15 வயது வரை Trouser போடச் சொன்னால், Pant தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிப் போடும் பசங்க, பெரியவங்க ஆனதும் ஏன் Pant போடாம, Trouser யை விரும்பிப் போடுறாங்க தெரியுமா?
அதுக்கு முக்கிய காரணம் காற்றோட்டமாகும். நமது நாட்டின் கால நிலைக்கு எப்போதும் மூடிக் கொண்டிருப்பது சுவாத்தியமாக இருக்காது.
அநேகமான ஆண்கள் வயதுக்கு வந்த பிறகு லுங்கி கட்ட அதிகம் விரும்பினாலும் அதை எப்படி வீட்டில் இருக்கிறவங்க பார்ப்பாங்கன்னுற ஒரு கூச்சம், அவர்களை அதை விடுத்து, அதற்கு அடுத்த படியாக காற்றோட்டமாக உள்ள ஆடையான Shorts பக்கம் கொண்டு செல்கிறது.
Read More: வயது வந்த ஆண்களிடம் காணப்படும் வித்தியாசமான பழக்க வழக்கங்கள்.
அப்போ, முதல்லயே டவுசரோட நின்னு இருக்கலாமே? எதுக்கு நடுவில Pant போடனும் என்று நீங்க கேட்கலாம். அதுக்கு மிக முக்கிய காரணம். சில ஆண்கள் Pant அணிவதை, வயதுக்கு வந்ததன் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.
ஒரு பையன் டவுசர் அணிவதை விடுத்து, Pant அணியும் போது அவன் மீசை முளைத்த இளைஞனாகிறான்.
சில ஆண்கள் இறுக்கமான டவுசர் அணிவார்கள். ஆனால் அநேகமான ஆண்கள் மிகவும் தளர்வான சிறிய டவுசர்களை அணிவார்கள்.
வயது வந்த ஆண்களின் தொடைகளிலும் கால்களிலும் உள்ள முடிகள் மிகவும் கவர்ச்சியானவையாகும். அவற்றை வெளிக்காட்டுவதற்கும் சில ஆண்கள் அதிகம் விரும்பி Shorts அணிவர்.
அதே நேரம் அவர்களுக்கு லுங்கி/சாரம் கட்டும் பழக்கம் இருந்தால் அதனை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு தொடை தெரிய இருப்பர்.
சில ஆண்கள் வேண்டுமென்றே ஜட்டி அணியாது தொங்க தொங்க Shorts அணிவார்கள். ஏழு கழுதை வயசாகியும் இன்னும் ஜட்டி போடாம சுத்துதுன்னு பெத்தவங்கள தான் ஊர்காரங்க ஏசுவாங்க.
வயது வந்த ஆண்கள் Shorts அணியும் போது அவை தொடைளுடன் ஒட்டியது போன்று, Leg Openings சிறியதாக இருக்கும் வகையில் Shorts அணிவது உகந்தது.
Comments
Post a Comment