Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான ஆணுறை வகைகள்

ஆணுறை என்பது ஆண்களின் ஆண்குறி மீது அணியப்படும் உறை. அதன் மூலம் செக்ஸ் செய்யும் போது ஆண்குறியில் இருந்து வெளியேறும் விந்தானது பெண்குறியினுள் செல்வது தடுக்கப்பட்டு தேவையற்ற கர்ப்பம் தவிர்க்கப்படும். 

அதே போல பாதுகாப்பற்ற உடலுறவுகள் மூலம் பரவலடையும் பால்வினை நோய்(STDs) தோற்றுக்களில் இருந்து ஆண்களையும் பெண்களையும் பாதுகாக்கும் கவசம் ஆணுறையாகும். இது தான் அந்தக் காலத்து Traditional Male Condoms இற்கான வரைவிலக்கணம் ஆகும்.

Male Condom Types

ஆனால் தற்காலத்தில் ஆணுறைகளானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடையங்கள் தவிர்ந்து மேலும் பல தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆண்களால் பயன்படுத்துகின்றனர்.

ஆண்கள் காண்டம் பாக்கெட்டுக்களை உடைக்கும் போது காண்டம் ஈரலிப்பாக எண்ணெய் தன்மையுடன் இருந்தால் அவை Lubricated Condom(They come lubricated and non-lubricated, with spermicide or without, or with a texture or flavor) களாகும். ஆண்களின் ஆணுறை பாக்கெட்டை உடைத்து வெளியே எடுக்கும் போது காண்டம் உலர்வாக இருந்தால், அவை Non - Lubricated Condom களாகும். Non-Lubricated Condom களை பொதுவாக வாய்வழி பாலுறவில் ஈடுபட பயன்படுத்துவர். அவற்றை அணிந்து சுன்னி ஊம்பக் கொடுக்கும் போது எண்ணெய் தன்மையான Lubricant சுவை தெரியாது. 

Men in Formal Dress

தற்காலத்தில் ஆண்கள் சூத்தடிப்பதற்காகவே ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். தன்பாலினச் சேர்க்கையாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் ஆசனவாய்வழிப் பாலுறவில் ஈடுபடுவது இன்றியமையாத ஒன்றாகும். தனது காதலன் அல்லது வாழ்க்கைத் துணை தவிர்ந்த மூன்றாம் நபர்களுடன் ஆசனவாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் போது தம்மை பால்வினை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தமது உடல் ஆரோக்கியம்/சுகாதாரம் போன்றவற்றை நன்றாக வைத்திருப்பதற்கும் ஆணுறை அணிவது அவசியம் ஆகும்.

Male Condom Shapes

Flavored Condom - வாய்வழிப் பாலுறவில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கான ஆணுறைகள். இவற்றை அணிந்து ஆண்குறியை ஊம்ப/சப்ப/சூப்பக் கொடுத்தால்; ஊம்புவர் அதனை மேலும் விரும்பி ஊம்புவர். இந்த வகைக் காண்டங்களை அணிந்து புணர் புழையில் ஆண்குறியை நுழைத்து புணர்ந்தால், அவசியம் கலவியின் பின்னர், புணர்ந்த பகுதிகளை விரல் விட்டு நன்கு கழுவ வேண்டும். இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயணங்களால் பெண்குறி/ஆசனவாய் போன்றவற்றில் அலர்ஜி/ஒவ்வாமை ஏற்படலாம்.

Flavored Condoms களில் இருவகைகள் உள்ளன. ஒன்று Sugar-based/sweetened flavored condoms, மற்றையது Sugar-free flavored condoms. இவற்றில் Sugar-based/sweetened flavored condoms களை அணிந்து புண்டையில் ஓத்தால் அதனால் புண்டையின் pH அளவில் சமநிலை பாதிக்கும். அதன் காரணமாக Yeast Infections ஏற்படலாம்.

Sugar or Glycerin பயன்படுத்தப்பட்ட Flavored Condoms களை புண்டையில் ஓக்க பயன்படுத்தக் கூடாது. அநேகமான Flavored Condoms கள் Water based Lubricant களையே பயன்படுத்துகின்றன. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக Oil based Lubricant பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து Flavored Condoms களை அணிந்து சுன்னி ஊம்பக் கொடுக்கவும்.

Ribbed/Dotted Condoms - புணரும் போது தமது துணைக்கு அதிக சுகத்தைக் கொடுக்க ஆண்கள் அணிவர். இதனை அணிந்திருக்கும் போது ஆண்களின் ஆண்குறி விசித்திரமாக இருக்கும். சில காண்டங்களை அணியும் போது ஆண்குறியின் வடிவமே மாறும். சில காண்டங்களில் Ribbed மற்றும் Dotted இரண்டும் இருக்கும்.

ஆண்களுக்கான கருப்பு நிற/கறுப்பு நிற காண்டம்(Black Color Male Condom) - Benzocaine Enzyme எனும் இரசாயணம் பூசப்பட்ட, நீண்ட நேரம் உடலுறவு வைத்துக் கொள்ள ஆண்களுக்கு உதவும் ஆணுறையாகும். இது கறுப்பு மாத்திரமின்றி வேறு நிறங்களிலும் கிடைக்கலாம். சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Lubricated Male Condoms - India

Lubricated Condom - ஏற்கனவே காண்டத்தில் Personal Lubricant பூசப்பட்ட காண்டம். இவற்றை எடுத்து, மாட்டிக் கொண்டு, அடுத்த நொடியே உள்ளே நுழைக்கலாம்.

Ultra Thin/Fetherlite வகை Condom - இது மிகவும் மெல்லிய ஆணுறைகளாகும். இதனை அணிந்திருக்கும் போது, ஆண்களுக்கு ஆணுறை அணிந்திருக்கும் உணர்வே இருக்காது.

Ultra Thin Male Condom
எல்லா ஆண்களுக்கான காண்டங்களும் பாக்கெட்டுகளில் இருக்காது

Ultra Thin Male Condom

Reusable Condom - இதனை ஒரு ஆணுறை என்று குறிப்பிட முடியாது. இது ஆண்களுக்கான, போர் வீரர்கள் அணிவது போன்ற ஆண்குறி கவசமாகும். இது கிட்டதட்ட Sex Toys போன்றே தொழிற்படும். இதன் பிரதான நோக்கள் உங்கள் கலவித் துணைக்கு அதிக சுகத்தைக் கொடுப்பதாகும். 

Male Thin Condom

ஆண்கள் காண்டம் வாங்கும் போது உங்கள் ஆண்குறியின் அளவு(Condom Size for your Penis Size), உங்கள் துணையின் விருப்பம் போன்றவற்றை கவனத்தில் வைத்துக் கொண்டு காண்டம் வாங்க வேண்டும்.

Recommended: ஆண்கள் ஆணுறை தொடர்பில் மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!