Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் விந்து உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள்

ஆண்களின் உடலில் விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ளவும், தரமான விந்துக்களை உற்பத்தி செய்யவும் ஆண்களின் விதைகளுக்கு தேவையான வெப்ப நிலை கிடைக்க வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான Zinc சத்து நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும்.

ஒழுங்கான தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் கூட ஆண்களின் விந்தின் தரம் பாதிப்படையும். அதே நேரம் இவற்றால் ஆண்குறி எழுச்சியும் பாதிப்படையும். சக்கரை நோய்(Diabetes) ஏற்பட்டால் கூட ஆண்குறி விறைப்படைவதில் பாதிப்பு ஏற்படும்.

ஆண்கள் Gym இல் உடற்பயிற்சி செய்யும் நேரம், ஓடி ஆடி விளையாடும் நேரம், அந்தரங்கப் பகுதியில் அடிபடக் கூடிய விளையாட்டுக்களில்(Cricket/Football/Rugby) ஈடுபடும் நேரம்(Ball Guard அணிய) தவிர்ந்த மற்றைய நேரங்களில் Jockstrap ஜட்டியை ஆண்கள் அணிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். 

Men in Briefs Underwear

ஆண்கள் அதிகம் இறுக்கமான ஜட்டியை அணிந்திருக்கும் போது விதைப்பையினால், விதைகளுக்குத் தேவையான வெப்ப நிலையை அதன் தோலை Adjust செய்து கொடுக்க முடியாது போகும். இதன் காரணமாக விந்து உற்பத்தி பாதிப்படையும்.

Men Use Laptop for Too Long - Sperm Production

சூழல் வெப்ப/உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது ஆண்களின் விதைப்பை தொய்வடைந்து விதைகள் தொங்கும். 

Thongum Aangal Vidhaigal - Male Hanging Scrotum

அதே போல சூழல் வெப்ப நிலை குறைவாக இருக்கும் போது உடலில் இருந்து தேவையான வெப்பத்தைப் பெற, உடலுடன் நெருக்கமாக இருக்கும் வகையில் விதைப்பை இறுகும். 

Aangal Vidhai Pai - Scrotum becomes Tighet for Cold Weather

இவ்வாறு விந்து உற்பத்திக்கு தேவைப்படும் வெப்ப நிலைக்கு ஏற்ப தொய்வடைந்து இறுகுவதாலேயே விந்து உற்பத்தி ஆண்களின் உடலில் சீராக நடைபெறுகிறது. 

Aangal Kottai Pai - Men Scrotum Tight - Cold Weather - Aangal Vidhai Pai
குளிருக்கு இதமாக உடலுடன் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு இறுக்கமாக இருக்கும் விதைப்பை

ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியும் போது சீரான விந்து உற்பத்தி தடைப்படுகிறது. விதைப்பையினால் விதைகளை தேவையான அளவில் தொங்க வைக்க முடியாது போகிறது.

Sweating Men in Lungi

ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி, பருத்தித் துணியினால் செய்யப்பட்ட, காற்றோட்டமான ஜட்டியாக இல்லாவிட்டால், ஜட்டிக்குள் உருவாகும் அதிக வியர்வை, வெப்ப நிலை காரணமாக ஆண்களின் கொட்டைகள் இரண்டும் அவிந்தாலும் அவிந்து விடும்.

Men in Veshti with Underwear

விந்து உற்பத்தையை சீராக்க வேண்டும் என்பதற்காக வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது திரியக் கூடாது. வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும், 

Sexy Men in Briefs Underwear

ஆனால் அவர்களின் உடல் அளவுகளுக்கு ஏற்ற, உடல் அமைப்புக்கு ஏற்ற Perfect Fitting ஜட்டியையே தெரிவு செய்து அணிய வேண்டும்.

Men Underwear Types

ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அதிகம் எரிச்சலாகவோ அல்லது அந்தரங்கப் பகுதியில் அதிக வியர்வையையோ அல்லது வெப்பத்தையோ உணரக் கூடாது. அப்படி உணர்ந்தால், அந்த ஜட்டியைக் கழட்டி, தலையைச் சுற்று விட்டு தூக்கி வீசுங்கள்.

Men Sleeping without Underwear

ஆண்கள் தமது மடி மீது Laptop யை வைத்து மணித்தியாலக் கணக்கில் அல்லது நாள் முழுதும் வேலை செய்யும் போது, Laptop இல் இருந்து வெளியேறும் சூடு அவர்களின் விதைகளைப் பாதிக்கலாம். இதன் காரணமாக விந்து உற்பத்தி சீராக நடைபெறாது போகலாம்.

ஆண்கள் உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதும் கூட விந்து உற்பத்தியைப் பாதிக்கும். ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்ச்சி செய்தால் உற்பத்தியாகும் விந்துக்கள் கூட ஆரோக்கியமாக இருக்கும்.

குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்க வேண்டும். வெப்பமான காலத்தில் குளிர்மையான நீரில் குளிக்க வேண்டும். குளிர் காலத்தில் உடல் வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வகையிலான ஆடைகளை அணிவது ஆண்களுக்கு உகந்தது.

வெயில் காலங்களில் அதிக இறுக்கமான அடைகளை அணிவதைத் தவிர்க்கவும். ஆண்கள் இரவில் தூங்கும் போது லுங்கி போன்ற தளர்வான ஆடைகள் அணிந்து தூங்குவது உகந்தது.

புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி பாதிப்படையும். அவர்களுக்கு ஆண்குறி எழுச்சி கூட பாதிப்படையும். BMI(Body Mass Index), அதாவது தமது உடலின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான நிறையைப் பேணாவிட்டாலும் ஆண்களின் விந்து உற்பத்தி பாதிப்படையும். அளவுக்கு அதிகமான சரக்கு அடிக்கும் பழக்கம்(Liquor Drinking Habit) ஆண்களின் விந்து உற்பத்தியைப் பாதிக்கும்.

Kai Adiththu Vindhu Veliyettrum Aangal

அளவுக்கு அதிகமான சுய இன்பம் செய்யும் பழக்கமும் ஆண்களின் விந்து உற்பத்தியைப் பாதிக்கும்.

Aangal Kanji - Semen for Testing

ஆண்களின் விதைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் விந்துக்கள் நல்ல கழியாக(Thick) இருக்க வேண்டும். கை அடிக்கும் போது அவை சிறுநீர்குழாயினூடாக வெளியே வரவே அதிக நேரம் எடுக்க வேண்டும். 

Kai Adiththu Vindhu Veliyettrum Aangal

விந்து வெளியேறும் போது நீர்த்துப் போய் தண்ணீர் போல வெளியேறக் கூடாது. அதற்கு துரித உணவுகளை இரவில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் விந்தின் தன்மை எப்படி உள்ளது என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.

Recommended:
ஆண்களின் விந்து எப்படி உற்பத்தியாகிறது?
ஆண்களின் விந்து எப்படி இருக்கும்? 
ஆண்களின் விந்தினை அருந்தலாமா?
ஆண்களின் விந்தினை, கலவியில் ஈடுபட்டு பெண்குறியினுள் செலுத்துவது எப்படி?

Aangalin Vindhu

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!