ஆண்கள் Briefs ஜட்டி அணியவே கூடாது எனும் வகையில் மிகவும் தவறான முறையில் "Theneer Idaivelai"எனப்படும் YouTube Channel Misleading பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தது. அதன் காரணமாக தமது ஜட்டித் தெரிவுகளையே மாற்றிக் கொள்ளும் நிலைக்கு சில ஆண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அது எந்தளவுக்கு உண்மை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஆண்களின் ஜட்டி வகைகளிலேயே மிகவும் கவர்ச்சியான, Supportive Underwear , Briefs ஜட்டி ஆகும். அதனை அணிவதால் மலட்டுத் தன்மை ஏற்படும், விந்து உற்பத்தி பாதிக்கும், Jock Itch ஏற்படும் எனக் கூறுவது தவறாகும். Briefs ஜட்டியினுள் விறைப்படையும் ஆண்குறியின் நிலைகள் Briefs Underwear இலும் விதைகள் தொங்குவதற்கான தேவையான இடவசதி உள்ளது. ஆண்குறி விறைப்படையும் போது அதனை தன்னுள் பொட்டலமாக்கும்(Underwear Bulge) வசதியும் Briefs Underwear இல் உள்ளது. Briefs ஜட்டிகள் பொதுவாக ஆண்குறியையும், விதைகளையும் ஒன்று சேர பொட்டலமாக்கி தொங்க வைக்கும். அவர்கள் கூறியுள்ள அனைத்தும் உண்மை. ஆனால், அவை இறுக்கமான எல்லா வகை ஆண்களுக்கான ஜட்டிகளுக்கும் பொருந்தும் விடையமாகும். அதனை Briefs ஜட்ட...
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.