ஆண்கள் தொடை தெரியுமாறு வேஷ்டி கட்டுவது ஏன்? முட்டிக்கு மேல் லுங்கியை தூக்கிக் கட்டுவது ஏன்? வணிகவளாகங்களுக்கு அரைக்கால் டிரவுசருடன் வருவது ஏன்? பனியன் போடாமல் சட்டை போடுவது ஏன்? சட்டை போடாமல் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரவ விடுவது ஏன்? சட்டையில் இரண்டு பொத்தான்களை கழட்டு விடுவது ஏன்? குண்டி, தொடைகளின் அமைப்பு வெளித்தெரியும் வகையில் இறுக்கமாக ஜீன்ஸ், பேண்ட் அணிவது ஏன்? இதுக்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்?
நம்மளையெல்லாம் பார்த்து ரசிப்பாங்களா? நாலு பேரு ரசித்துப் பார்க்கிற மாதிரி நம்மக்கிட்ட என்ன இருக்குனு ஏங்குறீங்களா? கூட்டமாக நிற்கும் போது நம்ம பக்கம் மற்றவர்கள் பார்வையை எப்படித் திருப்பலாம்னு யோசிக்கிறீங்களா? உங்களுக்கு தான் இந்தப் பதிவு.
நம்மைப் பார்த்து வழியிறது ஆணோ! பெண்ணோ! அது முக்கியமல்ல, நம்மளையும் பார்க்கிறாங்கள்ல, அது தான் முக்கியம்.
முந்தைய பதிவுகளில் ஒரு ஆணின் உடலில் எவையெல்லாம் கவர்ச்சியான பகுதிகள், அவற்றை வெளிக்காட்டும் வகையில் எப்படி ஆடை, ஆபரணங்கள் அணிவது என்று பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் எப்படியெல்லாம் மற்றவர்கள் பார்வையை நம்மீது திருப்பலாம் என்று பார்க்கலாம்.
உங்களை மற்றவர்கள் திரும்பிப்பார்த்தால் மாத்திரம் போதுமா? இல்லையென்றால் தொட்டு விளையாடவும் வேண்டுமா?
நீங்க என்ன தான் அழகாக, கவர்ச்சியாக இருந்தாலும் உங்கள் Dressing Sense உங்களுக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் உங்களைப் பார்த்து யாரும் ரசிக்க மாட்டார்கள். ஆகவே முதலில் உங்கள் Dressing Sense யை Improve செய்யவும்.
முக்கிய குறிப்பு: நீங்கள் ஆடைகளை வாங்கும் போது உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்ற, பொருத்தமான ஆடைகளை, அணிந்து பார்த்து வாங்க வேண்டும். நீங்கள் அணியும் ஆடைகள் உங்களுக்கு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கக் கூடாது. அவை உங்களுக்கு மிகச்சரியாக பொருந்த வேண்டும். இது ஆடைக்களுக்கு மாத்திரம் அல்ல, உள்ளாடைகளுக்கும் பொருந்தும்.
நீங்கள் தெரிவு செய்து அணியும் ஆடைகளை நீங்கள் அணியும் போது உங்களுக்கு தன்னம்பிக்கை, மேலதிக அழகைக் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தளர்வான ஆடைகளை தன்னம்பிக்கையற்றவர்கள், Introverts நபர்கள் அணிவார்கள் என்ற ஒரு கருத்து நமது சமூகத்தில் உள்ளது.
எப்போதும் ஆடைகளை Trend பார்த்து மாத்திரம் வாங்க வேண்டாம். அதனை அணியும் போது உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து வாங்குங்கள். ஒரு கடையிலேயே ஆடைகளை வாங்க வேண்டும். புது Brands, New Designs தேடி பல கடைகள் ஏறி இறங்கலாம்.
வாங்கிய புது உடைகளை அப்படியே அடிக்கி வைக்காமல், சீக்கிரம் அணியவும். அவற்றை அன்றாட பாவனைக்குக் கொண்டு வரவும். புது ஆடைகளை வாங்கும் போது உங்களிடம் இருக்கும் பழைய ஆடைகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளவும். அதன் மூலம் ஒரே நிறத்தில் இன்னொரு ஆடைய வாங்கி விடுவதை தவிர்க்கலாம். பழைய ஆடைகளையும் புது ஆடைகளையும் கலந்து அணியும் வகையில் Matching Colors களைத் தெரிவு செய்யலாம்.
1. பெண்களைப் போன்றே ஆண்களின் குண்டியழகுக்கும், தனி ரசிகர் கூட்டமே இருக்கும்.
உங்கள் குண்டிகள் நல்லா உருண்டையா இருக்குமா? உருண்டையா இல்லனா Glute Exercise/Glute Workout செய்து அவற்றின் தோற்றத்தை மெருகேற்றவும்.
உடலுடன் ஒட்டியது போன்ற இறுக்கமான Low Rise Briefs or Truck or Jockstrap ஜட்டிகளை அணிவதன் மூலம் பின்பக்கத்தை தளர்வாக வெளிக்காட்டாமல் இறுக்கமாக வெளிக்காட்டலாம்.
பெண்களுக்கு மாத்திரமல்ல, ஆண்களுக்கும் பின்பக்கம் பெருசா, உருண்டையா, இறுக்கமாக இருந்தால் எல்லாருடைய பார்வையும் அங்க தான் இருக்கும்.
ஆண்களுக்கு பின்பக்கம் நன்றாக உப்பலா, கவர்ச்சியாக இருந்தால் அவர்கள் Track Pant, Joggers, Sweatpants போன்றவற்றை அணிவதன் மூலம் சிறப்பாக தமது குண்டியழகை வெளிக்காட்ட முடியும்.
2. நீங்கள் அணியும் ஜீன்ஸ்/பேண்ட் உங்கள் கணுக்கால்களை முழுமையாக மறைக்கக் கூடாது.
நீங்கள் Jeans/Pant அணிந்து நடக்கும் போதும், உட்காரும் போதும் பட்டும் படாமல் உங்கள் கணுக்கால்கள் வெளித் தெரிய வேண்டும். Ankle Socks அணிந்திருந்தால் மேலும் சிறப்பு. Socks அணியாதவர்கள் இடது காலின் கணுக்கால் பகுதியில் கறுப்பு நிற கயிறு கட்டியிருக்கலாம்.
எப்போதும் சுத்தமான, நீங்கள் அணியும் ஆடைக்கு ஏற்ற காலணிகளை அணிய மறக்க வேண்டாம்.
3. தலை முடி மற்றும் தாடி/மீசை
உங்கள் தலை முடியை மாதம் ஒரு முறை சலூனுக்குச் சென்று திருத்தாமல் தோணும் போதெல்லாம் சலூனுக்குச் சென்று உங்கள் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும் வகையில் தலை முடியை Shape செய்யலாம். புதிய வகை Hair Styles, Beard Styles, Mustache Styles களை Try செய்யலாம். தலை முடிக்கும் Cream/Gel or Hair Colors பாவிக்கலாம். எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள். உங்களை முதலில் பார்ப்பவர்கள் உங்கள் கால்களை முதலில் பார்ப்பர். பின்னர் உங்கள் தலை முடியையும் முகத்தையும் பார்ப்பர். அதன் பின்னே உங்கள் உடலின் மற்ற பாகங்களைப் பார்ப்பர்.
4. உள்ளாடைகள் தெரியும் வகையில் ஆடை அணிந்தல்.
நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரியும் வகையில் ஆடைகள் அணிய ஆண்கள் தயங்கக் கூடாது. அதற்காக எப்போதும் ஜட்டி/ஜட்டியின் Waistband or Strap வெளித்தெரியும் வகையில் ஜீன்ஸ், பேண்ட் அணியக் கூடாது.
நீங்கள் எதையாவது எடுக்க கையை மேலே தூக்கும் போது, அல்லது குனிந்து எதையாவது எடுக்கும் போது அல்லது குணிந்து உங்கள் Shoes யை அணியும் போது நீங்கள் அணிந்திருக்கும் T-Shirt/Shirt மேலே தூக்குப்பட்டு உங்கள் ஜட்டியின் Waistband வெளித்தெரிந்தாலே போதும்.
எல்லோர் பார்வையும் உங்க மேல தான் இருக்கும். ஆனால் யாரும் வாய் திறந்து ஜட்டி தெரியுதுடான்னு சொல்ல மாட்டாங்க. ஏன் என்றால் அது இயல்பான ஒன்று என எல்லாருக்கும் தெரியும். அதை அவர்களுக்கு பார்த்து ரசிக்கவும் பிடிக்கும்.
உங்கள் சட்டையில் உள்ள முதல் ஒன்று அல்லது இரண்டு பொத்தான்கள் அவிழ்க்கப்பட்ட நிலையில் உள்ளே அணிந்திருக்கும் கை வைக்காத பனியன் வெளித்தெரிந்தால் சிறப்பாக இருக்கும்.
இப்படி நீங்கள் உள்ளே அணிந்திருக்கும் ஜட்டி(Underwear), பனியன்(Undershirt/Banniyan), சாக்ஸ்(Socks) வெளித்தெரிந்தாலே பாதிப்பேரின் பார்வை உங்கள் மீது தான் இருக்கும். சிலர் உங்கள் உள்ளாடையை(Innerwear) வைத்தே உங்களை எடை போடுவர்.
அதன் காரணமாவே முன்னொரு காலத்தில் விலையுயர்ந்த International Underwear Brands இக்கும் கிராக்கியிருந்தது. அனால் தற்காலத்தில் உள்ளூர் தயாரிப்புகளே அவற்றிற்கு போட்டியாக இருக்கும் வகையில் குறைவான விலையில், தரத்தில் மிகவும் உயர்வாகக் கிடைக்கின்றன.
5. உங்கள் இடுப்புக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே ஒரு புடைப்பு
எல்லா ஆண்களுக்கும் ஆண்குறி ஒரே அளவில் இருக்காது. ஆண்குறியின் அளவு இங்கு முக்கியமில்லை.
நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி மற்றும் விதைகள் பொட்டலமாக்கப்பட்டு நீங்கள் அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்டில் அவை ஒரு புடைப்பு போல தெரியும் அளவுக்கு, நீங்கள் அணியும் ஜீன்ஸ்/பேண்ட் உடலுடன் ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
அவதானம்: Boxer Briefs ஜட்டியில் Bulge நேர்த்தியாக உருவாகாது. Boxer Brief ஜட்டி அணிந்து Close Fitting Pant அணியும் போது சில வேளைகளில் ஜட்டி அணியாதது போல, Bulge க்குப் பதிலாக உங்கள் ஆண்குறி விளிம்பு கூட வெளித்தெரியலாம்.
Tips: வயது வந்த ஆண்கள் Low Rise Brief Underwear அணிவதன் மூலம் அவர்களின் Bulge யை பெரிதாக வெளிக்காட்டலாம்.
ஆண்களின் சூத்தின் மீது மாத்திரமல்ல அவர்களின் Bulge இன் மீது ஒரு பார்வை நிச்சயம் இருக்கும். Khaki Pant, Chinos, Sweatpants போன்றவற்றில் நன்றாக Bulge யை வெளிக்காட்டலாம்.
ஆண்கள் இறுக்கமான ஜீன்ஸ்/பேண்ட அணிந்து உட்கார்ந்து இருக்கும் போது கால்களை சற்று அகட்டி வைத்திருப்பதன் மூலம் தொடைகளையும், Crotch/Bulge யையும் மற்றவர்கள் பார்வைக்கு விருந்தளிக்கலாம்.
வேட்டி, லுங்கி அணிந்திருக்கும் போது, கீழே உட்காரும் போது உங்கள் Bulge வெளித்தெரியும் வகையில் உட்காரலாம்.
தொடை தெரியும் வகையில் வேட்டியை/லுங்கியை உயர்த்தி மடித்துக் கட்டிக் கொண்டு இருப்பதும் ஆண்களின் கவர்ச்சியை அதிகரிக்கும்.
6. Formal Dress/Office Wear யை நேர்த்தியாக அணிந்திருப்பதன் மூலம் Instant ஆக மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கலாம். அணியும் ஆடைகளை நேர்த்தியாக Tuck In செய்தோ, Tuck In செய்யாமலோ அணியலாம்.
எல்லா ஆடைகளையும் Tuck In செய்து அணிய முடியாது. எல்லா ஆண்களுக்கும் Dress Shirt யை Tuck In செய்தால் அழகாக இருக்காது. ஆண்கள் தமது Dress Shirt யை Pant இனுள் Tuck In செய்யும் முறைகள் பற்றி மேலும் விளக்கமாக அறிய இங்கே அழுத்தவும்.
Tricks For Tuck In Your Shirt:
The Right Way To Tuck In Your Shirt:
Shirt Fitting Hack to Improve Your Shirt Tucking Skills:
7. அந்தரங்க முடிகளை வெளிக்காட்டலாமா?
நிச்சயமாக. ஆண்களுக்கு தாடி, மீசை எப்படி ஆண்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறதோ அது போல தான் நெஞ்சு முடி, அக்குள் முடி, சுன்னி முடி மற்றும் அடிவயிற்றில் உள்ள முடி போன்றனவும் ஆகும். ஆகவே அவற்றைப் பட்டும் படாமல் வெளிக்காட்டத் தயங்கக் கூடாது.
Low Rise Jeans/Pant அணிவதன் மூலம், அதாவது இடுப்புக்குப் பதில் இடையில் ஜீன்ஸ்/பேண்ட் அணிவதன் மூலம் சுன்னி முடியை பட்டும் படாமல், ஜட்டியின் Waistband யை வெளிக்காட்டுவது போல வெளிக்காட்டலாம்.
கைகளின் ஓட்டை சற்று பெரிதான Short Sleeve T-Shirts அணிவதன் மூலம் கைகளைத் தூக்கும் போது, அல்லது கைகளை தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டிருக்கும் போது அக்குள் முடியை வெளிக்காட்டலாம்.
V-Neck T-Shirts அணிவதன் மூலமும், முதல் இரண்டு Buttons களைப் போடாமல் சட்டை அணிவதன் மூலமும் நெஞ்சு முடியை வெளிக்காட்டலாம்.
தொடைகளில் மயிர் அதிகமான ஆண்கள் Shorts அணியும் போது உயரம் குறைவான, பெரிய Leg Openings உடைய Shorts அணிந்தால் சிறப்பாக இருக்கும்.
பெரிய கால் ஓட்டை உள்ள நீளம் குறைவான Shorts அணிந்து உட்கார்ந்திருக்கும் போது மற்றவர்கள் பார்வை உங்கள் Shorts இன் Leg Openings இக்குள்ளே இருக்கும்.
இவற்றைத் தவிர ஆண்களின் கைகள், தொடைகள் Highlight செய்யும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்வதன் மூலமும் உங்களை கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.
ஆண்களின் ஆண்குறியில், கைகளில், கால்களில் இரத்தக் குழாய்கள்(Veins) புடைத்து வெளித்தெரிவது ஆண்மையின் அடையாளமாக நமது சமூகத்தில் பார்க்கப்படுகிறது.
Pro Tip: ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். எவ்வளவு தான் நீங்க அழகா இருந்தாலும் உங்கள் Dressing Sense மொக்கையா இருந்தால் பார்க்க சுமாரா தான் இருப்பீங்க. நீங்க ஒரு மொக்கை பீஸா தெரிந்தால் முதலில் உங்கள் Dressing Sense யை மாற்றுங்கள். உங்கள் உடலில் உள்ள அம்சமான பகுதிகளை வெளிக்காட்டும் வகையில் Tight ஆக Dress பண்ணுங்க.
Comments
Post a Comment