Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் எவ்வகையான ஜட்டியை தற்காலத்தில் விரும்பி அணிகிறார்கள்?

காலத்திற்குக் காலம் ஆண்களின் ஜட்டித் தெரிவு மாற்றமடைந்து வந்தாலும் இன்று வரை களத்தில் இருப்பது Briefs ஜட்டிகள் தான் என்றால் மிகையாகாது.

Men Undress

ஆண்களுக்கான மிகவும் கவர்ச்சியான ஜட்டி V-Cut ஜட்டி என அழைக்கப்படும் Briefs Underwear ஆகும். 

Guy wears White Brief Underwear - Sexy Bubble Butt

அதனை தவிர Boxer Briefs, Boxer Shorts, Trunks, Jockstrap போன்றவை ஆண்களுக்கான ஜட்டிகளின் வகைகள் ஆகும். இவற்றைத்தவிர வேறு என்னென்ன வகை ஆண்களுக்கான ஜட்டிகள் சந்தையில் விற்பனையாகின்றன?

Indian Men wearing Underwear Guide

உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஜட்டியை அவற்றின் Waistband இன் அடிப்படையிலும் வேறுபடுத்தலாம்.

Men Underwear Waistband Types
இலாஸ்டிக் பட்டி வைத்த ஜட்டிகள் Vs. இலாஸ்டிக் வைத்து தைத்த ஜட்டிகள்

Men Modern Briefs Underwear
Modern Underwear Waistband - Sewn on Elastic Waistband

Men Traditional Briefs Underwear
Traditional Underwear Waistband - The Encased, the Sewn Inside

இரண்டு வகை Waistband களும் ஆண்களுக்கு கவர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இன்றும் Traditional Underwear Waistband இக்கும் சந்தையில் கிராக்கி உள்ளது. 

Men Underwear Choice to Bath in Public Place with Friends - Men in Briefs and Boxer Briefs Underwear

தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள், மற்றும் தமது ஆண்குறி, மற்றும் விதைகளை ஓரிடத்தில் பொட்டலமாக்கி நிலையாக நிறுத்தி வைக்க விரும்பும் ஆண்கள் Briefs ஜட்டியை விரும்பி அணிவர். 

Hairy Men in Briefs Underwear

கூச்ச சுபாவமுடைய ஆண்கள் Boxer Briefs ஜட்டியை அநேகமாக அணிவர். 

ஆண்களைப் பொறுத்தவரையில் Boxer Briefs ஜட்டி அணிந்து பொது இடத்தில் குளிப்பது சாதாரணமான ஒன்று. அது கிட்டத்தட்ட உடலுடன் ஒட்டிய Shorts போன்று இருக்கும்.

ஆனால் Boxer Briefs ஜட்டியில் அவர்கள் எதிர்பார்க்கும் அவர்களின் ஆண்குறி, விதைகளுக்கான Support கிடைப்பதில்லை. 

Men Underwear Choice for wearing Veshti and Lungi and Sarong

அதே நேரம் Boxer Briefs  ஜட்டி அணிந்து வேட்டி, லுங்கி அணியும் போது, லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது Boxer Briefs ஜட்டியின் கால்கள் வெளியே தெரியும்.

How to wear Brief Underwear

அதன் காரணமாகவே Boxer Briefs மற்றும் Briefs ஜட்டியின் கலப்பாக Trunks ஜட்டிகள் அறிமுகமானது. 

Men in Trunks Underwear

Trunks ஜட்டிகளில் Boxer Briefs மற்றும் Briefs ஜட்டிகளினது சிறப்பம்சம் இருக்கும், அதே நேரம் Briefs ஜட்டி போன்று கவர்ச்சியாக இருப்பதால் இன்றைய காலத்து ஆண்களின் ஜட்டித் தெரிவாக Trunks ஜட்டிகள் உள்ளன.

Men do wear Jockstrap Underwear Regularly in Cold Countries

குளிர் பிரதேசங்களில்/நாடுகளில் வசிக்கும் ஆண்கள் Gym இக்கு மாத்திரமல்லாது அன்றாட வாழ்க்கையிலும் Jockstrap ஜட்டியைப் பயன்படுத்துவர். 

Men in Jeans - Belt - Underwear - Bulge

ஆண்களின் ஜட்டிகளின் Waistband மூன்ற வகைப்படும்:

1. Encased Elastic Waistband Underwear - சுருக்கு வைத்தது போன்ற ஜட்டியின் இடுப்புப்பட்டி.
2. Sewn Inside -ஜட்டியின் உள்ளே இலாஸ்டிக் வெளித்தெரியாமல் தைத்திருப்பது.
3. Sewn on Elastic Waistband - இலாஸ்டிக் பட்டியின் மீது தைத்திருப்பது(தற்காலத்தில் இருப்பது)

 
இதில் சுருக்கு வைத்த Underwear Waistband ஆண்களுக்கு மிகவும் கவர்ச்சியானது. ஆனால் அவை தற்சமயம் பெரியளவில் சந்தைப்படுத்தப்படுவதில்லை.

Men Bubble Butt

உங்கள் நண்பர்களுடன் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை வாங்குவது தொடர்பாக ஏன் கதைக்க வேண்டும்? ஏன் நண்பர்கள் ஒன்று சேர்ந்து உள்ளாடைகள் வாங்க கடைகளுக்குச் செல்ல வேண்டும்? 

Male Friends in Underwear

இதன் மூலம் புதிய தெரிவுகளையும், சிறந்த உள்ளாடைகளையும் தெரிவு செய்து வாங்க முடியும். அதே நேரம் உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம அளவான "ஆண்கள் பூப்படைதல்(Male Puberty)" தொடர்பான அறிவு கிடைக்கும்.

Men in Briefs Underwear

உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் பூப்படைவது தொடர்வாகவும். ஆண்கள் பூப்படையும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் எல்லா ஆண்களுக்கும் ஒரே அளவான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.

Men wearing Briefs Underwear

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

 
ஆண்கள் தமது தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டிகளைத்(Underwear Color Choice) தெரிவு செய்து அணிவதன் மூலம், ஆடை விலகும் போது ஆண்கள் உள்ளே ஜட்டி அணிந்திருக்கிறார்களா? இல்லையா? என பார்ப்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். 
 
Men in Lungi and Mundu with Brief Underwear

தவறான அளவில் ஜட்டியை வாங்கினால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்:
Men Wrong Size Underwear Issues

மிகச்சிறப்பாகப் பொருந்தும் வகையில் ஜட்டியைத் தெரிவு செய்திருக்கும் ஆண்கள்:
Men in Perfect Fitting Underwear

Men Underwear Choice

வேட்டியைக் கழட்டி ஜட்டியுடன் நிற்கும் ஆண்:

Hot Men in Low Rise Brief Underwear - Bulge - @Desidong23

Comments

  1. எனக்கு 19 வயது ஆகிறது. நான் சமீபத்தில் தான் Jockey இல் Tactel briefs அணிந்து வருகிறேன் 👍🏽. அதைப் போல ஒரு தரமான சௌகரியமான ஜட்டியை நான் அணிந்ததே இல்லை 😁👍🏽. Summer time லயும் நல்லா comfortable, bulge ah supporting ah இருக்கு. இதுக்கு அப்புறம் V cut ஜட்டில ஆர்வம் வந்துடுச்சு 👍🏽

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.

தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு?

ஆண்கள் வேட்டி கட்டுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகும். என்ன தான் காலமாற்றத்தால் நவீன ஆடைகளில் ஆண்களின் நாட்டம் சென்றாலும் அவர்களிடம் வேட்டி கட்டும் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வேட்டி கட்டும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும் ராம்ராஜ்(Ramraj Cotton) போன்ற வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேட்டி வாரத்தை தமிழகமெங்கும் 2015 இல் அறிமுகம் செய்தன. தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு? ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 1 ஆம் தேதி முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தப் பதிவில் ஆண்கள் எப்படி வேட்டி கட்டுவது? ஆண்கள் வேட்டி கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம். "வேட்டியின் தலப்பு" அல்லது "வேட்டியின் தலைப்பு" என்பது வேட்டியின் இரு பக்க ஓரங்கள் ஆகும். வேட்டியை அணிந்திருக்கும் போது கீழே இருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய கீழ் பக்க ஓரத்தை கீழ் தலப்பு என்பர், அதே போல இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியி...

கலவியில் உள்ள நுணுக்கங்கள்

கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்க, நெருங்கிப் பழக முதலில் வெட்கத்தை விட்டு, மனதைத் திறந்து பேச வேண்டும். உங்கள் தேவைகளை வெளிப்படையாக அவர்களிடம் கூச்சத்தை விட்டு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் உங்கள் மனைவியையும், உங்கள் மனைவியால் உங்களையும் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியடையச் செய்ய முடியாது. உங்க கணவனுக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? உங்க மனைவிக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? அவங்க ஆரம்பித்தில யோசிச்சாலும், நீங்க அவங்க முன்னாடி மண்டி போட்டு வாய் வேலை பார்க்க யோசிக்காதீங்க. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். வயது வந்த ஆண்களுக்கான தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காம சூத்திரத்தின் அடிப்படை விடையங்களை உள்ளடக்கிய பல பதிவுகளின் தொகுப்பு. ஆண்கள் எப்படி கலவியில் ஈடுபடுவது?  பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து புணர்வது எப்படி? முதலிரவில் கன்னி கழிவது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்வது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்யும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் என்ன? ஆண்களை இன்னொரு ஆண் புணரலாமா?

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...