ஆண்கள் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாக நிற்பதை முழு நிர்வாணம்(Nude) என்று கருதுவர். ஆண்கள் அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டு இருக்கும் அவர்கள் மானத்தை மறைக்கும் வகையில் ஜட்டியோ அல்லது கோவணமோ அணிந்திருந்தால் அதை அரை-நிர்வாணம்(Semi-Nude) என்று கருதுவர்.
ஆண்கள் தமது ஆடைகளைக் கழட்டி, அவர்களின் நண்பர்கள் முன்னால் அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் முன்னால் நிர்வாணமாக நிற்க தயங்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை.
நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டிய தேவை ஏற்படும் போது அங்கு தவறாக பார்க்க எதுவும் இருக்காது. ஆனால் நீண்ட நேரம் நிர்வாணமாக நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உதாரணமாக: ஜட்டி அணியாத சந்தர்ப்பத்தில், ஒதுக்குப் புறமாக நின்று உடை மாற்றும் போது, Body Checkup/Medical செய்ய வைத்தியர் முன்னிலையில் நிர்வாணமாகும் போது.
உங்களின் நிர்வாண நிலை, உங்கள் ஆண்குறி விறைப்படைந்திருந்தால் மாத்திரமே தவறாகப் பார்க்கப்படும். மற்றும் படி, நண்பர்கள் முன்னால், அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் முன்னால் ஒரு வயது வந்த ஆண் ஆடைகளைக் கழட்டி நிர்வாணமாகுவது தவறான விடையம் அல்ல.
Modeling துறையில் இருக்கும் ஆண்களைப் பொறுத்தவரையில் நிர்வாணம் என்பது ஒரு கலை உருவமாகும். அதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள்.
அதன் காரணமாகவே Fashion Show நடாத்தப்படும் ஹோட்டல்களில் எந்தவொரு தயக்கமும் இல்லாமல், பொது இடங்களில் வைத்துக் கூட Male Models தமது ஆடைகளைக் கழட்டி நிர்வாணமாக நின்று வேறு உடைகளை அணிய தயங்க மாட்டார்கள்.
ஆண்கள் நிர்வாணமாக நீண்ட நேரம் நிற்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் ஆண்கள் ஜட்டி மாத்திரம் அணிந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்கலாம்.
பொதுவாக ஹாஸ்டல்களில் தங்கி வாழும் ஆண்கள் இரவு நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் Free யாக இருக்கும் போது வெறும் ஜட்டி மாத்திரமே அணிந்து தமது நண்பர்களுடன் தங்கியிருப்பார்கள். அதனை யாரும் தவறாகப் பார்க்க மாட்டார்கள். ஆண்கள் ஜட்டி அணிந்திருந்தாலே பாதி ஆடை அணிந்ததற்குச் சமம்.
ஆண்கள் எப்போது நிர்வாணமாக நிற்க தயங்க வேண்டும்?
உங்களைச் சூழ நிற்பவர்களின் பார்வையில் தவறு இருப்பதாக உணர்ந்தால் முழு நிர்வாணம் ஆவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் அந்தரங்கத்தைப்(ஆண்குறி, குண்டிகள், etc) பார்த்து எச்சில் விழுங்கினால், அல்லது உங்கள் அந்தரங்கத்தை கண் வெட்டாமல் பார்த்தால், உங்கள் மானத்தை நீங்கள் மறைக்கத்தான் வேண்டும்.
உங்கள் ஆண்குறி புடைத்தெழுவதாக உணர்ந்தால் அல்லது விறைப்படைந்திருந்தால் அதனை மறைப்பதே உகந்தது. இல்லாவிட்டால், உங்களை மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள்.
உங்கள் உடலும் அந்தரங்கமும் கண்டவனும் கண்டவளும் கை வைத்து Public Property யா? இல்லையா? என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் நிர்வாணமாக நிற்கவோ அல்லது அரை நிர்வாணமாக நிற்கவோ தயங்கக் கூடாது.
















Comments
Post a Comment