பூப்படைந்த நாள் முதல் ஆண்களின் அத்தியாவசிய, அன்றாட தேவையாக உருவாகும் விடையம் தான் Facial Hair, and Body Hair Grooming. இவை நமது உடல் சுகாதாரத்தின் ஒரு அங்கமாக இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறது. ஆனால் நமது உடலில் உள்ள எந்த மயிரை நீக்க வேண்டும்? எதை அதிகம் வளர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் உரிமை நமக்கு மாத்திரமே உள்ளேது.
பொதுவாக உடல் முழுதும் காடு போல மயிர் வளர்த்திருப்பதை ஆண்மையின் அடையாளமாக இந்த சமூகம் பார்க்கிறது. ஆனால் இது ஒருவரது விருப்பு வெறுப்பு சார்ந்தது. கலவித் தேவைக்காகவும், கவர்ச்சிக்காகவும் ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடி ஆண்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஓக்கும் போது பெண்குறியுடன் உரசி, பெண்குறியின் பருப்பை(Clitoris) கிளர்ச்சியடையச் செய்ய சுன்னி முடி ஆண்களுக்கு உதவுகிறது. அதே நேரம் ஆண்குறி பத்திரமாக படுத்துறங்குவதற்கும் சுன்னி முடி அவசியம் தேவைப்படுகிறது.
அதனைத் தவிர உடலில் உள்ள மற்ற முடிகளை/உரோமங்களை/மயிர்களை உங்கள் தேவை/விருப்பத்திற்கு ஏற்ப மழிக்கவோ(Full Shave), Trim செய்து நேர்த்தியாக வைத்திருக்கவோ எந்தவொரு தடையும் இல்லை. ஆண்களுக்கான Grooming Tools தொடர்பில் ஏற்கனவே விரிவாகப் பார்த்துள்ளோம்.
உங்களுக்குத் தெரியுமா? Facial Hair, Body Hair என்பன ஆண்களின் கவர்ச்சியான உடல் அங்கமாகும்.
இந்தப் பதிவில் நாம் Trimmer, Hair Clippers வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பில் பார்க்கலாம்.
1. எப்போதும் பலரால் உபயோகிக்கப்படும் நல்ல Brands களை தெரிவு செய்து வாங்கவும். ஒரு பொருள் நல்லதா? இல்லையா? என்பதை அந்த பொருளை வாங்கும் Online Stores களில் உள்ள Verified Purchases களின் Reviews களைப் பார்த்து முடிவு செய்யலாம்.
முன்னர், இதற்கு உதவியாக YouTube Channels இருந்த போதும், தற்காலத்தில் அவர்கள் Social Media Influencer ஆக மாறி அவர்களே பொருட்களை நல்லது என்று பொய் சொல்லி விற்க ஆரம்பித்து விட்டனர்.
2. Trimmer இக்கும் Hair Clippers இக்கும் இடையிலான வித்தியாசத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். Trimmer யைப் பயன்படுத்தி தலை முடியை தேவைக்கு ஏற்றாற் போல வெட்ட முடியாது. ஆனால் அதனைப் பயன்படுத்தி தலை முடியை தாடியைப் போல Trim செய்ய முடியும். Hair Clippers யைப் பயன்படுத்தி தாடியை ஓரளவுக்கு Trim செய்யலாம், ஆனால் அவற்றை நேர்த்தியாக செய்ய முடியாது. Hair Clippers யை தலை முடியை வெட்ட மாத்திரம் பயன்படுத்தலாம். Trimmer யை உடலில் உள்ள முடிகள் அனைத்தையும் Trim செய்ய பயன்படுத்தலாம்.
3. அநேகமான Trimmer இல் Combs/Trimming Size அதனுடனேயே இணைந்திருக்கும். Hair Clippers இல் Combs தனித்தனியாக இருக்கும். ஆனால் தற்காலத்தில் Hair Clippers இலும் அதனுடனேயே இணைந்த Combs வருகிறது. விலையைப் பொறுத்து நீங்கள் விரும்பியதை வாங்கலாம். சில Hair Clippers களில் அதனையே Trimmer ஆக மாற்றக் கூடிய வசதிகள் இருந்தாலும் அவை அந்தளவுக்கு திறமையாக செயற்படாது. ஒரு Trimmer அளவுக்கு Hair Clippers களால் Facial Hairs, Body Hairs களை Trim செய்ய முடியாது. ஆகவே இவற்றை வாங்கும் போது அவதானமாக இருக்க வேண்டும்.
4.Trimmer, Hair Clippers வாங்கும் போது முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று Charging Time, Usage Time. ஒரு முறை Charge செய்த பின்னர் எவ்வளவு நேரம் தொடர்ந்து பாவிக்கலாம் என்பதைப் பார்க்க வேண்டும். Charging Time குறைவாகவும், Usage Time அதிகமாகவும் இருக்கும் Cordless(வயருடன் இணைத்து பயன்படுத்த தேவையில்லாத) Trimmer, Hair Clippers வாங்குவது நல்லது.
with Cord(மின்சாரத்துடன் இணைத்து) பயன்படுத்தும் Trimmer, Hair Clippers களை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்கவும். மின்சாரம் தாக்கலாம் - தண்ணீர் இருக்கும் பகுதி!
5. நீங்கள் வாங்கும் Trimmer, Hair Clippers யை தண்ணீரில் நனைக்க முடியுமா? முடியாதா? குளிக்கும் போது அவற்றை பாவிக்க முடியுமா(Wet Trim vs Dry Trim)? போன்றவற்றையும் பார்க்கவும்.
6. எந்த Brand Trimmer, Hair Clippers வாங்கலாம்? பொதுவாகவே Philips கம்பெனி, Trimmer, Hair Clippers இக்கு சிறந்த Brand ஆகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதனை விட வேறு கம்பனிகளும் தற்காலத்தில் தரமான Trimmer, Hair Clippers களை விற்பனை செய்கின்றன.
7. Trimmer, Hair Clippers போன்றவை Personal Grooming இற்கு பயன்படுத்தும் உபகரணங்களாகும். அதனை மற்றவர்களுடன்/நண்பர்களுடன் பகிர்வதைத் தவிர்க்கவும். அதிலும் குறிப்பாக Trimmer யை வேறு யாருடனும் பகிர வேண்டாம்.
8. உங்களுக்கு முகத்தில் முகப்பருக்கள்(Pimples), சருமப் பிரச்சனைகள்(Skin Problems/Rashes) இல்லாவிட்டால் ஒரே Trimmer யையே முழு உடலுக்கும் பாவிக்கலாம். ஆனால், அப்படி ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் Body Hair யை Trim செய்ய ஒரு Trimmer யையும், Facial Hair யை Trim செய்ய இன்னொரு Trimmer யையும் பயன்படுத்தவும்.
9. எந்த Brand Trimmer, Hair Clippers இன் Blade கள் தரமானவை? கூர்மையானவை? நீண்ட நாட்கள் பாவிக்கக் கூடியவை? என்பதை Verified Purchase Reviews களைக் கொண்டும், நீங்களே பயன்படுத்திப் பார்த்துமே முடிவு செய்யலாம்.
10. எத்தனை வருட உத்தரவாதம்(Warranty) கொடுக்கிறார்கள் என்பதை வைத்தும் அவற்றின் Blade களின் தரம், Battery யின் தரம் தொடர்பில் முடிவு செய்யலாம்.
11. Trimmer, Hair Clippers களை எப்படி சுத்தம் செய்வது? அதற்கான Blade Lubricating Oil களை விட்டு பாவிப்பது என்பது தொடர்பிலும் விசாரிக்கவும். சுத்தம் செய்ய இலகுவானவற்றை வாங்கவும். நீரில் கழுவி சுத்தம் செய்யக் கூடிய Blade களாக இருந்தால் நல்லது.
ஒவ்வொரு முறை பாவித்து முடியவும், அவற்றை சுத்தம் செய்து Charge போட்டு, Blade Lubricating Oil போட்டு வைக்கவும். ஒரு முறை Charge போட்டால் எவ்வளவு நாள் Charge இறங்காமல் உள்ளது என்பதை வைத்தும் நல்ல Brand எது என்பதை அனுபவரீதியாக முடிவு செய்யலாம்.
Recommended:
ஆண்கள் தமது Body Hair யை Trim செய்யலாமா? Shave செய்யலாமா?
முதல் முறை Shave செய்யப் போகும் ஆண்களுக்கு சில Tips
Keywords: Buy Trimmers, Buy Hair Clippers, Buy Nose Hair Trimmer, Buy Eyebrow Trimmer
Comments
Post a Comment