Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஜீன்ஸ், பேண்டில் Wet Spot தோன்றினால் என்ன பண்ணலாம்?

ஜட்டி போடாத அண்கள், அதிகம் Cream Color Pant/Light Color Chinos Pant, காக்கி பேண்ட் அணியும் ஆண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த Wet Spot. Dark Color Pant அணிவதன் மூலம் Wet Spot வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தலாம்.

Wet Spot in Men Pants

ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து ஒழுங்காக சிறுநீர் கழிக்கத் தெரியாத ஆண்களுக்கு, அவர்களின் ஆண்குறியை ஜீன்ஸ்/பேண்டினுள் வைக்கும் போது சிறுநீர் துளிகள் வெளிவந்து பேண்டை நனைக்கலாம். ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் அது நேரடியாக பேண்டில் படுவதைத் தவிர்க்கலாம். அதே நேரம் சில ஆண்கள் சிறுநீர் கழித்து முடிய ஆண்குறியை உதறுவது உண்டு. அவ்வாறு உதறும் போதும் ஜீன்ஸ்/பேண்டில் சிறுநீர் துளிகள் பட்டு Wet Spot உருவாகலாம்.

Men Wet Spot in Sweatpants
ஆண்கள் Sweatpants அணிந்திருக்கும் போது, அதிலும் குறிப்பாக Grey Color Sweatpants அணிந்திருக்கும் போது அவதானமாக Rest Room யைப் பயன்படுத்தவும். Sweatpants இல் Wet Spots ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

ஆண்கள் உணர்ச்சிவசப்படும் போது, பாலியல் ரீதியாக கிளர்ச்சியடையும் போது Precum வெளிவருவது இயல்பான ஒன்று. Precum என்பது நிறமற்ற பிசின் போன்ற திரவமாகும். 

Wet Spot in Men Briefs Underwear

அது நேரடியாக உங்கள் பேண்டில் படிந்தால், சீக்கிரம் காயாது. அப்படியே காய்ந்தாலும் சில வேளைகளில் அது விந்துக் கறை போன்று காட்சியளிக்கலாம். இது கூட Wet Spot யை உருவாக்கும்.

Men Wet Spot in Trunk Underwear

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு ஒரு துளியும் ஒரு சிலருக்கு கரண்டி நிறையும் அளாவுக்குக் கூட கிளிர்ச்சியடையும் போது Precum வெளிவருவது உண்டு.

Wet Spot in Men Underwear - Unbuttoned Pant

Office இல் இருக்கும் Washroom யைப் பயன்படுத்தும் போது அல்லது Shopping Mall, Theater, Hospitals போன்ற இடங்களில் உள்ள Washroom/Toilet யைப் பயன்படுத்தும் போது இவ்வாறு Wet Spot ஏற்பட்டால் அதனை லேசாக நீரால் கழுவி விட்டு, அங்கு இருக்கும் Air Dryer யைப் பயன்படுத்தி உலர்த்தலாம், அல்லது யாரும் பார்க்காத வகையில் மறைத்துக் கொண்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. வெயிலில் நின்றாலும் சீக்கிரம் உலர்ந்து விடும். தோளில் Bags அல்லது கையில் Files ஏதாவது இருந்தால் அதனை வைத்துக் கூட தற்காலிகமாக மறைக்கலாம்.

Men Wet Spot in Underwear

ஆண்களுக்கு முன் பக்கம் மாத்திரம் அல்ல, பின்பக்கமும் Wet Spot உருவாகலாம். அதாவது மலம் கழித்து விட்டு குண்டியைக் கழுவி விட்டு ஈரத்தை உலர்த்தாமல் ஆடையை அணிந்தால் பின்பக்கம் நனைய அதிக வாய்ப்பு உள்ளது. 

Wet Spots in Men Underwear

Office போன்ற இடங்களில் Toilets யைப் பாவிக்கும் போது தற்காலத்தில் குண்டியைத் துடைக்க Wet Wipes பயன்படுத்தலாம். அது குண்டியை சுத்தப்படுத்துவது மட்டும் அல்லாது சீக்கிரம் உலரவும் கூடியது.

Men in Lungi with Briefs Underwear - Wet Spots on Briefs

வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம், அணிந்திருக்கும் ஆடையில் Wet Spot ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கலாம். 

Men Fitness Clothes

Grey Color Sweatpants, Shorts இல் விந்துக்கறை, சிறுநீர் கறை ஏற்பட்டால் அவை இலகுவாக மற்றவர்கள் கண்களுக்குத் தெரியும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதனை அலசி சுத்தம் செய்யவும். அவற்றை அலசாது அப்படியே நீண்ட நாள் விட்டால், அவை நிரந்தரக் கறையாகிவிடும்.

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்