முத்தம் கொடுப்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வழிகளில் முதன்மையான ஒன்றாகும். முத்தம் கொடுப்பது காமத்தில் சேராது. ஆனால் அது எல்லா வகை முத்தங்களுக்கும் பொருந்தாது. சாதாரணமாக அன்பை மாத்திரம் பரிமாறிக் கொள்ள நெற்றியில் முத்தம் கொடுக்கலாம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம் கொடுக்கலாம்(Cheek Kiss), தோளில் முத்தம் கொடுக்கலாம்(Shoulder Kiss), ஏன் மூக்கில் கூட முத்தம் கொடுக்கலாம்(Nose Kiss). கையின் மணிக்கட்டில்(Wrist Kiss), கையில்(Hand Kiss) முத்தம் கொடுப்பதை காதலின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் காதலர்கள் செய்யலாம். Flying Kiss, Lip Kiss(உதடுகளை சாதாரணமாக முட்டிக் கொள்வது போன்ற பச்சக் முத்தம்) போன்றவற்றை அன்புடன் கூடிய நட்பு ரீதியான முத்தமாகவும் கருதலாம். மேலே குறிப்பிட்ட முத்தங்களை காதலர்களும் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் காதலர்களுக்கு என்றே Special லான முத்தங்கள் உள்ளன. Lip Kiss, French Kiss, Peck Kiss, Bite Kiss, Lizard Kiss, Earlobe Kiss, Body Kiss, Jawline Kiss, Intimate Kiss(Kiss in Vagina, Ass, Boobs and Penis) போன்ற அவையாகும். இன்றைய காதலர்கள் நாளைய கணவன், மனைவி என்று நம்பிக்கை இ...
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.