ஆண்கள் Briefs ஜட்டி அணியவே கூடாது எனும் வகையில் மிகவும் தவறான முறையில் "Theneer Idaivelai"எனப்படும் YouTube Channel Misleading பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தது.
அதன் காரணமாக தமது ஜட்டித் தெரிவுகளையே மாற்றிக் கொள்ளும் நிலைக்கு சில ஆண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அது எந்தளவுக்கு உண்மை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆண்களின் ஜட்டி வகைகளிலேயே மிகவும் கவர்ச்சியான, Supportive Underwear, Briefs ஜட்டி ஆகும். அதனை அணிவதால் மலட்டுத் தன்மை ஏற்படும், விந்து உற்பத்தி பாதிக்கும், Jock Itch ஏற்படும் எனக் கூறுவது தவறாகும்.
Briefs Underwear இலும் விதைகள் தொங்குவதற்கான தேவையான இடவசதி உள்ளது. ஆண்குறி விறைப்படையும் போது அதனை தன்னுள் பொட்டலமாக்கும்(Underwear Bulge) வசதியும் Briefs Underwear இல் உள்ளது. Briefs ஜட்டிகள் பொதுவாக ஆண்குறியையும், விதைகளையும் ஒன்று சேர பொட்டலமாக்கி தொங்க வைக்கும்.
அவர்கள் கூறியுள்ள அனைத்தும் உண்மை. ஆனால், அவை இறுக்கமான எல்லா வகை ஆண்களுக்கான ஜட்டிகளுக்கும் பொருந்தும் விடையமாகும். அதனை Briefs ஜட்டிகள் அணியும் ஆண்களுக்கான பிரச்சனைகளாக மாத்திரம் குறிப்பிட்டு இருப்பது பிழையாகும்.
இறுக்கமான ஜட்டி அணிந்திருக்கும் போது எப்போது ஜட்டியைக் கழட்டுவோம் என்ற எதிர்பார்ப்பு ஆண்களிடம் இருக்கும். ஒரே எரிச்சலாக இருக்கும். உங்களாலேயே அந்தரங்கப் பகுதியில் அதிக வெப்பத்தை உணரக் கூடியதாக இருக்கும். அந்தளவுக்கு இறுக்கமான ஜட்டி அணிந்திருக்கும் போது ஆண்களுக்கு அந்தரமாக இருக்கும்.
உங்கள் இடுப்பு அளவு, உடல் அமைப்புகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தால், 24 மணி நேரமும் ஜட்டி அணிந்தே கூட இருக்கலாம். எந்தவொரு அசெளகரியமும் ஏற்படாது.
Read More: ஆண்கள் ஜட்டியினுள் தமது ஆண்குறியை எந்தப் பக்கம், எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்?
உங்கள் இடுப்பு அளவுக்கு ஏற்ற, உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற மிகவும் பொருத்தமான Briefs ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் அவர்கள் குறிப்பிடும் எந்தவொரு பிரச்சனையும் Briefs ஜட்டி அணிவதால், உங்களுக்கு ஏற்படாது.
Thongs, Trunks, Boxer Briefs ஜட்டிகள் சந்தைக்கு வருவதற்கு முதல் இருந்தே ஆண்கள் அணிந்து வருவது Briefs ஜட்டி ஆகும். அது ஆண்களின் நவீன கோவணமாகும்.
Read More: ஆண்கள் இரவு ஜட்டி அணிந்து தூங்கலாமா?
Read More: வயது வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி போட வேண்டும்?
Read More: முதல் முறை ஜட்டி அணியும் ஆண்களுக்கு சில குறிப்புகள்
Recommended: ஆண்கள் ஜட்டி, மற்றும் ஏனைய உள்ளாடைகள் தொடர்பில் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"Theneer Idaivelai" ஆண்களுக்கான Cut ஜட்டி தொடர்பில் தவறான செய்தியை பரப்பியுள்ளது. அதற்கு எமது கண்டனங்கள்.
Keywords: ஆண்கள் ஜட்டி போடாமல் இருந்தால் தான் தப்பு, Misleading Video, Fact Check, டவுசர் மாடல் ஜட்டி, Trouser Model ஜட்டி, Cut ஜட்டி
Comments
Post a Comment