Sweatpants, Joggers ஆடைகள் நமது உடலை வளைத்து நம் இஷ்டம் போல உடற்பயிற்சி, மற்றும் யோகாசனம் போன்றவற்றை செய்ய உகந்த ஆடைகளாக இருப்பினும்,
என்னதான் Sweatpants, Joggers அணிந்து யோகாசனம் போன்ற பயிற்சிகளில் ஆண்கள் ஈடுபட விரும்பினாலும்,
ஏன் Dhoti அணிந்து ஆண்கள் யோகாசனம் செய்ய வேண்டும்?
அதற்குக் காரணம் Sweatpants, Joggers அணிந்து யோகாசனம் செய்யும் போது நம்மை அறியாமலேயே சில யோகாசன Positions நமது அந்தரங்கத்தை(Bulge and Bubble Butt) அப்பட்டமாக வெளிக்காட்டிவிடும்.
Compression Pant/Sports Tights அணிந்து யோகாசனம்(Yoga) செய்யும் ஆண்:
இதில் தவறு இல்லாவிட்டாலும், பார்ப்பவர்கள் கண்கள் கூசலாம். உங்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்ய கூச்சப்படலாம், அசெளகரியமாக உணரலாம்.
வேட்டியை ஒரு பேண்ட் போல, அதாவது Dhoti யாக அணியும் போது இடுப்புக்குக் கீழ் Baggy ஆக இருப்பதாலும், வேட்டி தேவையான அளவு மறைவை அந்தரங்கப் பகுதிகளுக்குக் கொடுப்பதாலும் ஆண்களால் செளகரியமாக யோகாசனம் செய்ய முடியும்.
ஆகவே பொது இடங்களில் Sweatpants, Joggers அணிந்து யோகாசனம் செய்வதை ஆண்கள் தவிர்ப்பது நல்லது. விரும்பினால், தனிமையில் Sweatpants, Joggers அணிந்து யோகாசனம் செய்யலாம்.
ஆண்கள் தமது உடலை வளைத்து யோகாசனம் செய்ய Briefs ஜட்டிகள் உகந்தது. Yoga செய்யும் போது பல்வேறு கோணங்களில் நாம் நமது உடலை வளைக்கும் போது, Briefs ஜட்டி நமது ஆண்குறியையும் விதைகளையும் தன்னுள்ளே பொட்டலம் போல அமையும் வகையில் நிலையாக, நமக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தாத வண்ணம் வைத்திருக்கும்.
Dhoti அணிவது எப்படி? Dhoti அணியும் முறைகள். ஜட்டி போடாமல் Dhoti அணியலாமா? உள்ளே Shorts அணிந்து தான் Dhoti அணிய வேண்டுமா? Dhoti கட்டும் போது எவற்றையெல்லாம் முக்கியம் கவனிக்க வேண்டும்?
Recommended: ஆண்கள் உடற்பயிற்சி செய்ய எவ்வாறான ஆடைகளைத் தெரிவு செய்து அணிய வேண்டும்?
Comments
Post a Comment