வயதுக்கு வந்த பிறகும் சில ஆண்கள் இன்றும் ஜட்டி அணியத் தயங்கிக் கொண்டு, ஜட்டி அணியாது உள்ளே Boxer Shorts, Shorts அல்லது உள்ளே உள்ளாடைகள் ஒன்றும் அணியாது ஆடைகளை அணிகிறார்கள்.
அதற்குக் காரணம் அவர்களுக்கு ஜட்டி அணிவது தொடர்பாகவும், ஆண்களுக்கான ஜட்டி வாங்குவது தொடர்பாகவும் அடிப்படை அறிவு இன்மையாகும்.
சில ஆண்களுக்கு துணிக் கடைக்குச்(Dress Store Room) சென்று அங்கு விற்பனையாகும் ஜட்டியைத் தொட்டுப் பார்க்கும் போது, அல்லது நண்பர்களுடன் ஜட்டி பற்றி பேசும் போது அவர்களை அறியாமல் ஒரு கூச்சம்/வெட்கம் அவர்களுக்குள் ஏற்பட்டு விடுகிறது. அதன் காரணமாக கூட அவர்கள் அது பற்றி அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
Read More: உண்மையில் வயது வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்? ஜட்டி அணியாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
உங்களுக்கு ஜட்டி அணிவது தொடர்பில் ஒரு தயக்கம்/கூச்சம் இருந்தால் அதனை எப்படி தவிர்ப்பது? அல்லது உங்கள் நண்பன் இன்னும் ஜட்டி அணியாமல் சுற்றிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்தால் அவனை எப்படி ஜட்டி அணியத் தூண்டுவது?
முதலில் உங்கள் ஊரில் உள்ள கடைகளில் விற்கும் ஆண்களுக்கான Underwear Brands களைத் தெரிந்து கொள்ளவும். உங்கள் நண்பர்கள் என்ன ஜட்டி அணிகிறார்கள் என்பதை அவர்களிடம் இருந்து நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம், அல்லது அவர்களின் ரூமுக்கு செல்லும் போது அல்லது, அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அங்கு இருக்கும் அவர்களின் ஜட்டி தொடர்பில் அவதானித்து தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: நீங்கள் நண்பர்களுடன் ஹாஸ்டல் ரூமில் தங்கியிருந்தால், உங்களால் அவர்கள் உடை மாற்றும் போது கூட அவர்களின் ஜட்டி பிராண்ட்களை அவதானிக்க முடியும்.
Underwear Brands கள் தொடர்பில் தெரிந்து கொண்ட பின்னர், ஆண்களுக்கான ஜட்டி வகைகள் தொடர்பில் தெரிந்து கொள்ளவும்.
பொதுவாக ஆண்கள் Briefs, Boxer Briefs, Trunks வகை ஜட்டிகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவர்.
Read More: Trending Men Underwear Type - தற்கால இளைஞர்களின் ஜட்டி தெரிவு என்ன?
Read More: ஆண்கள் ஜட்டி வாங்குவது எப்படி? ஜட்டி வாங்குவதற்கு ஆண்களின் உடலில் எவற்றை அளவெடுக்க வேண்டும்?
பின்னர், உங்கள் இடுப்பு அளவை CM or Inches இல் அளந்து கொண்டு, உங்களுக்கு ஜட்டியின் முன் பக்கமும் பின் பக்கமும் தேவைப்படும் இடவசதி தொடர்பிலும் கவனத்தில் கொண்டு உங்களுக்கான ஜட்டியை தெரிவு செய்யவும்.
Read More: முதல் முறை ஜட்டி அணியும் ஆண்களுக்கான சில உதவிக் குறிப்புகள்.
முதலில் ஒரு ஜட்டி வாங்கி அணிந்து பார்த்து, அது உங்களுக்கு கச்சிதமாக பொருந்தினால் அதே பிராண்டில் இன்னும் இரண்டு, மூன்று ஜட்டி வாங்கவும்.
ஆண்களின் ஜட்டியை அணிந்து பார்த்து வாங்க முடியாது. அதே போல பயன்படுத்திய ஜட்டியை, அளவில்லை என்று கொடுத்து மாற்றவும் முடியாது. அதற்குக் காரணம் ஜட்டி என்பது உள்ளாடையாகும். உங்கள் அந்தரங்கப் பகுதிகளுடன் நேரடியாக அவை ஒட்டி உறவாடும் ஆடைகளாகும். ஒருவர் அணிந்த ஜட்டி, பனியன்களை இன்னொருவர் பயன்படுத்துவது கூடாது. அதன் மூலம் தொற்று நோய்கள், பால்வினை நோய்கள் கூட பரவலாம்.
நீங்கள் வாங்கிய ஜட்டியை ஒரு நாள் முழுதும் அணிந்திருக்கவும். அப்போது தான் நீங்கள் ஜட்டி அணிந்திருக்க பழக்கப்படுவீர்கள்.
முதல் ஒரு வாரத்திற்கு, ஜட்டி அணிந்து ஆடைகளை அணியும் போது சற்று அசெளகரியமாக இருக்கும். ஆனால் பின்னர், அது பழக்கத்திற்கு வந்து விடும்.
இத்தனை நாள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு நின்ற காளை மாட்டி ஜட்டி என்னும் வேலி போட்டு அடைத்து வைத்தால், அது அதற்குப் பழக்கப்பட சில நாட்கள் ஆகத்தான் செய்யும். ஆனால் ஜட்டி போட்டு கட்டிப் போடாவிட்டால் காளை மாடு கண்ட மேனிக்கு பாய்ந்து கொண்டு, திமிறிக் கொண்டு திரியும்.
ஆண்கள் தமக்கான Perfect Fitting Underwear களை தெரிவு செய்து அணிய வேண்டும். அவை அவர்களின் ஆண்குறியையும் விதைகளையும் பொட்டலமாக்கி தாங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி போடுவது தமது ஆண்குறியையும் விதைகளையும் பொட்டலமாக்கி(Underwear Bulge) ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கவாகும். அதன் மூலம் அன்றாட வேலைகளை செய்யும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும், ஓடி ஆடி/துள்ளிக் குதிக்கும் போதும் ஆண்குறியும் விதைகளும் தனித் தனியே அசைந்து அசெளகரியத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகும்.
ஜட்டி அணியாது Skipping Rope விளையாடும் ஆண்:
ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் பொட்டலமாகவே அசையும், அதன் காரணமாக ஆண்கள் அசெளகரியமாக உணரமாட்டார்கள். அதே நேரம் வயது வந்த ஆண்களுக்கும் ஏற்படும் எழுந்தமான ஆண்குறி எழுச்சிகளையும் வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு ஜட்டி உதவும்.
Recommended: ஆண்கள் ஜட்டி தொடர்பில் ஒவ்வொரு ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
ஒரு நாலைந்து வருசமா ஜட்டி போடறதில்லை. வேட்டில வெளில போனாதான் ஜட்டி போடுவேன். ஆனா சிங்கப்பூரில பெரும்பாலும் Track Pant லயே சுத்தறதால எப்பவும் innerwear போட்டுதான் வெளில போறேன். அதுவும் இங்க இருக்க Girls லாம் Shorts போட்டு பளபளனு தொடையை காட்டிட்டே சுத்தறதால அதை பார்த்து கண்ட்ரோல் இல்லாம Erection ஆகி தர்மசங்கடமா போய்டுது. இப்போ ரெகுலரா ஜட்டி போடறதுக்கு அதுவும் ஒரு காரணம். ஆனா ரொம்ப நாள் போடாம இருந்து ஜட்டி போடறதால தொடை இடுக்குல Rashes வருது. இடுப்பை சுத்தி Black Marks வேற ஆகுது. அப்பவும் நான் வெளில போனா தான் ஜட்டி போடுறேன். ரூம்க்கு வந்தா கழட்டி வச்சிடுவேன். இருந்தாலும் கூட இப்படி ஆகுது. எப்படித்தான் இந்த பசங்கலாம் 24 hrs ம் ஜட்டியோட இருக்காங்கனு தெரியலை.
ReplyDeleteProblem உங்க ஜட்டில இல்லை! விஜய். நீங்கள் ஜட்டியை அலச பாவிக்கிற Washing Powder/Soap ல தான் இருக்கும். எப்பவும் காட்டன் ஜட்டி போடுங்க.
Delete