ஆண்களின் உள்ளாடைகளை எடுத்துக் கொண்டால் எல்லா பிராண்ட் ஜட்டிகளும் ஒரே மாதிரி இருக்காது. என்னதான் இடுப்பு அளவை வைத்தும் உங்கள் உடல் அமைப்பை வைத்தும் ஜட்டிகளைத் தெரிவு செய்தாலும் கூட சில வேளைகளில் அவற்றை நீண்ட நேரம் அணிந்திருக்க அசெளகரியமாக இருக்கும். அதே போல எல்லா கடைகளிலும் எல்லா பிராண்ட் ஜட்டிகளும் கிடைக்காது. பொதுவாகவே வயது வந்த ஆண்கள் அனைவரிடமும் அவர்களுக்கான Perfect Fitting Underwear க்கான தேடல் எப்போதும் இருக்கும். ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி? கல்யாணத்திற்கு மாப்பிள்ளைக்கு புது ஆடை, புது ஜட்டி, பனியன் வாங்குவது இயல்பான ஒன்று. ஆனால் அதனை திருமணத்திற்கு முதலே ஒரு முறை Trial போல அணிந்து பார்த்து அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். திருமணத்திற்கு வாங்கிய ஆடைகளை, உள்ளாடைகளை திருமணத்தன்றே முதல் முறை அணியும் போது அதில் பல்வேறு குறைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். திருமண ஆடையே உங்களுக்கு Set ஆகாது கூட போகலாம். தாலி கட்டும் வரை அல்லது மோதிரம் அணியும் வரை புது ஜட்டியை அணிந்திருக்க முடியவில்லை, அசெளகரியமாக இருக்கிறது என்பதற்காக மணமேடையில் வைத்தே மாப்பிள்ளை, அணிந்திருக்கும் ஜட்டி...
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.