொடை வெளித்தெரிய கம்பீரமாக நடந்து வரும் ஆண் அழகன்.


Hot Men in Wet White Underwear

8. ஆண்களின் குண்டி, அதிலும் குறிப்பாக உருண்டைக் குண்டி(Bubble Butt, Plum Butt)

Men Sexy Round Ass
ஆண்களின் குண்டியழகு
 
Hot Men in Jeans - Bubble Buttocks
ஆண்கள் தமது குண்டியின் அமைப்பு வெளித்தெரியும் வகையில் இறுக்கமான Stretchy Jeans அணியலாம்.
 
Main Poin of Attractions in Male Body - Attract
Sweatpants களும் ஆண்களின் குண்டியழகை மெருகேற்றிக் காண்பிக்கும்

Tamil Men Sexy Ass in Tight Jeans
அணிந்திருக்கும் ஆடையூடாக ஆண்களின் உருண்டையான தடித்த குண்டி வெளித்தெரிவது மேலும் கவர்ச்சியைக் கொடுக்கும்.

நண்பனின் உருண்டைக் குண்டியுடன் ஆசை தீர விளையாடும் ஆண்:
பெண்களின் உருண்டைக் குண்டிகளை மாத்திரமல்ல, ஆண்களின் குண்டியழகையும் ஆண்கள் ரசிப்பார்கள்.
 
ஆண்களின் மலை போன்ற மயிர் படர்ந்த குண்டியழகு

நண்பனின் குண்டி உருண்டையாக உப்பலாக இருந்தால் அதனைப் பிடித்து அமுக்கி விளையாடாத நண்பர்கள் அவனுக்கு இருக்க மாட்டார்கள்.
 
Men in Boxer Shorts Underwear

9. காலுறை அணிந்த கால்கள்

Men Earings
ஆண்கள் "கடுக்கண்" என்னும் தோடினை இடது காதில் அணிவர். 

10. காது மற்றும் கழுத்துப் பகுதி

ஆண்கள் தமது கழுத்தில் சங்கிலி(Gold or Silver or கருப்புக் கயிறு) அணிவதன் மூலம் கழுத்தை Highlight செய்ய முடியும்

11. Abs, Abdominal V - Shape.

Men Abs and Fitness

உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு அவர்களின் Abs கவர்ச்சியைக் கொடுக்கும். அதிலும் குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் உருவாகும் V போன்ற அமைப்பு மேலும் கவச்சியை அதிகரிக்கக் கூடியது. 

Men in Towel - Men Fitness - Abdominal V Shape in Lower Body

Abdominal V மற்றும் லேசாக பூப்பு மயிர் எட்டிப் பார்க்கும் வகையில் ஜீன்ஸ்/Pant அணிவது ஆண்களை  கவர்ச்சியாக வெளிக்காட்ட உதவும்.

Tamil Men Sexy Ass
பெண்களைப் போலவே ஆண்களுக்கு அவர்கள் குண்டி(Men Buttocks) மிகவும் கவர்ச்சியைக் கொடுக்கும்.

Formal Dress/Dress Pant/Chinos அணியும் போது உங்கள் குண்டிகளை(Buttock) Highlight செய்ய வேண்டுமா?

உங்கள் Pant யை டெய்லரிடம் கொடுத்து உங்கள் குண்டிகளும், தொடைகளும் சந்திக்கும் இடத்தை Alter செய்து விரும்பிய அளவுக்கு சுருக்கி Tight செய்யவும்.

Men Hot Body

உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு, அவர்களின் குண்டித் தசைகள் இறுக்கமாக கல்லு போல இருக்கும். அவர்கள் Dress Pant அணியும் போது உடலுடன் ஒட்டியது போன்ற Pant களை தெரிவு செய்து அணிய வேண்டும், அல்லது கடையில் வாங்கிய Ready Made Dress Pant யை ஒரு டெய்லரின் உதவியுடன் அவர்களின் உடல் அளவுகளுக்கு ஏற்ப Alter செய்து அணிவதன் மூலம் அவர்களின் குண்டியழகை அழகாக வெளிக்காட்ட முடியும். 

ஆண்கள் உடலுடன் ஒட்டியது போன்ற Dress Pant யை தெரிவு செய்யும் போது சற்று கனமாக துணிகளில் செய்யப்பட்ட Dress Pant களை தெரிவு செய்வர். அதே நேரம் சில ஆண்கள் தமது குண்டிகள் தட்டியாக இருந்தால், உள்ளே ஜட்டி அணிந்து அதன் மேலே Boxer Shorts அணிந்து ஜீன்ஸ்/பேண்டை அணிவர்.

என்ன தான் செதுக்கி வைத்த சிலையாக இருந்தாலும், கண்ட படி துணியால போர்த்து மூடினா ஒன்னுமே தெரியாது. 

Sexy Men in Veshti

நாம் நம்மள கவர்ச்சியா வெளிக்காட்டனும்னா நம்ம Dressing Sense யை improve செய்ய வேண்டும்.

Men Dressing Sense
உங்க Dressing Sense எப்படி? உங்களை நீங்களே Selfie எடுத்துப் பார்க்கும் போது கவர்ச்சியாக தெரிகிறீர்களா?

Men in Cargo Pant
நீங்கள் அணியும் ஆடைகள் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறதா?

Men in Veshti

உங்கள் நண்பர்களுக்கும் அவர்களின் கவர்ச்சியான உடல் பகுதிகளை இனங்காண நீங்கள் உதவலாம். அவர்களின் Life Style, Dressing Sense யை Upgrade செய்யவும் நீங்கள் உதவலாம்.


ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான பாகங்களையெல்லாம் எப்படி ஆடைகளைத் தெரிவு செய்து அணியும் போது வெளிக்காட்டி, பார்ப்பவர்கள் பார்வைக்கு விருந்தளிக்கும் வகையில் Highlight செய்வது?

Men Body Features

ஜட்டி, பனியன், Socks போன்ற உள்ளாடை அணிவதும், அவை வெளித்தெரியும் வகையில் ஆடைகள் அணிவதும் ஆண்களின் கவர்ச்சியை அதிகரிக்க உதவும்.
 
Men in Banniyan

Men in Banniyan

Men Socks
கால்களில் Ankle Socks அணிந்திருக்கும் ஆண்
 
Men in Thigh Long Socks
சில ஆண்கள் முழங்கால்கள் வரையும்(Knee-High), சில ஆண்கள் தொடைகள் வரையும்(Things Long) Socks அணிவர்.

Men Innerwear Importance
பேண்ட்யை கழட்டி ஜட்டியுடன் நிற்கும் ஆண்

V-Cut ஜட்டி அணிந்து, துண்டு கட்டியிருக்கும் ஆண்:

ஆண்களின் மயிர் படர்ந்த தொடையழகை வெளிக்காட்ட Briefs ஜட்டிகள் உதவும்.
 
Indian Guy Highlights His Thighs in Brief Underwear
தனது தொடைகளை(Thighs) வெளிக்காட்டும் வகையில் Brief ஜட்டியுடன்(Underwear) நிற்கும் ஆண்
 
Tamil Men in Jeans - Spreading Legs - Mans Spreading
தொடைகளை அகட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஆண் (Men Thighs - Manspreading)
 
Manspreading - Spreading Legs - Sugi Vijay Bulge in Pant

Manspreading - Spreading Legs

Thighs getting broader - Men Hairy Thighs
V-Cut ஜட்டியுடன் நிற்கும் அருணாக்கொடி அணிந்த ஆண்

ஆண்கள் தமது உடலில் இடுப்பு, கணுக்கால், கழுத்து, முழங்கைக்கு மேல்(Biceps), மணிக்கட்டு போன்ற இடங்களில் திருஷ்டிக் கயிறு கட்டலாம்.
 
Aangal Thirushti Kayiru Kattum Idangal
 
முழங்கைக்கு மேல்(Biceps), அதாவது மேல் கையில் கருப்புக் கயிறு/திருஷ்டிக் கயிறு கட்டியிருக்கும் ஆண்கள்.
 
Men wear Thirushti Kayiru in their Biceps
முழங்கைக்கு மேல்(Biceps) இறுக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதனை Highlight செய்யலாம். சில ஆண்கள் Biceps இல் வளையம்/காப்பு கூட அணிவர்.
 
Hot Men in T-Shirt - Biceps
முழங்கைக்கு மேல்(Biceps) பகுதியை இறுக்கமான கை வைத்த T-Shirt அணிந்து அவற்றை வெளித்தெரியச் செய்யலாம்.
 
Permanent or Temporary Tattoos(பச்சை) யை ஆண்கள் தமது உடலில் குத்தியும் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.
Men Tattoos
 
Rahul Ravi Pant Crotch
 
Men Treature Trail Body Hair Types
 
Fitness Men - Chest Workout
 
Sexy Guy in Formal Dress
 
Hot Features of Men
 
Indian Fitness Guy in Brief Underwear - Back and Front Side

Indian Fitness Guy in Brief Underwear

Hot South Asian Men in Formal Dress
 
Handsome Sexy Guy

Men Underwear Briefline - Men Bubble Butt
 
Shirtless Men

Men in Shorts - Men Butt Beauty

Indian Men in Casual Dress

Indian Fitness Men

Indian Fitness Guy in Veshti

Fitness Men in Veshti
 
Aangal Kundi - Men Butt Beauty

Facial Hair
 
Thullio Milionário - Tight Ass

Thullio Milionário - Men Fashion

Thullio Milionário - Bubble Butt

Men Nice Ass Meme

Keywords: உள்ளாடை, உள் ஆடை, பென்டர், ட்ரவுசர், Mayiru, Mayir, மயிர், Topless, Bottomless, Shirtless, Pantless

Comments

  1. கெண்டைக்காலுக்கு கீழே நிறைய முடி இருந்தா அவங்க 'செக்ஸ்'ல அதிக ஆர்வமா இருப்பாங்களா?

    ReplyDelete
    Replies
    1. No. ஆண்களின் உடலில் உள்ள முடிக்கும் செக்ஸ் செய்யும் ஆர்வத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உடம்பில் அதிக முடி இருந்தால் அவர்கள் ஆண்மைத்தன்மை அதிகமுள்ளவர்களாகப் பார்க்கப்படுவர்.

      கலவியில் ஈடுபடும் போது ஆண்களின் உடம்பில் உள்ள முடி படர்ந்த தொடை போன்ற பகுதிகளில், பெண்கள் தமது பெண்குறியை தேய்த்து சுய இன்பம் கூட செய்ய முடியும்.

      Foreplay இல் ஈடுபட ஆண்களின் உடம்பில் உள்ள உரோமம் அதிகம் பயன்படும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இதன் காரணமாக சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?    வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர், அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும்     உங்களுக்குத் தெரியுமா? பூப்படைதலின் ஆரம்ப நிலையிலேயே பல ஆண்கள் சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பதால், முதன் முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் தான் சில ஆண்கள், பூப்படைதலின் ஒரு அங்கமாக, தமது ஆண்குறி பெரிதாகுவதை/பெரிதாக வளர்வதை காண்பர்.  Read More: உங்கள் ஆண்குறி என்ன வகை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள் என்ன? Tips: பசங்களின்(Teenage Boys) ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் Phimosis(முன் தோல் குறுக்கம்) போன்ற நிலைமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய தந்தையர்கள் முன் வர வேண்டும். அவர்களால் எல்லா ஆண்களைப் போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிகிறதா என்பதை 13-15 வயதின் பின்னர், கேட்டாவது அறிந்து கொள்ள வேண்டும்.   வயது

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறையேனும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. ஆண்களின் உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.

ஆண்களையும் பொட்டை பசங்களாக்கும் ஆளுமை உள்ள ஆண்கள்

நீங்கள் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதற்கு தன்னினச்சேர்க்கையாளனாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை. உங்களுக்கு ஒருவர் அழகாகத் தெரிந்தால், அவரைப் பார்ப்பதில் தவறில்லை. அநேகமான ஆண்கள் இன்னொரு ஆணுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு தான் தமது Sexual Orientation யையே உணர்கிறார்கள். சில Bi-curious ஆர்வக்கோளாறு ஆண்கள், ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று உணர்வதற்காக மாத்திரம் கூட தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவர். அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதும், அது அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் மீண்டும் Straight ஆக தம்மைக் கருதிக் கொள்வர். ஒரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அவனைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லை. பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் நடிக்கும் நடிகைகளைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நடிகன் மீது அதிக கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கும்.