Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஆண்குறியில் இவையெல்லாம் இருக்கலாம்

வயது வந்த ஆண்களின் ஆண்குறியில் மச்சம் இருக்கலாம், தளும்பு இருக்கலாம், புடைத்த நரம்புகள் வெளித்தெரியலாம், பூப்பு மயிர்கள் வளரும் பிரதேசத்தில் முகத்தில் தோன்றுவது போன்ற சீழ்வைத்த பருக்கள்(Ingrown Hair,Cyst), விஷப்பருக்கள் கூட ஏற்பட்டு மறையலாம்.

ஆனால் அந்தரங்கப் பகுதியில் சீழ் வைத்த பருக்கள்(Pustules, or pus-filled bumps) தோன்றும் போது அவற்றை அவதானமாக கையாள வேண்டும். உடலின் மற்ற இடங்களில் அவற்றை கையாள்வது போல கையாண்டால், அவை வீங்கி மேலும் பெரிதாகி வலியை அதிகமாக்கும்.

Men Briefs Underwear

சில ஆண்களுக்கு, அவர்களின் ஆண்குறியின் மொட்டில் கூட Pigmentation ஏற்படுவது உண்டு. அதாவது திடீரென ஆண்குறியின் மொட்டின்(Glans) சில பகுதிகள், அல்லது ஆண்குறியின் தண்டுப்பகுதி(Shaft) போன்றன முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ Penile Melanosis, Penile Discolouration போன்ற காரணிகளால் அதிக கருமை நிறம் அடைதல், அல்லது ஒரு பகுதி மாத்திரம் வெளிறிப் போதல். 

விட்டிலிகோ(Vitiligo) என்று அழைக்கப்படும் வெண்புள்ளி சரும நிலைமை கூட ஆண்களின் ஆண்குறியில் ஏற்படலாம். இவை இயல்பானவை. இவை பால்வினை நோய்களின் அறிகுறி அல்ல. இவை சரும நிலைமைகளாகும். இவை சருமப்பிரச்சனைகள் இல்லை.

சில ஆண்களுக்கு அதிக செக்ஸ், கை அடிக்கும் பழக்கத்தினால் கூட ஆண்குறி அதிக அழுத்தம், உராய்வுகளை(Friction) சந்தித்து ஆண்குறியின் மொட்டு தற்காலிகமாக கருமையடையலாம். 

ஆண்குறி விறைப்படையும் போது ஆண்குறியின் மொட்டிற்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது ஆண்குறி நன்றாக சிவக்கும். அதே நேரம் ஒவ்வாமைகள்(Swelling, Allergy) ஏற்பட்டாலும் ஆண்குறியின் மொட்டு தற்காலிகமாக அதிகம் சிவக்கலாம்.

வாரம் ஒருமுறை உடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் போது ஆண்குறிக்கும் எண்ணெய் பூசி உருவினால் இவ்வாறான தற்காலிக சரும பிரச்சனைகள் சரியாகலாம்.

Structure and Shape of Male Penis

சாதாரணமாக ஒருவரின் உடலில் ஏற்படக் கூடிய அத்தனை சருமப் பிரச்சனைகளும் ஆண்குறியிலும் ஏற்படலாம். உதாரணமாக: தேமல் பிரச்சனை, வெண்புள்ளி(Vitiligo).

Men wear Pant without Underwear

ஆண்களின் ஆண்குறி/விதைகளின் நிறம் அவர்களின் தோலின் நிறம் போல இருக்குமா? அநேகமாக இல்லை. 

Men Skin Color Vs Dick Color

பொதுவாக ஆணினதும் பெண்ணினதும் அந்தரங்கப் பகுதிகளின் நிறம், அவர்களின் தோலின் நிறத்தை விட கருமையாக(Dark in Color) இருக்கும். சில வேளைகளில் தோலின் நிறத்தை விட அதிகம் வெள்ளையாகவும் இருக்கலாம் அல்லது தோலின் நிறத்தின் ஒரு Dark அல்லது Light Color Shade இல் இருக்கும்.

Ammanakundiyaaga Thungum Aangal - Hiding Dick with One Hand

Ammanakundiyaaga Thungum Aangal

உங்களுக்குத் தெரியுமா? சில தோல் நிலைமைகளின் காரணமாக ஆண்களின் சுன்னி முடியிலும் கூட பொடுகுத் தொல்லை ஏற்படும். அடிக்கடி சுன்னி முடியை Full Shave செய்யும் ஆண்களுக்கு தேமல் பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.

அதே நேரம் ஆண்குறியின் மொட்டின் கழுத்தின் கீழ் பகுதிகளில்(Corona of the Glans Penis) கோர்வையாக முத்துகள் போன்ற வெள்ளை அல்லது சருமத்தின் நிறத்தை ஒத்த மிகச்சிறிய கட்டிகள் ஒரு சங்கிலித் தொடர் போல உருவாகுவது இயல்பான ஒன்று. இதனை Pearly Penile Papules(PPP) என ஆங்கிலத்தில் கூறுவார்கள். 

Pearly Penile Papules explained in Tamil

இவை ஒரு வகை எண்ணெய்ச் சுரப்பிகளாகும்(Tyson glands - கொழுப்புத்திரவத்தை சுரக்கும் சுரப்பி/Sebaceous Glands). ஆண்குறியின் மொட்டினை காயாமல் வைத்திருக்க இவை உதவுகின்றன. எல்லா ஆண்களுக்கும் இருக்கும். ஆனால் சில ஆண்களுக்கு அவை தனியாக வெளித்தெரியும். இவை ஆண்குறியின் ஒரு பாகமாகும். இதனை நோய் அறிகுறியாகக் கருத வேண்டாம். உங்களுக்கு Pearly Penile Papules(PPP) இருந்தால், கீழே Comment செய்யவும்.

குறிப்பு: சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டின்(அதனை தலையாக அதனை கருதினால்) கழுத்துப் பகுதியில்(Corona of Penis) வரிசையாக ஒரு சங்கிலி போன்று கோர்வையாக காணப்படும் முத்துக் கட்டிகள் போன்ற அமைப்பை, ஆண்குறியின் மொட்டை தொடும் போதும், ஊம்ப வாய் வைத்து ஆண்குறியை சப்பும் போதும் உணரக் கூடியதாக இருக்கும். ஆனால் அதனை பால்வினை நோய் தொற்றின் அடையாளமாக, அருவெறுப்பாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

அவை ஆண்களின் ஆணுறுப்பின் ஒரு பகுதியாகும். சிலருக்கு மிகச்சிறிதளவில் வெளித்தெரியாமலும், ஒரு சிலருக்கு வெளித்தெரியும் அளவுக்கு சற்று பெரிதாகவும் இருக்கும். அதனை நினைத்து வீணாக பயப்படுவதையும், Online இல் கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

Men in Lungi - Aangal Sunni

மஞ்சள் - வெள்ளை நிற சிறிய கட்டிகள்/புள்ளிகள் போன்ற தோற்றத்தை உடலின் பல்வேறு இடங்களில்(உதடுகள்,விதைப்பை, ஆண்குறியின் தண்டு, பெண்குறியின் இதழகள், முகம், மேலும் பல.) பார்க்கலாம். இவற்றை Fordyce Spots (White Bumps) என்பர். இவை உரோம வளர்சியுடன்(not associated with hair follicles) தொடர்பு படாத Sebaceous Glands ஆகும். இதனை நோய் அறிகுறியாகக் கருத வேண்டாம்.

பொதுவாக ஆண்களுக்கு தம்முடைய ஆண்குறியை பற்றி என்னவெல்லாம் சந்தேகம் வரும்?

1. ஆண்குறியின் அளவு - ஒரு பெண்ணை திருப்திப்படுத்த போதுமா? 3 Inches இருந்தாலே போதும். கடுகு சிறிதானாலும் காரம் பெரிதாக இருக்க வேண்டும். உடலுறவுக்குத் தேவை ஆண்குறியின் அளவு அல்ல, அதன் விறைப்புத் தன்மையாகும். கடப்பாரை அளவுக்கு நீளமாக வைத்திருந்தாலும், அதனால நட்டுக் கொண்டு நிற்க முடியாவிட்டால் அதனை வைத்து எதுவும் பண்ண முடியாது. எந்த பிரயோசனுமும் இல்லை.

2. விந்து வெளியேற எடுத்துக் கொள்ளும் நேரம் - சில ஆண்களுக்கு மணிக்கணக்கா கூட விந்து வெளியேற்றாமல் உடலுறவு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அநேகமான ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வெளிவந்து விடும். அவர்கள் முன் விளையாட்டுக்களில்(Foreplay) அதிக நேரம் செலவிட்டாலே போதும்.

3. வேறு ஆண்களின் ஆண்குறியை பார்த்து விட்டு, அதனுடன் தம்முடைய ஆண்குறியை ஒப்பிட்டு, ஆண்குறியின் தோற்றத்தை, அமைப்பை வைத்து தமக்கு ஏதாவது குறைபாடு உள்ளதோ என்று எண்ணுவது. இறைவன் ஜாடிக்கு ஏற்ற மூடியையே நமக்கு கொடுத்திருக்கிறான். எல்லோருக்கும் தோற்றம் எப்படி ஒரே மாதிரி இருக்காதோ, அது போல அவர்களின் ஆண்குறியின் அளவு, அமைப்பு என்பனவும் ஒரே மாதிரி இருக்காது.

20 - 23 வயது கடந்தும் உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாவிட்டால்(Phimosis நிலைமை), அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று, தேவை ஏற்பட்டால் சுன்னத் செய்து கொள்ளவும்.

Veins in Male Penis

ஆண்களின் ஆண்குறியில் நரம்புகள்(இரத்தக் குழாய்கள்/Veins) தெரிவது, மச்சம் தோன்றுவது இயல்பான ஒன்று. 

Veins in Dick

Veins in Dick

ஆண்களின் ஆண்குறியின் மொட்டின் கழுத்துப் பகுதியின் விளிம்பில் சிறிய பருக்கள் போன்ற அமைப்பு வரிசையாக தோன்றுவதும் உண்டு. அதனை Pearly Penile Papules என்பர். சிலர் அதனை பால்வினை நோய்(STI) தொற்றின் அறிகுறி என நினைத்து கவலைப்படுவதும் உண்டு.

Men in Shorts

அடிவயிற்றில் மாத்திரமல்லாது பூப்பு மயிர்கள்(Pubic Hair) ஆண்குறியின் தண்டிலும், விதைப்பையிலும் கூட வளரும். அந்தரங்க முடிகள் வளரும் பகுதியில் கூட Black Heads, White Heads உருவாகலாம். அடிக்கடி அந்தரங்கப் பகுதியில் உள்ள முடிகளை Shave செய்வதனால், இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் கூட அவ்விடங்களில் சீழ் வைத்த பருக்கள் உருவாகலாம்.

Men Hairy Sexy Body

Men Sleeping with Underwear

காலையில் எழுந்து ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்திப் பார்த்தால் உள்ளே வெள்ளை நிற பசை போன்ற தோல் கழிவுகள்(Smegma) இருக்கும். அவற்றை குளிக்கும் போது நீரினால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

Aankuri Mottu Veliya Vantha Sunni

Men Penis Foreskin

Men Uncut Dick

Periya Sunni

Sunnath Panninan Sunni - Cut Type Dick

Tamil Aangal Sunni

Velli Arunakodi Anintha Aangal
 
Men Penis Types

Men Penis Types
 
Sunnath Pannina Muslim Aangal Sunni

Orupakkam Valainthathu Ponra Aankuri - Curved Penis - Desi Men
 
Muslim Aangal Sunni - Sunnath Panniya Sunni
Muslim Aangal Sunni - Sunnath Panniya Sunni
சுன்னத் செய்த ஆண்களுக்கு ஆண்குறியின் மொட்டு காய்ந்திருக்குமா?

சுன்னத் செய்த ஆண்களுக்கு, அதாவது ஆண்குறியின் முன் தோல் வெட்டி அகற்றப்பட்ட ஆண்களுக்கு அல்லது விறைப்படையும் போது ஆண்குறியின் மொட்டு வெளியே வந்து தங்கும் ஆண்களுக்கு அவர்களின் மொட்டு காய்ந்து, கருமை நிறமடைந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Men Foreskin Type - Partially Covered Penis Head

Men Foreskin Type - Partially Covered Penis Head

Desi Men with Shower Type Penis - Flaccid

Desi Men with Shower Type Penis - Erected
ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள் - காட்டும் வகை Vs. வளரும் வகை

Read More: வயது வந்த ஆண்கள் அவசியம் இந்த சுய பரிசோதனையை மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்

Read More: பூப்படையும் போது ஆண்களின் ஆண்குறியில் ஏற்படும் மாற்றங்கள்.

Read More: வயது வந்த ஆண்களின் ஆண்குறியில் எவையெல்லாம் இருக்கக் கூடாது?

Comments

  1. யாருக்கெல்லாம் குஞ்சுல மச்சம் இருக்கு?
    என்னோடதில இருக்கு. குஞ்சுல மச்சம் இருந்தா.. மேட்டர் செமையா பண்ணுவாங்களாம், உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. வதந்திகளை நம்பாதீங்க!

      Delete
  2. எனக்கும் என் 8 இஞ்செ சுன்னில மச்சம் இருக்கு 😅 அபரம் PPP இருக்கு

    ReplyDelete
  3. எனது கணவருக்கு அவரது மர்ம உறுப்பில் மச்சம் உள்ளது, அது அதிர்ஷ்டமா? அதனால் என்ன பயன்?

    ReplyDelete
    Replies
    1. ஆணுறுப்பில் மச்சம் இருந்தால் அவர்கள் எவ்வளவு செலவு செய்தாலும் செலவு செய்த பணம் மறுபடியும் வேறு வகையில் வந்து சேர்ந்து விடும்… இது பலர் ஆமோதித்த ஒரு கருத்து.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.

தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு?

ஆண்கள் வேட்டி கட்டுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகும். என்ன தான் காலமாற்றத்தால் நவீன ஆடைகளில் ஆண்களின் நாட்டம் சென்றாலும் அவர்களிடம் வேட்டி கட்டும் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வேட்டி கட்டும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும் ராம்ராஜ்(Ramraj Cotton) போன்ற வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேட்டி வாரத்தை தமிழகமெங்கும் 2015 இல் அறிமுகம் செய்தன. தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு? ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 1 ஆம் தேதி முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தப் பதிவில் ஆண்கள் எப்படி வேட்டி கட்டுவது? ஆண்கள் வேட்டி கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம். "வேட்டியின் தலப்பு" அல்லது "வேட்டியின் தலைப்பு" என்பது வேட்டியின் இரு பக்க ஓரங்கள் ஆகும். வேட்டியை அணிந்திருக்கும் போது கீழே இருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய கீழ் பக்க ஓரத்தை கீழ் தலப்பு என்பர், அதே போல இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியி...

கலவியில் உள்ள நுணுக்கங்கள்

கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்க, நெருங்கிப் பழக முதலில் வெட்கத்தை விட்டு, மனதைத் திறந்து பேச வேண்டும். உங்கள் தேவைகளை வெளிப்படையாக அவர்களிடம் கூச்சத்தை விட்டு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் உங்கள் மனைவியையும், உங்கள் மனைவியால் உங்களையும் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியடையச் செய்ய முடியாது. உங்க கணவனுக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? உங்க மனைவிக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? அவங்க ஆரம்பித்தில யோசிச்சாலும், நீங்க அவங்க முன்னாடி மண்டி போட்டு வாய் வேலை பார்க்க யோசிக்காதீங்க. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். வயது வந்த ஆண்களுக்கான தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காம சூத்திரத்தின் அடிப்படை விடையங்களை உள்ளடக்கிய பல பதிவுகளின் தொகுப்பு. ஆண்கள் எப்படி கலவியில் ஈடுபடுவது?  பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து புணர்வது எப்படி? முதலிரவில் கன்னி கழிவது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்வது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்யும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் என்ன? ஆண்களை இன்னொரு ஆண் புணரலாமா?

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...