காலத்திற்குக் காலம் ஆண்களின் ஜட்டித் தெரிவு மாற்றமடைந்து வந்தாலும் இன்று வரை களத்தில் இருப்பது Briefs ஜட்டிகள் தான் என்றால் மிகையாகாது.
ஆண்களுக்கான மிகவும் கவர்ச்சியான ஜட்டி V-Cut ஜட்டி என அழைக்கப்படும் Briefs Underwear ஆகும்.
அதனை தவிர Boxer Briefs, Boxer Shorts, Trunks, Jockstrap போன்றவை ஆண்களுக்கான ஜட்டிகளின் வகைகள் ஆகும். இவற்றைத்தவிர வேறு என்னென்ன வகை ஆண்களுக்கான ஜட்டிகள் சந்தையில் விற்பனையாகின்றன?
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஜட்டியை அவற்றின் Waistband இன் அடிப்படையிலும் வேறுபடுத்தலாம்.
இரண்டு வகை Waistband களும் ஆண்களுக்கு கவர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இன்றும் Traditional Underwear Waistband இக்கும் சந்தையில் கிராக்கி உள்ளது.
தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள், மற்றும் தமது ஆண்குறி, மற்றும் விதைகளை ஓரிடத்தில் பொட்டலமாக்கி நிலையாக நிறுத்தி வைக்க விரும்பும் ஆண்கள் Briefs ஜட்டியை விரும்பி அணிவர்.
கூச்ச சுபாவமுடைய ஆண்கள் Boxer Briefs ஜட்டியை அநேகமாக அணிவர்.
ஆண்களைப் பொறுத்தவரையில் Boxer Briefs ஜட்டி அணிந்து பொது இடத்தில் குளிப்பது சாதாரணமான ஒன்று. அது கிட்டத்தட்ட உடலுடன் ஒட்டிய Shorts போன்று இருக்கும்.
ஆனால் Boxer Briefs ஜட்டியில் அவர்கள் எதிர்பார்க்கும் அவர்களின் ஆண்குறி, விதைகளுக்கான Support கிடைப்பதில்லை.
அதே நேரம் Boxer Briefs ஜட்டி அணிந்து வேட்டி, லுங்கி அணியும் போது, லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது Boxer Briefs ஜட்டியின் கால்கள் வெளியே தெரியும்.
அதன் காரணமாகவே Boxer Briefs மற்றும் Briefs ஜட்டியின் கலப்பாக Trunks ஜட்டிகள் அறிமுகமானது.
Trunks ஜட்டிகளில் Boxer Briefs மற்றும் Briefs ஜட்டிகளினது சிறப்பம்சம் இருக்கும், அதே நேரம் Briefs ஜட்டி போன்று கவர்ச்சியாக இருப்பதால் இன்றைய காலத்து ஆண்களின் ஜட்டித் தெரிவாக Trunks ஜட்டிகள் உள்ளன.
குளிர் பிரதேசங்களில்/நாடுகளில் வசிக்கும் ஆண்கள் Gym இக்கு மாத்திரமல்லாது அன்றாட வாழ்க்கையிலும் Jockstrap ஜட்டியைப் பயன்படுத்துவர்.
ஆண்களின் ஜட்டிகளின் Waistband மூன்ற வகைப்படும்:
1. Encased Elastic Waistband Underwear - சுருக்கு வைத்தது போன்ற ஜட்டியின் இடுப்புப்பட்டி.
2. Sewn Inside -ஜட்டியின் உள்ளே இலாஸ்டிக் வெளித்தெரியாமல் தைத்திருப்பது.
3. Sewn on Elastic Waistband - இலாஸ்டிக் பட்டியின் மீது தைத்திருப்பது(தற்காலத்தில் இருப்பது)
உங்கள் நண்பர்களுடன் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை வாங்குவது தொடர்பாக ஏன் கதைக்க வேண்டும்? ஏன் நண்பர்கள் ஒன்று சேர்ந்து உள்ளாடைகள் வாங்க கடைகளுக்குச் செல்ல வேண்டும்?
இதன் மூலம் புதிய தெரிவுகளையும், சிறந்த உள்ளாடைகளையும் தெரிவு செய்து வாங்க முடியும். அதே நேரம் உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம அளவான "ஆண்கள் பூப்படைதல்(Male Puberty)" தொடர்பான அறிவு கிடைக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் பூப்படைவது தொடர்வாகவும். ஆண்கள் பூப்படையும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் எல்லா ஆண்களுக்கும் ஒரே அளவான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.
ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?
எனக்கு 19 வயது ஆகிறது. நான் சமீபத்தில் தான் Jockey இல் Tactel briefs அணிந்து வருகிறேன் 👍🏽. அதைப் போல ஒரு தரமான சௌகரியமான ஜட்டியை நான் அணிந்ததே இல்லை 😁👍🏽. Summer time லயும் நல்லா comfortable, bulge ah supporting ah இருக்கு. இதுக்கு அப்புறம் V cut ஜட்டில ஆர்வம் வந்துடுச்சு 👍🏽
ReplyDelete