ஆண்கள் பொதுவாக பார்ரூமில் குளிக்கும் போது அம்மணமாகவும், பொது இடங்களில் குளிக்கும் போது துண்டு/Shorts அணிந்து அல்லது ஜட்டி அணிந்தும் குளிப்பர். அப்படி குளிக்கும் போது ஆண்கள் எதை வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும்?
ஆண்குறியையா? இல்லை, ஆண்குறியின் மொட்டை முன் தோலுக்கு வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும். அதை எதற்கு ஆண்கள் வெளியே எடுத்து வைக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை, இயல்பு நிலையிலேயே(Flaccid) பெரிதாக இருக்கும். மற்றையது வளரும் வகை, இது இயல்பு நிலையில் சிறிதாகவும் விறைப்படையும் போது பெரிதாகவும் ஆகும்.
காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்களை விட, வளரும் வகை ஆண்குறியை உடைய ஆண்களுக்கு ஓரளவுக்கு விறைப்புத் தன்மை ஏற்பட்டால் குளிக்கும் போது ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும். அதற்குக் காரணம் ஆண்குறியின் தோலில் அதிக மடிப்புக்கள் காணப்படுவதனால் ஆகும்.
இதன் காரணமாகவே வயது வந்த ஆண்கள் குளிக்கும் முன்னர் ஆண்குறியின் முன்தோலை பின்னால் தள்ளி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் ஆண்குறி லேசாக புடைத்தெழும். அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளுக்கு சவர்காரம்(Soap) போட்டு சுத்தம் செய்யும் போது புடைத்தெழுந்த ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும்.
அதே நேரம், குளிக்கும் போது ஆண்குறியின் மொட்டை நீரினால் இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
அது மாத்திரம் அல்லாது, குளிர்காலத்தில் ஆண்கள் குளிக்கும் போது உடல் அதிகம் நடுங்கும். அப்போது ஆண்குறியின் மொட்டை முன்தோலைப் பின் தள்ளி வெளியே எடுத்து வைத்திருப்பதன் மூலம் உடலில் லேசாக காமத் தீ எரியும். அந்த தீயின் வெப்பத்துடன் குளிர் நீரில் குளிக்கும் போது பெரிதாக குளிரின் தாக்கம் தெரியாது.
மழைக்காலத்தில் நமது உடல், ரத்தத்தின் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும். இந்த சமயத்தில், குளிர்ந்த நீரை தலையில் ஊற்றினால், சட்டென அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, மூளை ரத்த நாளங்கள் கிழிந்து Stroke ஏற்பட வாய்ப்புள்ளதாம். எனவே, முதலில் பாதம், கால், இடுப்பு என தண்ணீர் ஊற்றி, பின்னரே தலையில் தண்ணீர் பட வேண்டுமாம். 40 வயதுக்கு மேற்பட்டோர் இதை பின்பற்றுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
Note: ஆண்களுக்கான Pouch ஜட்டிகளில் முன் பக்கம் அதிக இடவசதி, ஒரு சுருக்குப்பை போன்று அமைக்கப்பட்டிருக்கும். ஆண்களின் ஆண்குறி, விதைகளின் அளவுகளுக்கு ஏற்ப அது விரிவடையக் கூடியதாக இருக்கும். பொதுவாக காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள் Pouch Underwear களை அதிகம் தெரிவு செய்வர்.
ஆண்கள் குளித்து முடிய, உடலையும் துடைத்து விட்டு, ஆண்குறியின் மொட்டையும் துடைத்து உலர்த்திய பின்னர், மீண்டும் ஆண்குறியின் மொட்டை முன் தோலால் மூட வேண்டும்.
Comments
Post a Comment