ஒரு ஆண், இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் கர்ப்பமாக முடியுமா? பூப்படைந்த/வயசுக்கு வந்த பெண்கள் தவிர்ந்து வேறு யாருடன் எல்லாம் ஆண்கள் செக்ஸ் வைத்துக் கொண்டால் அவர்கள் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளது?
கலவியில் ஈடுபட்ட பின்னர், வாந்தியெடுத்தால் கர்ப்பமாகி விட்டதாக அர்த்தம் இல்லை. ஆண்களின் ஆண்குறியை வாயில் வாங்கி ஊம்பினதால், ஆண்களின் ஆண்குறியில் இருந்து வெளியேறிய விந்தினை வாயினுள் வாங்கிக் கொண்டு முழுங்கியதால் கூட சிலருக்கு வாந்தி ஏற்படலாம்.
சுய நினைவுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு ஏற்படும் ஒரு வித அருவெறுப்பின் காரணமாக, சிலர் வாந்தியெடுத்து அதனை அகற்ற முயற்சிப்பதும் உண்டு.
ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் அவன் கர்ப்பமாக மாட்டான். ஒரு ஆணால் இன்னொரு ஆண்யை சூத்தடிக்க மாத்திரமே முடியும். குண்டியத்தால் யாரும் கர்ப்பமாக மாட்டார்கள்.
ஆனால் ஒரு ஆண், பெண்கள் தவிர்ந்த, Uterus(கருப்பை) and Ovaries(சூலகம் - கரு முட்டை உற்பத்தியாகும் உறுப்பு) உள்ள யாருடனாவது செக்ஸ் வைத்துக் கொண்டால் அவர்கள் கர்ப்பமாக அதிக வாய்ப்பு உள்ளது.
அது ஒரு திருநம்பி/திருநங்கை என அறியப்படும் மூன்றாம் பாலினத்தவராகக்(Cisgender/Transgender) கூட இருக்கலாம்.
திருநங்கைகளுக்கு(பிறப்பில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய) ஆண்குறி இருப்பது போல, திருநம்பிகளுக்கு(பிறப்பில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய) பெண்குறி இருக்கும். இதனை அறியாத பலர் சில ஆண்கள் போன்ற தோற்றமுடையவர்களுக்கு புண்டை/பெண்குறி இருப்பது கண்டு ஆச்சரியப்படுவதும் உண்டு. சில திருநங்கைகள் சத்திர சிகிச்சை செய்து ஆண்குறியை அகற்றி முழுமையாக பெண்களாக மாற முயற்சிப்பதும் உண்டு.
ஒரு ஆணின் மூச்சுக் காற்றை சுவாசித்தாலே கர்ப்பமாக வாய்ப்பு உள்ளதா? நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு ஆணின் மூச்சுக் காற்றை சுவாசிக்க(மூக்கில் இருந்து வெளியேறும் காற்று) அவனுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்படி நெருக்கமாக நெருங்கும் போது அவன் பூளை புண்டையினுள் நுழைத்தால் அதுக்கு இந்த சமூகம் பொறுப்பாகாது.
உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண் அல்லது பெண், மிருகத்துடன் உடலுறவு கொள்வதை Bestiality என்பர். இது அநேகமான நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒரு ஆண், செல்லப்பிராணி(Domestic Animals/Pets)/கால்நடையாக வளர்க்கப்படும் மிருகங்களுடன்(Livestock ) உடலுறவு கொள்ளும் போது அவை கர்ப்பமாகாது. அதற்குக் காரணம் மனிதர்களது DNA யும், மிருகங்களது DNA யும் வெவ்வேறாக இருப்பதனால் ஆகும்.
ஒரு முட்டை, விந்து சேர்க்கை இடம்பெற்று கரு உருவாக அவை இரண்டும் ஒரே இனத்தில் இருந்து பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். அதே நேரம் Consent இல்லாத செக்ஸ் தவறாகும். அவற்றால் உங்களிடம் No கூட சொல்ல முடியாது. அதனால் அது கிட்டத்தட்ட கற்பழிப்பு போன்றே கருத முடியும்.
மிருகங்களுக்கு Good Touch, Bad Touch தெரியாது, ஆனால் உங்களுக்குத் தெரியும். ஆகவே அவற்றை உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக Train செய்ய வேண்டாம்.
குரங்குகளுடன் உடலுறவு கொண்டதன் மூலமே மனிதர்களுக்கு எயிட்ஸ் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்ததாக சில செய்திகளை நம்மால் வாசிக்கக் கூடியதாக இருந்தாலும், அது தான் முதலாவது பாதிப்பா என்பது கடவுளுக்கு மாத்திரமே தெரியும்.
சமூகத்தில் உள்ள பால்வினை நோய் பரவலுக்கு மொத்தமாக தன்னினச்சேர்க்கையாளர்கள் மீது மாத்திரம் பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்? Gays, Bisexuals, Transgenders மாத்திரம் தான் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகிறார்களா?
அவதானம்: பாதுகாப்பற்ற உடலுறவுகள் மூலம் பரவும் பால்வினை நோய்கள், தேவையற்ற கர்ப்பம்(Unplanned) போன்றவற்றைத் தவிர்க்க ஆண்கள் ஆணுறை பாவிப்பது அவசியமாகும்.
கர்ப்பமாகக் கூடியவர்களை எல்லாம் ஓத்து கர்ப்பமாக்குவது ஆண்மைக்கு அழகல்ல. உருவான கருவை, ஒரு குழந்தையாக பெற்று, வளர்த்தெடுப்பவன் தான் உண்மையான ஆம்பள!
Read More: ஆண்களுக்கான அடிப்படைப் பாலியல் கல்வி
Keywords: Bestiality






























Comments
Post a Comment