Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Briefs ஜட்டியைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

ஆண்களைப் பொறுத்த வரையில் மிகவும் கவர்ச்சியான ஜட்டிகளில் முதன்மையாக இருப்பதை Briefs அல்லது V-Cut Underwear ஆகும். Thongs, G-Strings, Jockstrap, Tanga ஜட்டிகள் போல அல்லாது உடலின் மிகவும் முக்கியமான அந்தரங்கப் பகுதியை தேவையான அளவு மறைக்கக் கூடிய மிகச்சிறந்த ஜட்டியாக Briefs ஜட்டியைக் கருதலாம்.

Hot Men in Briefs Underwear. Briefs are generally characterized by their snug fit, elastic waistband, and minimal coverage on the legs compared to boxers. They're popular for their comfort and support.

இதன் காரணமாகவே ஆடைத்துறையில் எவ்வளவு முன்னேற்றேங்களும் புரட்சிகளும் நடந்திருந்தும் இன்னமும் Briefs  ஜட்டிகள் ஆண்கள் மத்தியில் பிரபல்யமான ஜட்டிகளாகவே திகழ்கின்றது.

Men in Briefs Underwear - Front

Men in Briefs Underwear - Back


Men Underwear Waistband

ஒரு ஆண் தனது வாழ்வில் முதன் முறை அணியும் ஜட்டியாக Briefs ஜட்டி இருக்க வேண்டும். அதன் பின்னர் விரும்பினால் வேறு வகை ஜட்டிகளைத் தெரிவு செய்து அணியலாம்.

Men wearing Dress with Briefs Underwear

Men wearing Dress with Briefs Underwear


Men in Black Jockey Briefs Underwear and White Undershirt

பூப்படையும் வயது வரை ஜட்டியும் அணியும் பழக்கம் இல்லாத ஆண்களுக்கு Briefs ஜட்டியை வாங்கி பரிசளிப்பதன் மூலம் ஜட்டி அணிவதனால் கிடைக்கும் Support, மற்றும் மேலதிக அனுகூலங்களை உணர வைக்கலாம்.

Men in White Briefs Underwear - How to Position the Penis inside Underwear
மற்ற ஜட்டிகள் போல அல்லாது Briefs ஜட்டி அணியும் போது ஆண்குறியை வலது/இடது பக்கம் சரித்தோ அல்லது கீழ்/மேல் நோக்கியோ அதனுள் உங்கள் ஆண்குறியை உங்களுக்கு செளகரியமாக இருக்கும் வகையில் வைக்கலாம்.

Indian Men in Track Pant - Men Bulge

Briefs ஜட்டிகள் ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடிய Sexy Underwear ஆக இருப்பதனால் அதனை அணிவதற்கு சில ஆண்கள் வெட்கப்படுவர். பொது இடங்களில் முதல் முறை ஜட்டியுடன் குளிக்கும் போது ஒரு சில ஆண்கள் Briefs ஜட்டியுடன் மற்ற ஆண் நண்பர்கள் முன் நிற்கக் கூட கூச்சப்படுவர். ஆனால் அந்தக் கூச்சம் அநாவசியமானது.

Men in Lungi with Briefs Underwear - Men in Sarong with Briefs Underwear

லுங்கி/சாரம், வேட்டி அணியும் போது உள்ளே Briefs ஜட்டி அணிவதன் மூலமே முழுமையாக லுங்கி/சாரம், வேட்டி அணிந்த Feel யைப் பெற முடியும். மற்ற வகை ஜட்டிகளை அணியும் போது வேட்டி/லுங்கி விலகினால் அல்லது அவற்றை தூக்கி முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது அவற்றின் கால்கள் வெளியே தெரியும்.

Guy removes his Underwear - Men Undress - Men in Briefs Underwear

உங்களுக்குத் தெரியுமா? வேட்டி/லுங்கி அணியும் போது உள்ளே Shorts/Pant அணிவது உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும். மற்றவர்கள் உங்களை குறைத்து எடை போடவும் சந்தர்ப்பம் உள்ளது. வேட்டி/லுங்கி அணியும் போது எப்போதும் Briefs ஜட்டியை மாத்திரமே உள்ளே அணியவும். அதுவே ஆண்மைக்கு அழகு!

Men in Jockey Underwear

Fitness இல் அதிகம் ஆர்வமுள்ள ஆண்கள் தமது தொடைகளை Photos களில் Highlight செய்ய Briefs ஜட்டிகளை மாத்திரமே முன்னர் தெரிவு செய்து அணிந்தனர். பின்னர் Thongs, G-Strings, Jockstrap, Tanga வகை ஜட்டிகளின் வருகையால் அது தற்போது ஓரளவுக்கு குறைந்தாலும் இன்னமும் Instagram Fitness Models களால் Briefs ஜட்டியே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் முன்னர் கூறிய மற்ற ஜட்டி வகைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து Instagram இல் பகிரும் போது அவை சில வேளைகளில் ஆபாசப்படங்களாக Flag செய்யப்படுவதனால் ஆகும்.

Hairy Men in Briefs Underwear

Perfect Fitting Briefs ஜட்டியைத் தெரிவு செய்து அணியும் போது ஒரு ஆணுக்கு முன்னாடியும் பின்னாடியும் சும்மா கும்முனு தூக்கினு இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். 

Men Undress to take Bath
இடுப்பு அளவுக்கு, உடல் அமைப்புக்கும் ஏற்ற Perfect Fitting Underwear(ஜட்டி) அணிந்திருக்கும் ஆண்

Wrong Men Underwear Choice
தவறான அளவு ஜட்டி அணிந்திருக்கும் ஆண்

ஆனால் ஏனோ தானோ என்று ஏதோ ஒரு அளவில் Briefs ஜட்டியைத் தெரிவு செய்து அணியும் போது அவை உங்களை அழகாக வெளிக்காட்டாது. ஆகவே Briefs ஜட்டிகளை பார்த்து தெரிவு செய்வது அவசியமாகும்.

Space Problem in Men Underwear - Storage Problem
உங்கள் இடுப்பு அளவுக்கு Briefs ஜட்டி வாங்கியும், முன்னாடியும் பின்னாடியும் தளர்வா இருக்கா? அதிக இடவசதி இருக்கா? அல்லது உங்க ஜட்டில இடவசதி கம்மியாக/குறைவாக இருக்கா? முன்னாடியும் பின்னாடியும் முட்டிக்கிட்டு இருக்கா? உங்க குண்டி பிதுங்கிக் கொண்டு பாதி ஜட்டிக்கு வெளியே இருக்கா?
 
Too Much Space in Men Underwear -  Size Issue - Men Underwear

உங்கள் இடுப்பு அளவுக்கு(Waist Size) ஏற்ற Briefs ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தும் அது உங்களுக்கு தளர்வாக இருந்தால், நீங்கள் அதன் Underwear Rise யை மாற்ற வேண்டும். High Rise, Mid Rise, Low Rise/Hip Briefs எனும் Underwear Rise வகைகளில் Briefs ஜட்டிகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. High Rise Briefs ஜட்டிகள் முன்னர் பிரபலமாக இருந்த போதும் இப்போது அவற்றை அணிவதை ஆண்கள் தவிர்த்துள்ளனர். அதற்குக் காரணம் அது Old Fashion ஆக பார்க்கப்படுவதனாலும், உடலில் அதிக பிரதேசத்தை Cover செய்வதனாலும் ஆகும்.

Men Briefs Underwear Rise Types
Low Rise Briefs Vs Mid Rise Briefs

தற்காலத்தில் Mid Rise வகை Briefs ஜட்டிகள் சாதாரண Briefs ஜட்டிகளாகப் பார்க்கப்படுகிறது. முன்பக்கமும் பின்பக்கமும் இடவசதி குறைவாகத் தேவைப்படும் ஆண்கள் மத்தியில் Low Rise Briefs or Hip Briefs மிகவும் பிரபலமாக உள்ளது. அது அவர்களின் Bulge Size யையும் அதிகரிக்க உதவுகிறது.

Tamil Men in Briefs Underwear - Underwear Bulge
Low Rise Briefs ஜட்டிகளில் உங்கள் Underwear Bulge நன்றாக உப்பலாக வெளித்தெரியும்.

Men in Jockey Brief Underwear
ஆண்கள் பொதுவாக ஜட்டியின் Waistband வெளித்தெரியும் வகையில் Jeans/Pants/Shorts/Sweatpants/Joggers அணிவர். இதன் மூலம் ஜட்டி எப்போதும் ஒரே அளவான Support யை அந்தரங்கப் பகுதிகளுக்குக் கொடுக்கும். 
 
லுங்கி(Lungi)/வேட்டி(Veshti) கட்டும் போது மாத்திரம் லுங்கியினதும் வேட்டியினதும் கட்டு Underwear Waistband இற்கு மேல் இருக்கும் வகையில் கட்டுவர். அவ்வாறு கட்டுவதன் மூலம் வேட்டி/லுங்கி கட்டியிருக்கும் போது சிறுநீர் கழிக்க ஆண்குறியை ஜட்டியின் Waistband யை கீழே இறக்கி வெளியே எடுக்க வசதியாக இருக்கும். இல்லாவிட்டால், அணிந்திருக்கும் ஜட்டியைக் கழட்டுவதற்கு Rest Room இல் வைத்து லுங்கியை/வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருக்க வேண்டி ஏற்படும்.

Men in Briefs Underwear - Men Dress Up Guide - Wearing Formal Dress

Low Rise Briefs or Hip Briefs ஜட்டிகளை இடுப்பில்(Waist) தங்காமல் இடையில்(Hip) தங்குவதால் உங்கள் சுன்னி முடி/பூப்பு மயிர் ஜட்டிக்கு வெளியே எட்டிப் பார்க்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு அவ்வாறு வெளித்தெரியும் வகையில் ஜட்டி அணிய விருப்பம் இல்லாவிட்டால், உங்கள் Low Rise Briefs or Hip Briefs ஜட்டியின் Waistband க்கு வெளியே தெரியும் பூப்பு முடிகளை Trim செய்யலாம்.

Men in Low Rise Briefs - Trimmed Pubes

குறிப்பு: Low Rise Jeans/Hip Jeans அணியும் போது Low Rise Briefs or Hip Briefs ஜட்டி அணிவதன் மூலமே உங்கள் ஜீன்ஸிற்கு வெளியே அதிக ஜட்டி(More than Waistband) எட்டிப் பார்ப்பதைக் குறைக்க முடியும்.

Men wearing Jeans in Hip - Men in Jeans with Low Rise Underwear
இடையில் ஜீன்ஸ் அணியும் ஆண்கள்

Men in Low Rise Jeans - Pubes Peek Out of Jeans
சுன்னி முடி(Pubes) வெளித்தெரியும் வகையில் இடையில் ஜீன்ஸ்(Low Rise Jeans) அணியும் ஆண்கள்

சில ஆண்கள் என்னதான் பார்த்துப் பார்த்து ஒரு Perfect Fitting Underwear யைத் தெரிவு செய்து அணிந்தாலும் அதனை நீண்ட நேரம் அணிந்திருக்க முடிவதில்லை. அசெளகரியமாக உணர்வார்கள். அவ்வாறு நீங்கள் Briefs ஜட்டி அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணர்ந்தால், உங்கள் ஆண்குறியை கீழ் நோக்கி ஜட்டிக்குள் வைக்கவும்.

Men in Perfect Fitting Underwear - How to wear Underwear

சில ஆண்கள் ஜட்டி அணியும் போதும், ஜட்டியைக் கழட்டும் போது அவசரமாக செயற்படுவர். அவசரமாக ஜட்டியை அணியும் போது அதனை ஒழுங்காக அணிய முடியாது. அவசரமாக ஜட்டியை கழட்டும் போது அதன் இலாஸ்டிக்குகள் பழுதடையலாம். ஜட்டி அணியும் போது ஆண்கள் பொறுமையாக அணிய வேண்டும். அவற்றின் இலாஸ்டிக்குள் நேராக உள்ளதா என்பதையும் அவதானிக்க வேண்டும். ஜட்டியில் இலாஸ்டுக்குகளுக்குள் அந்தரங்க முடிகள் சிக்கியுள்ளதா என்பதையும் அவதானிக்க வேண்டும். இதன் மூலம் பின்னர் ஜட்டி அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணர்வதைக் குறைக்கலாம்.

மற்ற ஜட்டிகள் போல அல்லாது Briefs ஜட்டியானது உங்கள் ஆண்குறியையும் கொட்டைகளையும் நிலையாக ஒரு இடத்தில் பொட்டலமாக்கி(Bulge) வைத்திருப்பதால் உங்களால் சுதந்திரமாக இயங்க முடியும். ஓடி ஆடி விளையாடவும் முடியும். அதன் காரணமாகவே Active ஆக இருக்கும் ஆண்கள் Briefs ஜட்டிகளி அதிகம் விரும்பி தெரிவு செய்கிறார்கள்.

வழமைக்கு மாறான பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் அணிவதற்காகவும், விளையாடும் போது ஆண்குறி, விதைகளில் அடிபடாது பாதுகாக்க Ball Guard அணிவதற்கு வசதியாகவும் Pouch Underwear களும் Briefs ஜட்டிகளில் கிடைக்கின்றது.

சிறுநீர் கழிக்கும் போது அணிந்திருக்கும் Pant யைக் கழட்டி ஆண்குறியை ஜட்டியின் Waistband யைக் கீழே இறக்கி எடுக்காமல், Pant இன் ஜிப்பைத் திறந்து எடுக்கக் கூடிய வகையில் முன்னால் Opening/Fly வைத்த Briefs ஜட்டிகளும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. அவற்றை தினமும் Coat Suit அணியும் ஆண்கள், Formal Dress அணியும் ஆண்கள் தெரிவு செய்து அணிவதன் மூலம் அடிக்கடி ஆடைகளை சரி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

What is Brief Line? "Brief Line" or "Brieflines" எனும் சொல் உருவானதே Briefs ஜட்டிகளினால் ஆகும். இதனை ஜட்டி வெட்டு என்பர். அதாவது அணிந்திருக்கும் ஆடையில் உள்ளே அணிந்திருக்கும் Briefs ஜட்டியின் வெட்டு வெளித்தெரிவதை Brief Line என்பர். இது ஒரு சாதாரணமான விஷயமாகும். 

Men Underwear Brief Line

ஆனால் சிலர் இதனை Wardrobe Malfunction அளவுக்கு யோசிப்பர். அப்படி இது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக தெரிந்தால் நல்ல திறமான இலாஸ்டிக்குகளினால் உருவாக்கப்பட்ட ஜட்டிகளைத் தெரிவு செய்து வாங்கலாம், அல்லது வேறு வகை ஜட்டிகளை(Boxer Briefs or Trunks) தெரிவு செய்து அணியலாம். தற்காலத்தில் Waistband இல்லாத Briefs ஜட்டிகளும் சந்தையில் உள்ளன.

முன்னர் Plain Color களில் மாத்திரம் விற்பனை செய்யப்பட்ட ஆண்களுக்கான ஜட்டிகள் தற்போது பரவலாக பல நிறங்களிலும், Printed ஜட்டிகளாகவும்(Patterns, Designs அச்சடிக்கப்பட்ட/வரையப்பட்ட) விற்பனை செய்யப்படுகின்றன.

முன்னர் பருத்தித் துணியில் மாத்திரம் தயாரிக்கப்பட்ட Briefs ஜட்டிகள் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட துணி கலப்புகளில் வெவ்வேறு தேவைகளின் போதும், சந்தர்ப்பங்களின் போதும் அணியக் கூடிய வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக அன்றாட வாழ்க்கையில் Cotton Briefs பயன்படுத்துவது உகந்தது. 

Men in Swim Trunk
Synthetic Fabrics இனால் கூட ஆண்களுக்கான ஜட்டிகள் உருவாக்கப்படுகின்றன.

ஆண்கள் விளையாடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது Cotton Briefs அணிந்தால் அது வியர்வையில் ஊறி நனைந்து விடும். அதனால் பல்வேறு அசெளகரியங்களை ஆண்கள் சந்திக்க வேண்டி ஏற்படும். அதனை சரி செய்ய Cotton and Polyester blend Briefs, Spandex Briefs போன்ற Synthetic Fabrics இனால் ஆன ஜட்டிகள் அணியலாம்.

Henry Jimenez Kerbox - @henryjimenezkerbox - @henryjimenz - Men in Knitted Briefs - Swim Briefs
Knitted Briefs Underwear அணிந்திருக்கும் ஆண்கள்

Henry Jimenez Kerbox - @henryjimenezkerbox - @henryjimenz - Men in Knitted Briefs - Swim Briefs
கைகளால் பின்னியது போன்ற(Knitted) மிகவும் Soft ஆன, துளைகள் அதிகம் உள்ள துணியில் உருவாக்கப்பட்ட ஜட்டி அணிந்திருக்கும் ஆண்கள்

உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில்/Market இல் விற்பனை செய்யப்படாத ஏனைய துணி வகைகளினால் ஆன ஆண்களுக்கான ஜட்டிகளை Online இல் Shopping செய்து வாங்கலாம். சில ஜட்டிகளை சர்வதேச ஆன்லைன் சந்தைகளிலும் ஆர்டர் செய்து வாங்கலாம்.

இது போன்ற ஆண்கள் ஜட்டி தொடர்பான மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Men Printed Briefs Underwear

Men in Briefs Underwear

Men in Beach with Briefs Underwear
 
Men Underwear Bulge

Keywords: ப்ரீஃப்ஸ் ஜட்டி, உள்ளாடைகள், ஆண்கள் ஜட்டி

Comments

Popular posts from this blog

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இதன் காரணமாக சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?    வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர், அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும்     உங்களுக்குத் தெரியுமா? பூப்படைதலின் ஆரம்ப நிலையிலேயே பல ஆண்கள் சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பதால், முதன் முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் தான் சில ஆண்கள், பூப்படைதலின் ஒரு அங்கமாக, தமது ஆண்குறி பெரிதாகுவதை/பெரிதாக வளர்வதை காண்பர்.  Read More: உங்கள் ஆண்குறி என்ன வகை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள் என்ன? Tips: பசங்களின்(Teenage Boys) ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் Phimosis(முன் தோல் குறுக்கம்) போன்ற நிலைமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய தந்தையர்கள் முன் வர வேண்டும். அவர்களால் எல்லா ஆண்களைப் போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிகிறதா என்பதை 13-15 வயதின் பின்னர், கேட்டாவது அறிந்து கொள்ள வேண்டும்.   வயது

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறையேனும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. ஆண்களின் உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.

ஆண்களையும் பொட்டை பசங்களாக்கும் ஆளுமை உள்ள ஆண்கள்

நீங்கள் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதற்கு தன்னினச்சேர்க்கையாளனாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை. உங்களுக்கு ஒருவர் அழகாகத் தெரிந்தால், அவரைப் பார்ப்பதில் தவறில்லை. அநேகமான ஆண்கள் இன்னொரு ஆணுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு தான் தமது Sexual Orientation யையே உணர்கிறார்கள். சில Bi-curious ஆர்வக்கோளாறு ஆண்கள், ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று உணர்வதற்காக மாத்திரம் கூட தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவர். அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதும், அது அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் மீண்டும் Straight ஆக தம்மைக் கருதிக் கொள்வர். ஒரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அவனைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லை. பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் நடிக்கும் நடிகைகளைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நடிகன் மீது அதிக கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கும்.