Skip to main content

Posts


Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் சுய இன்பம் செய்வதை கண்டால் என்ன செய்ய வேண்டும்?

வயது வந்த ஆண்கள் அனைவரும் கை அடித்து சுய இன்பம் செய்வர். இது எல்லோரும் செய்யுற ஒன்று தான். ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்வர். அதற்குக் காரணம் சுய இன்பம் செய்வது என்பது உங்கள் தனிப்பட்ட செயற்பாடாகும். தன்னைத்தானே அனுபவிக்கும் செயற்பாடும் சுய இன்பம் ஆகும். வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வதன் மூலமே திருமணத்திற்கு முன்பே, தமக்கு இருக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய முடியும். சுய இன்பம் செய்வதன் மூலம் உங்களால் கட்டிலில் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதையும் சுய பரிசோதனை செய்ய முடியும். உங்களுக்கு சீக்கிரம் விந்து வெளிவருதா? சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்கள் எப்படி நீண்ட நேரம் கலவியில் ஈடுபடலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும். Note: Kegel Exercises செய்வதன் மூலம் அவர்களின் இடுப்பு எலும்புகளை பலப்படுத்தலாம். இடுப்பு எலும்புகளைப் பலப்படுத்தினாலேயே ஆண்களால் கலவியில் திறம்பட செயற்பட முடியும். ஆகவே பதின்ம வயது முதலே ஆண்கள் Kegel Exercises செய்துவர வேண்டும். இதன் மூலம் பிற்காலத்தில் அவர்களால் நீண்ட நேரம் கட்டிலில் கோலோச்ச முடியும். ஆண்கள்...

ஆண்கள் எப்போது இரண்டு ஜட்டிகள் அணியலாம்?

ஒரு ஜட்டி போட்டுக் கொண்டு நாள் முழுக்க இருக்க எரிச்சலாக இருக்கு, இதுல இரண்டு ஜட்டி போடனுமா? டேய் எப்றா? ன்னு நீங்க கேட்பது எங்களுக்குப் புரிகிறது. வாஸ்தவம் தான். ஆனால் இது சாத்தியமே! பொதுவாகவே Jockstrap ஜட்டி, Thong ஜட்டி அணியும் கூச்ச சுபாவம் உள்ள ஆண்கள் அதன் மேல், தமது பிட்டப்பகுதியை மறைப்பதற்காக, தளர்வான Boxer Briefs ஜட்டியை அணிவர். குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் குளிரின் தாக்கத்தை குறைக்க முடியும். குளிர்/பனிப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் அன்றாட வாழ்க்கையில் கூட Jockstrap ஜட்டி பயன்படுத்தலாம். அது அவர்களின் விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்வதற்குத் தேவையான வெப்ப நிலையை உருவாக்கும். ஆனால் அதிக வெப்பமான பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் Jockstrap ஜட்டியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது அவ்வளவு உகந்தது அல்ல. Cricket, Football போன்ற விளையாட்டுக்கள் விளையாடும் சில ஆண்கள் Ball Guard யைப் பயன்படுத்தும் போது, Ball Guard இனால் தமது ஆண்குறி முழுமையாக Protect செய்யப்படுவதை உறுதி செய்ய முதலில் Briefs or Trunk ஜட்டி அணிந்து அதன் மேலே Jockstrap ஜட்டியினுள் Ball Guard...

உங்கள் ஜட்டியில் நீங்கள் எதிர்பார்க்கும் Support கிடைக்குதா?

ஆண்கள் தமது தேவைக்கு ஏற்ப அணியும் வகையில் வெவ்வேறு வகையான ஜட்டிகளை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் பிரதான நோக்கமே சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஆணின் ஆண்குறிக்கும் விதைகளுக்கும் தேவையான Support யைக் கொடுப்பதாகும். உங்கள் ஜட்டியில் நீங்கள் எதிர்பார்க்கும் Support கிடைக்கிறதா? அல்லது ஜட்டி அணிந்திருந்தும் அணியாதது போல இருக்கிறதா? என்னதான் பார்த்துப் பார்த்து ஜட்டியைத் தெரிவு செய்தாலும் உங்களால் ஒரு Perfect Fitting Underwear யைத் தெரிவு செய்ய முடியவில்லையா? அதற்குக் காரணம் நீங்கள் தெரிவு செய்யும் ஜட்டியின் Waistband ஆகக் கூட இருக்கலாம்! ஆண்கள் ஜட்டியின் Waistband இன் அகலம்(Width) எவ்வாறு ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியினால் ஆண்களுக்குக் கிடைக்கும் Support இல் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.  

ஜட்டி வாங்க முன் ஏன் அதன் Inseam Length யை கவனிக்க வேண்டும்?

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள் தொடர்பில் முந்தைய பதிவுகளில் விரிவாகப் பார்த்தோம். அவற்றின் தோற்றத்தைத் தவிர, ஆண்களின் ஜட்டி வகைகளுக்கிடையிலான முக்கியமான வித்தியாசமே இந்த Inseam Length ஆகும். நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி எந்த வகை ஜட்டி என்பதை  Inseam Length யை அளப்பதன் மூலமே தெரிந்து கொள்ளலாம்.  அதற்குக் காரணம் ஒவ்வொரு ஜட்டி கம்பெனிகள் ஒவ்வொரு வகையான அளவு முறைகளை வைத்து ஜட்டியை உருவாக்குவதனால் ஆகும். உங்களுக்கான Perfect Fitting Underwear யைத் தெரிவு செய்யும் தேடலில் இந்தப் பதிவு உங்களுக்கு ஆண்கள் ஜட்டி தொடர்பில் மேலும் சில அரிய தகவல்களைக் கொடுக்கும். Underwear Inseam Length என்றால் என்ன? ஆண்களின் தொடை இடுக்குப் பகுதியில் இருந்து ஜட்டியின் கால் ஓட்டை வரையிலான நீளம். The inseam is simply the length from the crotch to the bottom of the leg opening. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், Middle of the Crotch to end of the Leg opening of the Underwear. ஆண்கள் ஜட்டியின் Inseam Length இன் அடிப்படையில் அவற்றைக் கீழ் உள்ளவாறு வகைப்படுத்தலாம். Types of Underwear and Inseam Length of Under...

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

ஆண்கள் தமது பர்ஸ்ல எதையெல்லாம் வைத்திருக்கலாம்?

ஆண்களின் பர்ஸினை Purse/Wallet என ஆங்கிலத்தில் அழைப்பர். அது மிக முக்கியமான Men Accessories ஆகும். ஆண்களின் பர்ஸ் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. ஒரு சிறிய செவ்வக வடிவான Note Book வடிவில், உள்ளங்கை அளவில் சதுரமான வடிவில், சிறிய அலுமினிய பெட்டி(Aluminum Credit Wallet) போன்று ஆண்களின் பர்ஸ் சந்தையில் விற்பனையாகிறது. சிலவற்றில் Wallet யை பாதுகாப்பாக வைக்க ஜிப், பட்டிகளும் இருக்கும். ஆண்களின் Wallet பொதுவாக கருப்பு, Brown நிறங்களில் Leather/Synthetic Leather/Fabric இல் செய்யப்பட்டு கிடைக்கும். Original Leather இல் செய்த பர்ஸ் அதிக விலையாக இருக்கும். ஆனால் நீண்ட காலம் பாவிக்கும். நீங்கள் பாவிக்கும் பர்ஸ் அடிக்கடி பழுதடைந்தால் கொஞ்சம் காசு சேர்த்து விலை அதிகமாக Original Leather இல் செய்த பர்ஸை வாங்கலாம். ஆண்களின் Shoes யைப் போல ஆண்களின் பர்ஸையும் அவர்களின் செல்வத்தை எடை போட மற்றவர்கள் கவனிப்பதுண்டு. விலை அதிகமான பர்ஸ்கள் போன்றே Duplicate பர்ஸ்களும் சந்தையில் விற்பனையாகிறது. ஆனால் அவற்றை இலகுவில் வேறு பிரித்து அறிய முடியும். அதே நேரம் அவை சீக்கிரம் பழுதடைந்து விடும். ஆண்களின் பர்ஸ் வகைகள்: S...