Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் Boxer Shorts யை ஜட்டியாக பயன்படுத்தக் கூடாது?

ஆண்களுக்கான ஜட்டி வகைகளில் பொதுவாக Boxer Shorts களுடம் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் Boxer Shorts என்பது ஒரு ஜட்டியே கிடையாது. அது வெறும் Shorts  மாத்திரமே ஆகும். சிலர் Boxer Shorts யை Boxer என்றும் அழைப்பது உண்டு. ஆண்களின் Boxer Shorts ஜட்டியானது கிட்டத்தட்ட Modern பட்டாபட்டி டிராயர் என்றால் மிகையாகாது.

Sexy Men in Boxer Shorts
ஆண்கள் Boxer Shorts யை ஜட்டியாக அணியும் போது, ஜட்டி அணிந்த Feel கூட இருக்காது. ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்? 
 

ஆண்கள் ஜட்டி அணிவது, தமது ஆண்குறிக்கும் விதைகளுக்கும் தேவையான Support கிடைத்து, ஓடி ஆடி வேலை செய்யும் போது அவற்றை ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கவும், ஆண்குறி புடைத்தெழும் போது அதனை வெளித்தெரியாமல் மறைக்கவும் ஆகும். ஆனால் இது எதுவும் Boxer Shorts யை ஜட்டியாகப் பயன்படுத்தும் போது ஆண்களுக்குக் கிடைக்காது.

Hot Men in Boxer Shorts

Hot Men in Boxer Shorts

இதன் காரணமாகவே சில ஆண்கள் Boxer Shorts அணியும் போது Support ற்காக உள்ளே Briefs ஜட்டி அணிவதுண்டு. அப்படி அணியாவிட்டால் Boxer Shorts இனுள் ஆண்களின் ஆண்குறியும், விதைகளும் ஜட்டி அணியாதது போல தொங்கிக் கொண்டே இருக்கும்.

Men in Boxer Shorts Briefsf - Penis Peeking Out of Fly
சில Boxer Shorts ஜட்டியில், ஆண்குறியை சிறுநீர் கழிக்க வெளியே எடுக்க Buttons வைத்த/வைக்காத Opening/Fly கொடுக்கப்பட்டிருக்கும்.
 
Boxer Shorts இன் Waistband இரு வகைகளில் உள்ளது. அவை Elastic Waistband(இலாஸ்டிக் பட்டியில் தைத்த) வைத்த Boxer Shorts ஜட்டிகள், மற்றும் Encased Waistband(உள்ளே இலாஸ்டிக் வைத்து தைத்த) வைத்த அதாவது சுருக்கு வைத்த Boxer Shorts ஜட்டிகள் ஆகும்.

Boxer Shorts யை ஆண்கள் ஜட்டியாகப் பயன்படுத்தா விட்டாலும், ஹாஸ்டலில்/ரூமில் இருக்கும் போது அதை மாத்திரம் ஒரு Shorts  போன்று அணிந்திருக்கலாம். அதே நேரம் பொது இடங்களில் குளிக்கும் போதும் Boxer Shorts யை அணிந்து குளிக்கலாம்.

Men in Boxer Shorts

சில ஆண்கள் ஜீன்ஸ்/Pant அணியும் போது இடுப்புக்குக் கீழ் இறுக்கமாக வெளிகாட்ட உள்ளே ஜட்டி அணிந்து, Boxer Shorts அணிவர்.

ஆண்கள் Boxer Shorts யை தெரிவு செய்து அணியும் போது Boxer Shorts எப்படி அவர்களுக்கு பொருந்த வேண்டும்? ஆண்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண Shorts போன்று Boxer Shorts தளர்வாக இருக்கக் கூடாது. Boxer Shorts இன் கால் ஓட்டைகள்(Leg Openings) சாதாரண Shorts போன்று பெரிதாக இருக்கக் கூடாது. 

How should men boxer shorts underwear fit

Boxer Shorts ஆண்கள் அணியும் போது, Boxer Shorts இன் கால்கள் ஆண்களின் தொடைகளுடன் ஓரளவுக்கு இறுக்கமாக இருக்க வேண்டும். ஆண்களின் தொடைகளுக்கும் Boxer Shorts இன் கால்களுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், உள்ளே எந்தவொரு Support களும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஆண்குறியும், விதைகளும் Boxer Shorts இன் கால் ஓட்டை வழியாக எட்டிப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது உள்ளே, விரும்பிய நிற ஜட்டி அணிந்து அதன் மேலே வெள்ளை நிற Boxer Shorts வகை குட்டையான, மெல்லிய Shorts யை ஆண்கள் அணிவர்.

ஆண்களின் ஜட்டியானது, அவர்களின் அந்தரங்கப் பகுதியை எப்படி தாங்கி வைத்திருக்க வேண்டும் என்பதை Boxer Shorts ஜட்டியை விட ஏனைய வகை ஆண்களுக்கான ஜட்டியை தெரிவு அணிவதன் மூலம் உணர்வு ரீதியாக புரிந்து கொள்ளலாம்.

Men in Thong Underwear
Thong ஜட்டி அணிந்து ஆடை அணியும் ஆண்

Men in Briefs Underwear
சிவப்பு நிற Briefs ஜட்டி அணிந்திருக்கும் ஆண்
 

 
Hot Indian Men in Briefs Underwear
Briefs ஜட்டியில் ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் விதம்.
 
Mallu Men in Trunk Underwear
Trunk ஜட்டி அணிந்திருக்கும் ஆண்
 

Comments

Popular posts from this blog

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இதன் காரணமாக சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?    வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர், அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும்     உங்களுக்குத் தெரியுமா? பூப்படைதலின் ஆரம்ப நிலையிலேயே பல ஆண்கள் சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பதால், முதன் முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் தான் சில ஆண்கள், பூப்படைதலின் ஒரு அங்கமாக, தமது ஆண்குறி பெரிதாகுவதை/பெரிதாக வளர்வதை காண்பர்.  Read More: உங்கள் ஆண்குறி என்ன வகை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள் என்ன? Tips: பசங்களின்(Teenage Boys) ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் Phimosis(முன் தோல் குறுக்கம்) போன்ற நிலைமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய தந்தையர்கள் முன் வர வேண்டும். அவர்களால் எல்லா ஆண்களைப் போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிகிறதா என்பதை 13-15 வயதின் பின்னர், கேட்டாவது அறிந்து கொள்ள வேண்டும்.   வயது

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறையேனும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. ஆண்களின் உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.

ஆண்களையும் பொட்டை பசங்களாக்கும் ஆளுமை உள்ள ஆண்கள்

நீங்கள் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதற்கு தன்னினச்சேர்க்கையாளனாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை. உங்களுக்கு ஒருவர் அழகாகத் தெரிந்தால், அவரைப் பார்ப்பதில் தவறில்லை. அநேகமான ஆண்கள் இன்னொரு ஆணுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு தான் தமது Sexual Orientation யையே உணர்கிறார்கள். சில Bi-curious ஆர்வக்கோளாறு ஆண்கள், ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று உணர்வதற்காக மாத்திரம் கூட தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவர். அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதும், அது அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் மீண்டும் Straight ஆக தம்மைக் கருதிக் கொள்வர். ஒரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அவனைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லை. பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் நடிக்கும் நடிகைகளைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நடிகன் மீது அதிக கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கும்.