Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சிறுநீர் கழிக்கும் போது ஆண்கள் ஆண்குறியை குலுக்குவது ஏன்?

‘Shake it out’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தம் குலுக்கி விடுதல் என்பதாகும். ஆண்களிடம் "குலுக்கி விடுதல்" என்று சொன்னாலே அவர்களுக்கு ஞாபகம் வருவது சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியை குலுக்கி விடும் சந்தர்ப்பம் ஆகும்.

Shake it Out - Men Peeing Guide at Urinals

ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வருவது நின்றாலும் சிறுநீர்குழாய்களினூடாக வந்து கொண்டு இருக்கும் சிறுநீர் முழுமையாக ஆண்குறியின் சிறுநீர் துவாரத்தினூடாக வெளியேறியிருக்காது. அதே நேரம் ஆண்குறியில் முன் தோலை(Foreskin) உடைய ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்காவிட்டால், வெளியேறும் சிறுநீரில் ஆண்குறியின் முன் தோல் நனைந்து ஈரமாகியிருக்கும்.

சிறுநீர் குழாய்களினூடாக வந்து கொண்டு இருக்கும் சிறுநீரையும், ஆண்குறியின் முன் தோலை நனைத்து ஈரமாக்கியிருக்கும் சிறுநீரையும் ஆண்கள் குலுக்கி/உதறி அகற்றாமல் அப்படியே அணிந்திருக்கும் ஜட்டிக்குள் போட்டால் ஜட்டியில் Wet Spots உருவாகும். ஜட்டி போடாத ஆண்களுக்கு, அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் Wet Spots உருவாகும். இந்த சிறுநீர் கறை சிறிது நேரத்தின் பின்னர் உங்கள் வியர்வை, வியர்வை வாடை, உடல் சூடு போன்றவற்றின் காரணமாக உங்களைச் சுற்றி சிறுநீர் வாடைய உருவாக்கி விடும்.

உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது உடல் முழுதும் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு(Sudden Jerk or Shivering) ஏற்படுவது இயல்பான ஒன்று. வயது வந்த ஆண்கள் இதனை வாழ்க்கையில் ஒரு முறையாவது உணர்ந்திருப்பர். 


Recommended: நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியில், பேண்டில் Wet Spot உருவானால் என்ன செய்யலாம்?

Men in Briefs Underwear

Men in OTTO Briefs Underwear

Men Penis Erection

உங்களுக்குத் தெரியுமா? அடங்காமல் திமிறிக் கொண்டு இருக்கும் ஆண்களின் காளைகளுக்கு துணியினால் ஆன சிறை தான் ஜட்டி. ஆண்மை நிறைந்த ஆண்களின் ஆண்குறிகள் எப்படா அந்த சிறையில் இருந்து வெளியே வருவோம் என்று துடித்துக் கொண்டிருக்கும். ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?


இதன் காரணமாகவே ஆண்கள் Rest Room யை விட்டு அல்லது Toilet யை விட்டு வெளியேறும் முன்னர், நன்றாக ஆண்குறியை உதறி சிறு நீரையை முழுமையாக வெளியேற்றியதை உறுதி செய்த பின்னர் சுன்னியை ஜட்டிக்குள் போட்டு விட்டு Pant Zip யை போடுவர்.

அவதானம்: சில ஆண்கள் சுய இன்பம் செய்வது போல, கை அடித்து தேங்கியிருக்கும் சிறுநீரை வெளியேற்ற முயற்சிப்பர். இது தவறாகும். அவ்வாறு கை அடிக்கும் போது ஆண்குறி விறைப்படையும். அதனால் தற்காலிகமாக சிறுநீர் வெளியேறுவது தடைப்படும். ஆனால், சிறுநீர்குழாய்களில் தேங்கி நிற்கும் சிறுநீர் வெளியேறாது. விறைப்படைந்தை ஆண்குறி, இயல்பு நிலைக்குத் திரும்பியதும் தேங்கி நின்ற சிறுநீர் வெளியேறி உங்கள் ஜட்டியை நனைத்து விடும்.

Reddit இணையத்தளத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எதிர்பாலினத்தவர்கள் பற்றி நீங்கள் அண்மையில் அறிந்து கொண்ட அறிவியல்/உயிரீயல்(biological fact) ரீதியான உண்மை என்ன? என்ற கேள்விக்கு பலர் கூறியிருக்கும் பொதுவான விடையம் தான், "ஆண்கள் சிறுநீர்க்குழாய்(Urethra) மூலம் வெளியேறும் சிறுநீரை ஆண்குறியின் நுனியில்(Tip of the Penis) கட்டுப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, ஆண்குறியின் அடியில் கட்டுப்படுத்துகிறார்கள்(Base of the Penis)."

வெளியேறும் சிறுநீரை ஆண்குறியின் முன் பகுதியை(Tip of the Penis)  பெரு விரலாலும்(Thumb Finger), ஆள்காட்டி விரலாலும்(Forefinger/Index finger) அழுத்தி கட்டுப்படுத்துவதில்லை.

உயிரியல் ரீதியாக நாம் பார்த்தோமானால், பெண்களின் சிறுநீர்குழாய், ஆண்களின் சிறுநீர்குழாயை விட நீளம் குறைந்தது. பெண்களின் சிறுநீர்பைக்கும் பெண்குறிக்கும் இடையிலான சிறுநீர்குழாயின் நீளம் 3 - 4 Centimeter மாத்திரமே ஆகும். ஆனால் ஆண்களின் சிறுநீர்பைக்கும் ஆண்குறியின் சிறுநீர் துவாரத்திற்கும் இடையிலான சிறுநீர்குழாயின் நீளம் 20 Centimeter ஆகும். சிறுநீர்குழாயானது சிறுநீர்பையில் இருந்து, Prostate சுரப்பி வழியாக ஆண்குறியின் சிறுநீர் துவாரம் வரை செல்கிறது. அதன் காரணமாக ஆண்கள் சிறுநீரை கட்டுப்படுத்த(Control) வேண்டுமென்றால் ஆண்குறியின் தண்டின் அடிப்பகுதியிலேயே அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

இந்த உண்மையை அந்த தளத்தில் இருந்த பெண்களை விட, ஆண்களே அதிகம் அந்த கலந்துரையாடல் மூலம் தெரிந்து கொண்டது தான் பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆகவே நீங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சிறுநீர் கழிப்பதை இடை நடுவே நிறுத்த விரும்பினால் முதலில் செய்ய வேண்டியது,  உங்கள் ஆண்குறியின் தண்டின் அடிப்பகுதியில் அழுத்தத்தைக் கொடுப்பதாகும். 

How to Piss - How Men Need to Piss

Tips: சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியை குலுக்கி தேங்கியிருக்கும் சிறுநீரை வெளியேற்றும் அதே நேரம் உங்கள் குண்டியின் ஓட்டையை இறுக்கமாக மூடுவது போல செய்து Perineum எனப்படும் ஆண்களின் விதைப்பைக்கும் சூத்தோட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் சிறுநீர் குழாய்களினுள் தேங்கி நிற்கும் சிறுநீரை முழுமையாக வெளியேற்றலாம்.

How to Keep Phone when you wear Veshti

சில ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பர். ஆனால் எல்லா வகை ஆடைகளையும் அணிந்து, ஆண்களால் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க முடியாது. வேண்டும் என்றால் Public Toilets இல் இருக்கும் Western Toilets இல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கலாம். வேட்டி, லுங்கி அணிந்திருக்கும் போதும் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கலாம்.

How Muslim Men Sit and Piss and Clean the Penis Glans
முஸ்லிம் ஆண்கள் தமது சுன்னத் செய்த சுன்னியை(Foreskin இல்லாத ஆண்குறி), சுன்னத் செய்யாத சுன்னியை(Foreskin உள்ள ஆண்குறி) உடைய ஆண்களுக்கு காண்பிக்க வெட்கப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் அதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை.

பொது இடங்களில், Public Toilets இல் தமது ஆண்குறியை இன்னொரு ஆண் பார்த்து விடக் கூடாது என்று எண்ணும் ஒரு சில முஸ்லிம் ஆண்கள், பொதுவாக தொடைகளுக்கு நடுவே தமது ஆண்குறியை மறைத்த வண்ணம் உட்கார்ந்து, மிகவும் கஷ்டப்பட்டு சிறுநீர் கழிப்பர். ஆனால் எல்லா ஆண்களாலும் குந்தியிருந்து சிறுநீர் கழிக்க முடியாது.

Men in Lungi with Poomex Underwear

சில ஆண்களிடம் சிறுநீர் கழித்த பின்னர், Tissue Paper வைத்து ஆண்குறியின் மொட்டை துடைக்கும் பழக்கம் உள்ளது. சில ஆண்கள் நீரில் ஆண்குறியின் மொட்டை நனைத்து கழுவி விட்டு தமது ஜட்டியில்/பனியனில் அல்லது Kerchief இன் முனையால் ஆண்குறியின் மொட்டை துடைப்பர். சிலர் அணிந்திருக்கும் லுங்கியின் கீழ் முனையைத் தூக்கி ஆண்குறியின் மொட்டைத் துடைப்பர்.

இது போன்ற மேலும் பல குறிப்புகளைத் தெரிந்து கொள்ள, வயது வந்த ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது செய்ய வேண்டிய விடையங்கள் தொடர்பாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும். 

Recommended: வயது வந்த ஆண்களுக்கான சுகாதராப் பழக்க வழக்கங்கள்.

Comments

Popular posts from this blog

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே! ஒரு சில ஆண்கள் எடுத்தவுடனேயே காஞ்ச மாடு கம்பில பாயுறதைப் போல , காய்ந்த புண்டையில் தமது சுன்னியை கஷ்டப்பட்டு உள்ளே நுழைத்து, வலிக்க வலிக்க ஓத்து விட்டு, துணை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தூங்கி விடுவார்கள்.  கன்னிப் புண்டையை நக்கி, நாக்குப் போட்டு ஈரமாக்கும் ஆண்கள் ஆனால் பல ஆண்கள் நின்று நிதானமாக முன் விளையாட்டுக்களில்(Foreplay) ஈடுபட்டு புண்டையை ஈரமாக்கி, மனைவிக்கு அதிகம் வலி இல்லாமல் புண்டையில் சுன்னியை நுழைத்து ஓப்பார்கள்.

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது என்ன ஜட்டி அணிய வேண்டும்?

அநேகமான வேட்டி, லுங்கி அணிந்து பழக்கமில்லாத ஆண்களே வேட்டி, லுங்கி அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில், வேட்டி, லுங்கி கட்டும் போது உள்ளே Shorts அணிவர். உள்ளே Shorts அணிந்து வேட்டி, லுங்கி கட்டுவது ஆண்மைக்கு அழகல்ல. ஆகவே Boxer Shorts Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் எண்ணம் இருந்தால் அதனை மறந்து விடவும். லுங்கி, வேட்டியை முறையாகக் கட்டினால் அவை அவ்வளவு சீக்கிரம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி அவிழாது.  உங்களுக்கு நேர்த்தியாக லுங்கி, வேட்டி கட்டத் தெரியுமா? Recommended: லுங்கி கட்டுவது எப்படி? வேட்டி கட்டுவது எப்படி? வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்   வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டியை ஜட்டி அணியாது அணிவதைத் தவிர்க்க வேண்டும். எந்த நேரத்திலும் வேட்டி விலகி உங்கள் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்க்கலாம்.   ஜட்டி அணியாது வேட்டி கட்டியிருக்கும் போது உட்காரும் போதும் நடக்கும் போதும் அவதானமாக இருக்க வேண்டும். ஆண்கள் நான்கு முழ வேட்டியிலும் வட இந்திய ஆண்களைப் போல தோதி(Dhoti) கட்டலாம். அவ்வாறு கட்டும் போது வேட்டி விலகும் பிரச்சனை குறைவாக இருக்கும். தோதி(Dhoti) கட்டியிருக்கும் ஆண்கள் காவ...

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.  ஆகவே சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?  வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...