ஆண்களின் உப்பலான குண்டிகள் மூலமும், உப்பலான Bulge மூலமும் அவர்களுக்கு ஏற்படும் கவர்ச்சியான தோற்றத்தை அவர்களின் ஜட்டி தெரிவு சீர்குலைக்கலாம். அவர்கள் தமக்கான ஜட்டியைத் தெரிவு செய்யும் போது இது தொடர்பாக கவனம் செலுத்தினால் அவர்களால் தமது அந்தரங்கப் பகுதிகளை இயல்புக்கு அதிகமாகக் கூட தூக்கி நிறுத்தி, உப்பலாக வெளிக்காட்டலாம்.
அதே நேரம் Printed Design/Pattern Design Male Underwear களை விட Plain Color Male Underwear களால் மாத்திரமே அவர்கள் ஜட்டியுடன் நிற்கும் போது,
அதற்குக் காரணம், அவர்கள் தெரிவு செய்யும் ஜட்டிகளில் வேறு அலங்கார வேலைப்பாடுகள்(Printed Design/Patten Design) இருந்தால் அவை ஆண்களின் கவர்ச்சியான பகுதிகள் அழகாக வெளித்தெரிவதை மறைத்து விடும். மற்றவர்கள் பார்வை அந்த Printed Design/Patten Design மீதே இருக்கும்.
எல்லா ஆண்களுக்கும் Printed Design/Pattern Design ஜட்டிகள் அழகாக இருக்காது. அதன் காரணமாக Printed Design/Pattern Design அணிந்திருக்கும் ஆண்கள் கவர்ச்சியாக வெளித்தெரிய மாட்டார்கள்.
உருண்டைக் குண்டிகள் உடைய ஆண்கள் அல்லது தமது குண்டிகளை உருண்டைகளாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் மற்ற வகை ஆண்களுக்கான ஜட்டிகளை விட Briefs, Jockstrap ஜட்டிகளைத் தெரிவு செய்தால், அவை உங்கள் குண்டிகளை மேலும் உருண்டைகளாக தூங்கி வெளிக்காட்டும்.
Recommended: ஆண்கள் ஜட்டி வாங்குவது எப்படி? ஆண்கள் ஜட்டியைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்
Comments
Post a Comment