Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் கைகளின் நீளத்திற்கும் ஆண்குறிக்கும் என்ன சம்பந்தம்?

எல்லா ஆண்களுக்கும் அவர்களின் உடல் அமைப்பும், அந்தரங்கமும் ஒரே மாதிரி இருக்காது. ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும். அது தான் அவர்களின் ஆண்குறியினதும் விதைப்பையினதும் அமைவிடம்.

Hairy Manly Thighs - Indian Men

இதுல என்ன இருக்கு? எல்லா ஆண்களுக்கும் அடிவயிற்றுக்குக் கீழே தானே ஆண்குறி இருக்கும்? அது உண்மை தான், ஆனால் அவர்களின் கையை இடுப்புக்குக் கீழே தொங்க விடும் போது அதன் மணிக்கட்டின் ஆரம்பப் புள்ளிக்கும், உள்ளங்கையின் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட அளவில் தான் அவர்களின் உடலில் ஆண்குறியின் தண்டின்(Shaft) அடிப்பகுதி, அடிவயிற்றில் இருந்து ஆரம்பிக்கும்.

Men Underwear Bulge - How does Male Underwear Lifts Men Private Parts

நீங்கள் வேண்டும் என்றால் பரிசோதனை செய்து பாருங்கள். எழுந்து நின்று உங்கள் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாகி, உங்கள் கையை கீழே தொங்கப் போட்டு, அதன் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் ஆண்குறிக்கு அருகில் கொண்டு செல்லுங்கள். ஆண்குறியின் தண்டின்(Shaft) ஆரம்பப்புள்ளிக்கு அருகில் அது இருக்கும்.

Hot Men in Sarong

Hot Men in Sarong

Hot Men in Sarong

இதை எதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்? உங்கள் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போது, அவனது ஆண்குறியை வருட வேண்டும் என்றால் அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழே கையை வைத்து தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவன் கையை வைத்தே அவன் சுன்னியின் அமைவிடத்தைத் தெரிந்து கொண்டு, First Attempt லயே Six அடித்து, அசத்தலாம்.

Gay Love

ஆனால் ஒரு விஷயம், ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் அந்தரங்கப் பகுதி ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு(Underwear Bulge), வழமையான இடத்தை விட சற்று தூக்கப்பட்டிருக்கும், அதாவது Lift செய்யப்பட்டிருக்கும்.

Men Hands Length Vs Penis Location in Male Body

ஆகவே உங்கள் காதலன்/கணவனின் Jeans/Pant/Shorts இல் கை வைக்கும் போது, அவன் ஜட்டி அணிந்திருந்தால், அவனது Underwear Bulge ஆனது அவன் அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்டின் ஜிப்பின் நடுப்பகுதிக்குக் கீழ் அமைந்திருக்கும்.

Exact Location of Male Private Parts in Male Body

முதல் முயற்சியிலேயே உங்கள் காதலன்/கணவனின் ஆண்குறியை கொத்தாக புடிக்க வேண்டும் என்றால், அவனது தொடைகளுக்கு நடுவே கையை கொண்டு சென்ற வண்ணம், Jeans/Pant/Shorts இன் Crotch பகுதியை தூக்கினால் அந்த எலி, பூனையின் கையில் மாட்டிக்கும். அப்புறம் என்ன, மாவு பிசைய வேண்டியது தான்!

Male Body Structure - Men at Gym

குறிப்பு: ஆண்கள் ஜட்டி அணியும் போது பொதுவாக ஆண்குறியை கீழ் நோக்கி வைப்பர். ஒரு சிலர், மேல் நோக்கி இடது/வலது புறம் சாய்த்து வைப்பர். எப்படி இருந்தாலும், பொந்தைத் தேடும் அந்த எலியின் கொட்டைகளாவது, முதலாவது முயற்சியில் உங்களுக்குக் கிட்டும். பிறகு, உங்கள் காதலன்/கணவன் எப்படி தமது ஆண்குறியை ஜட்டியினுள் வைத்து, ஜட்டி அணிகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் கை வரிசையை காட்டலாம்.

விரும்பினால், நீங்கள் விரும்பும் வகையில் வசதியாக ஆண்குறியை வைத்துக் கொண்டு ஜட்டி அணியும் படியும் சொல்லலாம்.

Read More: ஆண்களின் ஆண்குறியின் வகைகள் என்ன? அவை எப்படி இருக்கும்?

ஆண்களின் உடல் அமைப்பைக் கவனித்தீர்களா? ஆண்கள் கை அடிக்க வசதியாகவே ஆண்களின் கைகளின் நீளம் அமைந்துள்ளது. 

Sugi Vijay in Small Shorts - Boxer Shorts - Men Hands Length and Penis Position

ஆகவே ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான, இயல்பான செயற்பாடாகும். பதின்ம வயதில் உள்ள ஆண்கள் அது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. 

Guy Masturbate with Lungi
லுங்கியைக் கழட்டி கை அடிக்கும் அண்கள்
 

Keywords: காதலன், காதலி, ஜட்டி, உப்பல், சுன்னி, கொட்டை, சுன்னி முடி, ஆண்குறி

Comments

Popular posts from this blog

ஆண்கள் புகைப்பிடிப்பது எவ்வாறு?

வயது வந்த ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஆசைகளில் ஒன்று தான் புகைப்பிடிப்பது. ஆனால் புற்று நோய் ஏற்படும் என்ற அச்சம், ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்படும் என்ற பயம் காரணமாக அவர்கள் புகைப்பிடிக்கக் கூட முயற்சிப்பதில்லை.   Chain Smoker: இடைவிடாது அடிக்கடி புகை பிடிக்கும் ஆண்களை Chain Smoker என அழைப்பர். அவர்களால் புகைப்பிடிக்காமல் இருக்கவே முடியாது. அவர்கள் அந்தப் பழக்கத்தை கை விட முயற்சிக்காவிட்டால், பெரியளவில் மருத்துவப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். புகைப்பிடிக்கும் பழக்கம் உங்களை அறியாமலேயே நாளடைவில் உங்களை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கக் கூடியது.

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

டீனேஜ் பசங்களோட அது பற்றி எப்படிப் பேசலாம்?

பெண்கள் பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட பெற்றோர்களும், உறவினர்களும், சுற்றத்தாரும் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிதளவைக் கூட பசங்க பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் ஆண்கள், அவை தொடர்பாக தேடித் தெரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையா? ஆனால் இந்த நம்பிக்கை எந்தளவுக்கு கண்மூடித்தனமானது என்பதை வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் உள்ள குடும்பங்கள் புரிந்து கொள்வதில்லை. பசங்க பூப்படையும் போது அவர்களை கண்களைக் கட்டி காட்டிலே விட்டது போல இருக்கும். "பாலியல் கல்வி" என்பது முகஞ்சுழிக்கக் கூடிய விடையம் என கருதி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் Sex Education என்ற பெயரில் பாடசாலைகளிலும் கொடுப்பதில்லை.  ஆகவே அவர்கள் சமூகத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், இணையத்தளங்களிலும் இருந்தே பொதுவாக தேடித் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வாறான விடையங்களைத் தேடித் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் பதின்ம வயது(Teenage) எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றியமைக்கின்றது என்பதை முடிவு செய்ய முடியும். பசங்க வழிதவறிப் போகும் க...

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!