வயது வந்த ஆண்கள் அனைவரும் ஆர்மியில்(Army/Navy/Air-force/Military) சேர்வதற்கோ அல்லது வெளி நாட்டில் படிக்க, அல்லது வேலைக்குச் செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்கும் போதோ மருத்துவப் பரிசோதனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவர். அதிலும் குறிப்பாக அவர்கள் பரிந்துரைக்கும் வைத்தியர்களிடமே அந்த பரிசோதனையை மேற்கொள்ள நிர்ப்பந்திப்பர்.
பொதுவாக மருத்துவப் பரிசோதனை செய்யும் போது Full Body Check Up செய்வார்கள். அவசியம் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் வைத்தியர் தான் மருத்துவப் பரிசோதனை செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. சில நேரம் பெண் வைத்தியர்கள் கூட உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வார்கள். இதே நிலை தான் பெண்களுக்கும்.
மருத்துவப் பரிசோதனையின் போது உங்களை முழு நிர்வாணமாக்கி பரிசோதனை செய்வார்கள் ஆகவே மருத்துவ பரிசோதனை செய்ய வைத்தியசாலை அல்லது Camp இற்குச் செல்லும் முன்னர் நன்றாக குளித்து, அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்து, தோய்த்து உலர்ந்த சுத்தமான ஆடை/உள்ளாடைகளை அணியவும்.
உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவப் பிரச்சனைகள், உங்கள் குடும்பத்தினரிடம் காணப்படும் பரம்பரை நோய், நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உங்களுக்கு நடந்த சத்திர சிகிச்சைகள் தொடர்பாக முதலில் கேட்டறிந்து கொள்வர்.
Fasting for a Blood Test இரத்தப்பரிசோதனை செய்ய, இரத்த மாதிரி எடுப்பதற்கு 8 to 12 hours மணித்தியாலங்கள் முன்பில் இருந்து சாப்பிடாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு Fasting for a Blood Test செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ளவும்.
மருத்துவப் பரிசோதனை செய்யும் போது முதலில் எடை(Weight), உயரம்(Height), கண் பார்வை(Eye Vision/Color Test) பரிசோதனைகளை செய்வார்கள். பிறகு சிறுநீர்(Urine Test) மற்றும் இரத்தப் பரிசோதனை(Blood Tests) செய்ய மாதிரிகள், மல பரிதோசனைக்கான மாதிரி(Stool Test), Hearing Test/Audiometry Test(கேட்கும் திறன்), Chest X-Ray போன்றவற்றை தேவைக்கு ஏற்ப எடுப்பார்கள்.
மருத்துவப் பரிசோதனை செய்யும் போது முதலில் ஆண்களின் சட்டை, பனியனை கழட்டச் சொல்வார்கள்.
Pressure, Pulse போன்றவற்றை பரிசோதனை செய்வார்கள். பிறகு Jeans/Pant யை கழட்டி, ஜட்டியையும் முழங்கால்கள் வரை இறக்கச் சொல்வார்கள். (Take down your Pant and Underwear)
பிறகு இருமச் சொல்வார்கள். நீங்கள் இருமும் போது உங்கள் விதைகளை அவதானிப்பார்கள். பிறகு விதைகளை தடவிப் பார்ப்பார்கள். Hydrocele(விதைப்பையினுள் நீர்/fluid நிறைதல்), Hernia(குடழிறக்கம்) or STDs(பாலியல் நோய்கள்) போன்றவை தொடர்பான அறிகுறிகளை உங்கள் ஆண்குறி, அடிவயிறு, விதைகள், விதைப்பையில் அவதானிப்பர். பிறகு உங்கள் திரும்பி நின்று குனியச் சொல்லி உங்கள் ஆசனவாயைப் பார்ப்பார்கள். அதிலும் STDs மற்றும் Piles போன்றவை தொடர்பான அறிகுறிகளை அவதானிப்பார்கள்.
மருத்துவப் பரிசோதனையின் போது, வைத்தியர் உங்கள் ஆண்குறி, விதைகளைத் தொட்டு தடவிப் பார்க்கும் போது, உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்தால், அது பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டாம். வைத்தியரைப் பார்க்காமல் மற்ற பக்கம் தலையை திருப்பி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், மீண்டும் உங்களை உடைகளை அணியச் சொல்லி விட்டு, மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொள்வர். தேவை ஏற்பட்டால் மேலதிக மருத்துவ பரிசோதனைகளை செய்யச் சொல்லி பரிந்துரைப்பர்.
Army Medical Examination Process:
Usually it's you alone but be prepared for 2 or more people at once.
- You are called in.
- You are asked to look up and straight.
- You are asked to take down your pants.
- You are observed if your manhood looks fine and healthy.
- You are observed if your balls are in required quantity.
- You are observed if your balls are hanging the way they should.
- You are touched and frisked on the balls to check their health condition.
- You are observed if your balls do not have any water or unhealthy condition, failing which an operation is required.
- You are asked to turn around.
- You are asked to bow down and show your anus.
- You are observed if you are healthy and do not have piles or STDs
- You are asked to pull up your pants and leave.
That is how dirty it gets. But you gotta do that if you gotta get in.
ஆர்மியில் சேர இருக்கும் ஆண்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் Army Camp களிலேயே வழமையாக நடாத்தப்படும்.
அதன் போது இராணுவத்தில் சேர வந்திருக்கும் அனைத்து ஆண்களும் ஆடைகளை களையச் சொல்லி, நிர்வாணப்படுத்தப்படுவர்.
முதல் முறை Army Camp இல் ஆடைகளைக் கழட்டி, மருத்துவப் பரிசோதனை செய்ய பல மணி நேரம் நிர்வாணமாக நிற்கும் போதே அவர்களின் கூச்சமானது விலகி விடும். மருத்துவப் பரிசோதனையில் Fit for Service என்று அறிக்கை இடும் வரை ஒரு பதற்றம் இருக்கும். அதன் பிறகு அதுவும் இல்லாது போயிடும்.
ஆர்மியில் சேர இருக்கும் ஆண்களுக்கு Training கொடுக்கும் Center களில் பொதுவாக ஆண்களை ஜட்டியுடன் நிற்கவே பழக்கப்படுத்துவர். அதே நேரம் அவர்களை வரிசையாக நிற்க வைத்தி மாதிரி மருத்துவப் பரிசோதனை கூட செய்து அவர்களை அதற்கு பழக்கப்படுத்துவர். மாதிரி மருத்துவ பரிசோதனையின் போது, பயிற்றுவிப்பாளர்கள், ஜட்டிக்குள் கையை விட்டு, விதைகளைத் தடவிப் பார்ப்ப.
ஆனால் உண்மையான Army Fitness Test இன் போது முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்டே மற்ற ஆண்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பர்.
ஆர்மிக்காரங்களைப் பொறுத்தவரை நிர்வாண நிலை என்பது மயிருக்கு சமம். ஆர்மியில் இணைந்து விட்டால் அவர்கள் மற்ற ஆண்களுடன் நிர்வாணமாகவே குளிக்க நேரிடும். எப்போதும் நிர்வாணமாக நின்றே ஆடைகளை அணிய வேண்டி ஏற்படும்.
முன்னொரு காலத்தில் Gay, Bisexual ஆண்கள் ஆர்மியில் சேர தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக ஆண்களுக்குக் கூட Virginity Test நடத்தப்பட்டு, அவர்கள் ஏற்கனவே ஆசனவாய் வழிப்பாலுறவில் ஈடுபட்டுள்ளனரா என்பது பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அதன் மூலம் Gay(Bottom) ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களையே இனங்காண முடிந்தது. Gay(Top), Bisexual ஆண்களை மருத்துவப் பரிசோதனை மூலம் அவர்களால் இனங்காண முடியவில்லை.
ஆனால், தற்காலத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களும்(Same Sex) ஆர்மியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். அதே நேரம் ஆண்களுக்கான Virginity Test டும் நிறுத்தப்பட்டுள்ளது.
Keywords: மருத்துவப் பரிசோதனைகளின் போது ஆண்களை அவுத்துப் போட்டு எவற்றைப் பார்ப்பார்கள்? Indian Soldiers Medical Exam
Comments
Post a Comment