பொதுவாக துபாய், கட்டார், சவுதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அல்லது அநேகமான முஸ்லிம் நாடுகளில்(Muslim/Islamic Countries) வசிக்கும் ஆண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் அவர்களுக்கான ஜட்டி தெரிவுகளாகும்.
அநேகமான துணிக் கடைகளில்(Dress Store Rooms) பெரும்பாலும் Boxer Briefs ஜட்டியையே வாங்கக் கூடியதாக இருக்கும். மற்ற வகை(Briefs, Jockstraps, Thongs, G-Strings, etc.) ஆண்களுக்கான ஜட்டிகளைக் காணக் கூட முடியாது. மற்ற வகை ஆண்களுக்கான ஜட்டிகளை விரும்பினால் Online இல் வாங்க மாத்திரமே முடியும், அல்லது ஊரில்/சொந்த நாட்டில் இருந்து வரும் போது வாங்கிக் கொண்டு வந்தால் தான், அவற்றைப் பயன்படுத்த முடியும்.
முஸ்லிம் ஆண்கள் ஏன் Boxer Briefs ஜட்டியை அணிய விரும்புகிறார்கள்? அதற்கு மிக முக்கிய காரணம், அவர்களின் மத நம்பிக்கையாகும். இஸ்லாம் மார்க்கம், ஆண்கள் தமது அந்தரங்க உறுப்புகளை இன்னொரு ஆணுக்கோ அல்லது திருமண உறவை ஏற்படுத்த முடியாத பெண்ணுக்கோ காண்பிக்கக் கூடாது. அது பாவமாக கருதப்படுகிறது.
Read More: முஸ்லிம் ஆண்கள் தமது ஆண்குறியை இன்னொரு ஆணுக்கு காண்பிக்கலாமா?
தாம் அணிந்திருக்கும் ஆடையூடாக ஆண்குறி, விதைகளின் Shape/Penis Outline தெரியும் வகையில் ஆடைகள், உள்ளாடைகள் அணிவதும் பாவத்துக்குரிய(Sin) செயலாக கருதப்படுகிறது.
ஆகவே முஸ்லிம் ஆண்கள், Underwear Bulge முட்டிக் கொண்டு இருக்கும் வகையில் ஆடைகளை அணிய இஸ்லாம் தடை செய்கிறது. அதனால் தான் முஸ்லிம் ஆண்கள் Underwear Bulge யை குறைவாக வெளித்தெரியச் செய்ய உதவும் Boxer Briefs ஜட்டிகளை தெரிவு செய்து அணிகிறார்கள்.
Read More: ஆண்குறி பெரிதாக இருந்தால்(அதாவது காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள்) எந்த வகை ஜட்டியை ஆண்கள் தெரிவு செய்து அணியலாம்?
ஆண்களுக்கான மற்ற வகை உள்ளாடைகளை(Briefs, Jockstraps, Thongs, G-Strings, etc.) ஆண்கள் அணியும் போது, அப்பட்டமாக உப்பலாக Underwear Bulge வெளித்தெரியும்.
ஆனால் அவசியம் இதனை அன்றாட வாழ்வில் முஸ்லிம் ஆண்கள் பின்பற்ற வேண்டுமா? இல்லை. இன்னொருவரை கவரும் நோக்கில் ஆண்குறியின் விளிம்பு/Shape, Underwear Bulge யை வெளிக்காட்டுவதே தவறாகும். உங்கள் எண்ணத்தில் தவறு இல்லை என்றால், நீங்கள் விரும்பிய ஜட்டியை தெரிவு செய்து அணியலாம்.
அதே நேரம் அதிக வெப்ப நிலை உள்ள பிரதேசங்களில் அதிகம் இறுக்கமான ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்தினால் விந்து உற்பத்து பாதிக்கும். சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றால் போல அவர்களின் கொட்டைகள்(விதைகள்) உடலை விட்டு சற்று தூரமாக தொங்கிக் கொண்டு இருக்காது.
Comments
Post a Comment