Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் இடுப்பில் கட்ட துண்டினை தெரிவு செய்யும் போது

வயது வந்த ஆண்கள் மூடிய குளியலறையினுள் நிர்வாணமாகவோ அல்லது ஜட்டியுடனோ குளிக்கலாம். ஆனால் இடுப்பில் ஒரு துண்டுடாவது குளிப்பதே எப்போதும் சிறந்தது. ஆண்களால் இடுப்பில் துண்டை மாத்திரம் கட்டிக் கொண்டு பொது இடங்களிலும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் குளிக்க முடியும்.

Hot Men in Towel - Men in Sauna

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

ஆண்களைப் பொறுத்தவரையில் பொது இடங்களில் ஜட்டியுடன் குளிப்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதில் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் அடங்கியுள்ளது. 

Thundu Katti Kulikkum Aangal - Bathing Towel

Men in Towel with Briefs Underwear

ஒரு ஆண் பொது இடங்களில் குளிக்கும் போது துண்டுடன் குளிக்க வேண்டுமா, ஜட்டியுடன் குளிக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

Men Bathing with Underwear with Friends
 
Village Tamil Men in Innerwear

Men Bathing with Briefs Underwear

பொது இடங்களில் நண்பர்களுடன் குளிக்கும் போது நண்பர்கள் எவ்வாறு குளிக்கிறார்களோ அவ்வாறே நீங்களும் குளிப்பது உகந்தது.

Men use Same Towel to Dry Head to Toe
ஆண்கள் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை உடலில் உள்ள ஈரத்தை உலர்த்த ஒரே துண்டையே பயன்படுத்துவர்.
 
Men in Towel - Fully Shaved Body Hair

பொதுவாக ஆண்கள், நண்பர்களுடன் ஜட்டியுடன் அல்லது துண்டுடன் குளிக்கவே விரும்புவர். ஆனால் ஒரு தயக்கம், யாரு முதலில் ஜட்டியுடன் குளத்தில்/ஆற்றில் இறங்குவது என்று கேள்வியை உருவாக்கும். உங்களுக்கு உங்கள் நண்பர்களுடன் ஜட்டியுடன் குளிக்க எந்தவொரு தயக்கமும் இல்லை என்றால், நீங்களே கூட அதனை துவக்கி வைக்கலாம்.

Indian Men Bathing with Briefs Underwear - Wet Underwear

Men Bathing with Underwear

சரி விஷயத்திற்கு வருவோம், ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டினை எப்படி தெரிவு செய்ய வேண்டும்? ஆண்கள் குளித்த பின்னர் உடலில் உள்ள ஈரத்தைத் துடைக்கும் துவாயை(துவாலை) எப்படி தெரிவு செய்ய வேண்டும்?

Men Bathing Towel

துண்டு (Towel) என்பது துடைக்கவும் உலர்த்தவும் பயன்படும் துணியாலான பொருளாகும். அது ஈரத்தன்மையை உறிஞ்ச வல்லது. குளித்த பின் உடல் துவட்டுவதில் துண்டு நாளாந்தம் பயன்படுகின்றது. கை கழுவிய பின் துடைக்கச் சிறு துண்டுகள் பயன்படுகின்றன.

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646
 

ஆண்கள் இடுப்பில் கட்டி குளிக்கப் பயன்படுத்தும் துண்டினை தெரிவு செய்யும் போது,

ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டை குற்றால துண்டு, குத்தாலம் துண்டு, குற்றாலம் துண்டு, ஈரெளைத்துண்டு, குற்றாலம் மடி துண்டு, காசி துண்டு, ஈரிழை துண்டு, சமயக்காரத் துண்டு, குற்றாலத்துண்டு, ஓறிலைத்துண்டு, பவானி துண்டு, சிவப்பு துண்டு, மலையாள துண்டு, சீசன் துண்டு என பல பெயர்களில் அழைப்பர்.

1. இடுப்பைச் சுற்றி கட்டக் கூடிய வகையில் நீளமாக இருக்க வேண்டும். துண்டை வாங்கும் போது இடுப்பில் கட்டிப் பார்த்து வாங்குவது நல்லது.

2. ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டானது மெல்லியதாக இருக்க வேண்டும். ஆண்கள் விரும்பினால் வேட்டியுடன் வரும் சால்வையையும் துண்டாக பயன்படுத்தலாம். ஆனால் வெள்ளை நிற வேட்டியின் துண்டை பொது இடங்களில் குளிக்கும் போது இடுப்பில் கட்டிக் குளிப்பைதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை நிறத் துண்டுகளை இடுப்பில் கட்டிக் குளிக்கும் போது, அவை ஈரமானதும் உடலுடன் ஒட்டி, உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும். 

3. ஆண்கள் தெரிவு செய்யும் துண்டு கருமையான நிறங்களில் இருப்பது உகந்தது.

4. ஆண்கள் தெரிவு செய்யும் துண்டு சீக்கிரம் நனையக் கூடிய பருத்தித் துணியால் செய்யப்பட்டிருந்தால் நல்லது.

5. வயது வந்த ஆண்கள் இடுப்பில் கட்டத் தெரிவு செய்யும் துண்டினது அகலமானது, குறைந்தது அவர்களது தொடைகளின் பாதியளவாவது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரம், அதனை அணிந்திருக்கும் போது முழங்கால்களுக்கு கீழே வரை இருக்கும் வகையில், துண்டு அகலமாக இருக்கக் கூடாது. துண்டினை இடுப்பில் கட்டியிருக்கும் போது அது உங்கள் முழங்கால்களுக்கு கீழ் வரை மறைத்தால், அதனை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டியே, அந்தரங்கப் பகுதிகளை குளிக்கும் போது சுத்தம் செய்து தண்ணீரில் நனைக்க வேண்டிய தேவை ஏற்படும்.

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

Pakistan Men Bathing Towel - Jaidi Village Life - @JaidiVlog646

ஆண்கள் குளித்த பின்னர் உடலில் உள்ள ஈரத்தை உலர்த்தப் பயன்படுத்தும் துண்டு/துவாயைத் தெரிவு செய்யும் போது அவையும் உங்கள் இடுப்பைச் சுற்றிக் கட்டும் அளவுக்கு நீளமாக இருக்க வேண்டும்.

Men Body Drying Towel

Men in Towel

Men Towel to Dry Wet Body after Bathing

உடலில் உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றக் கூடியவையாக இருக்க வேண்டும். உடலை மேலோட்டமாக உலர்த்திய பின்னர், அதனை பிளிந்து விட்டு, இடுப்பில் கட்டியிருக்கும் போது அதிகம் பாரமில்லாமல் இருக்கும் வகையில் இருப்பது உகந்தது.

Men in Towel with Briefs Underwear

Men in Towel with Briefs Underwear

Tamil Men in Thundu - Veshti Salvai

Tamil Men in Thundu - Veshti Salvai

உடலில் உள்ள ஈரத்தை அகற்றும் துவாயின் உதவியுடன் முழு நிர்வாணம் ஆகாமல் ஜட்டி, ஜீன்ஸ்/Pant/Shorts அணியும் பழக்கம் இருந்தால், துவாயின் அகலம் முழங்கால்களுக்கு கீழ் வரை மறைக்கும் வகையில் இருப்பது நல்லது.

Hot Men in Towel - After Bathing

Men in Towel - After Bathing

Men in Towel with Underwear

Muslim Men in Towel

வீட்டில் இருக்கும் போது லுங்கி/சாரம் அணியும் ஆண்கள், லுங்கி/சாரத்தை/வேட்டியை அணிந்து கொண்டே அதனுள் கையை விட்டு, துண்டினை கழட்டி விடலாம். அதன் பின்னர், தேவை என்றால் லுங்கி/சாரத்தின் உதவியுடன் வேறு ஆடைகளை நிர்வாணம் ஆகாமல் அணியலாம்.

Guy baths in Ganga

Men in Towel
 
Men in Towel

Desi Men in Towel

Desi Men in Towel

Desi Men in Towel

Comments

Popular posts from this blog

ஆண்கள் புகைப்பிடிப்பது எவ்வாறு?

வயது வந்த ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஆசைகளில் ஒன்று தான் புகைப்பிடிப்பது. ஆனால் புற்று நோய் ஏற்படும் என்ற அச்சம், ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்படும் என்ற பயம் காரணமாக அவர்கள் புகைப்பிடிக்கக் கூட முயற்சிப்பதில்லை.   Chain Smoker: இடைவிடாது அடிக்கடி புகை பிடிக்கும் ஆண்களை Chain Smoker என அழைப்பர். அவர்களால் புகைப்பிடிக்காமல் இருக்கவே முடியாது. அவர்கள் அந்தப் பழக்கத்தை கை விட முயற்சிக்காவிட்டால், பெரியளவில் மருத்துவப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். புகைப்பிடிக்கும் பழக்கம் உங்களை அறியாமலேயே நாளடைவில் உங்களை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கக் கூடியது.

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

டீனேஜ் பசங்களோட அது பற்றி எப்படிப் பேசலாம்?

பெண்கள் பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட பெற்றோர்களும், உறவினர்களும், சுற்றத்தாரும் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிதளவைக் கூட பசங்க பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் ஆண்கள், அவை தொடர்பாக தேடித் தெரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையா? ஆனால் இந்த நம்பிக்கை எந்தளவுக்கு கண்மூடித்தனமானது என்பதை வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் உள்ள குடும்பங்கள் புரிந்து கொள்வதில்லை. பசங்க பூப்படையும் போது அவர்களை கண்களைக் கட்டி காட்டிலே விட்டது போல இருக்கும். "பாலியல் கல்வி" என்பது முகஞ்சுழிக்கக் கூடிய விடையம் என கருதி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் Sex Education என்ற பெயரில் பாடசாலைகளிலும் கொடுப்பதில்லை.  ஆகவே அவர்கள் சமூகத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், இணையத்தளங்களிலும் இருந்தே பொதுவாக தேடித் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வாறான விடையங்களைத் தேடித் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் பதின்ம வயது(Teenage) எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றியமைக்கின்றது என்பதை முடிவு செய்ய முடியும். பசங்க வழிதவறிப் போகும் க...

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!