விலைமாதுக்களைப்(Prostitute) போன்றே தற்காலத்தில் சில ஆண்கள், குறிப்பாக தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்கள்(Gay, Bisexual, Bi-curious, Straight) தம்மை Commercial Models, மசாஜ் செய்பவர்கள்(Massage Therapists) போன்று சமூக வலைத்தளங்களில் வெளிக்காட்டிக் கொண்டு காசுக்கு படுக்கிறார்கள். இவர்கள் Gigolo போன்று இயங்கினாலும், இவர்கள் Gigolo அளவுக்கு பாதுகாப்பானவர்கள் அல்ல. மரத்தில் பழம் பழுத்தால் நாலு கல்லடி படத்தான் செய்யும். ஆனால் அதை கண்டதும் கண்டவனும் கை வைத்து, வாய் வைத்து விட்டுச் செல்லும் நிலைக்கு உங்களை நீங்கள் கொண்டு செல்ல வேண்டுமா? என்பதை சற்று யோசியுங்கள். Modeling, Nude Photo shoot போன்றவை தவறில்லை. அவற்றினை Onlyfans போன்ற தளங்களில் பகிர்ந்து பணம் சம்பாதிப்பதும் தவறில்லை. ஆனால் Modeling செய்வதாக உங்களை நீங்கள் வெளிக்காட்டிக் கொண்டு, காசுக்கு உங்கள் உடலையும் மானத்தையும் சேர்த்து விற்பது அழகல்ல. Commercial Models களாக தம்மை வெளிக்காட்டிக் கொள்பவர்களில் எத்தனை பேர் STD பரிசோதனைகளை செய்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு பால்வினை நோய்கள் தொடர்பில் அடிப்படை அறிவாது உள்ளது? அதில் எத்தனை ப...