ஆண்களின் ஆண்மைக்கும் அவர்களின் தன்பாலீர்ப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஒருவர் ஓரினச்சேர்க்கையாளரா? இல்லையா? என்பது அவர் பிறக்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது. அது ஒரு பரம்பரை நோய், குறைப்பாடு அல்ல. அது ஒரு இயற்கை தெரிவாகும்.
ஓரினச்சேர்க்கையாளர்களாலும் குழந்தைக்கும் தந்தையாக முடியும். அவர்களும் சாதாரண ஆண்கள் போலவே இருப்பர். ஆனால் அவர்களுக்கு ஆண்கள் மீது மாத்திரமே ஈர்ப்பு இருக்கும். சில ஆண்களுக்கு ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் ஈர்ப்பு இருக்கும்.
திருநங்கை/திருநம்பிகளுக்கும்(Transgender), Gay/Bisexual ஆண்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறியாதவர்களே சமூகத்தில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆண்மையற்றவர்களாக பார்க்கின்றனர். தற்காலத்தின் அவற்றை வலியுறுத்தும் விதமாக மீம்களும்(Memes) வெளிவரத் துவங்கியுள்ளன.
பெண்களை குண்டியடிக்கும் ஆண்களுக்குத் தான் தெரியும், குண்டி ஓட்டையில் ஆண்குறியை உள் நுழைக்க, அவர்களின் ஆண்குறி எந்தளவுக்கு புடைத்தெழுந்து தடிமனாக இருக்க வேண்டும் என்று!
ஒரு ஆணுக்கு ஆண் ஹோர்மோன்(டெஸ்டோஸ்டிரான்) குறைபாடு இருந்தால் அவனின் ஆண்மையான தோற்றத்தில் மாற்றம் இருக்கும், ஆனால் அவனின் ஈர்ப்பில்(Sexual Attraction), இனக்கவர்ச்சியில் மாற்றம் இருக்காது.
Read More:
- தன்பாலினச் சேர்க்கை பற்றி தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்
- ஆணும் ஆணும் கலவியில் ஈடுபடுவது எப்படி?
Comments
Post a Comment