கண்களை இமை காப்பது போல, ஆண்களின் மிக முக்கியமான இனப்பெருக்க உறுப்பான ஆண்குறியின் மொட்டினை, அதன் முன்தோல் ஒரு கவசம் போல பாதுகாக்கிறது. கத்தியின் உறை, எப்படி கத்தியைப் பாதுகாத்து வைக்கிறதோ அது போலவே ஆண்குறியின் முன்தோல் ஆண்குறின் மொட்டையும், அதில் உள்ள உணர்ச்சி நரம்புகளையும் பாதுகாக்கிறது.
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போல, ஆண்குறியில் ஏற்படும் காயங்களைக் கூட பொதுவாக ஆண்குறியின் முன் தோலே தாங்கிக் கொள்கிறது. அத்துடன் செக்ஸ் செய்யும் போது பெண்களை சீக்கிரம் உச்சத்துக்க அழைத்துச் செல்லும் வேலையையும் இந்த முன் தோல் செய்கிறது. எது எப்படி என்பதையும் இந்தப் பதிவின் இறுதியில் பார்ப்போம்.
ஆண்குறியின் முன் தோலினைப் பயன்படுத்தி, அதனை அண்குறியின் மொட்டின் மேலே முன்னும் பின்னும் நகர்த்தி, சுய இன்பம் செய்யும் போது ஆண்களுக்கு அதிக சுகம் கிடைக்கும்.
பொதுவாக எல்லா ஆண்களுக்கும் அவர்களின் ஆண்குறியின் மொட்டை முன் தோல்(Foreskin) மூடியிருக்கும். வயதுக்கு வரும் போது அதனைப் பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியில் எடுக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறான ஆண்குறிகளை Uncircumcised Penis(Uncut) என்பர். முன்தோல் அற்ற ஆண்குறிகளை Circumcised Penis (Cut) என அழைப்பர்.
Recommended: முன் தோல் உடைய ஆண்குறியை உடைய ஆண்கள் எவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டும்?
Recommended: முன் தோல் உடைய ஆண்குறியை உடைய ஆண்கள் எவ்வாறு தமது ஆண்குறியை சுத்தம் செய்ய வேண்டும்?
Recommended: முன் தோல் உடைய ஆண்குறியை உடைய ஆண்கள் எப்படி ஆணுறை அணிய வேண்டும்?
வயதுக்கு வந்த ஆண்கள் தமது ஆண்குறி புடைத்தெழும் போது அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி மொட்டை வெளியில் எடுப்பதன் மூலம் கலவியில் ஈடுபட, அல்லது சுய இன்பம் செய்ய தயாராகலாம்.
ஆண்களின் ஆண்குறியில் உள்ள முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்த முடியும். ஆண்குறியின் முன் தோலை(Foreskin) மருத்துவத் துறையில் Prepuce என அழைப்பர்.
சில ஆண்களுக்கு ஆண்குறியின் மொட்டு(Glans) சிறிதாகவும், சிலருக்கு மிகப் பெரிதாகவும் இருக்கும். சில ஆண்களுக்கு அவர்களின் முன் தோல் நீளமாகவும், சிலருக்கு நீளம் குறைவாகவும் இருக்கும்.
புடைத்தெழும் போது தானாகவே சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியே வரும். அதற்குக் காரணம் அவர்களின் முன் தோலின்(Foreskin) நீளம் குறைவாக இருப்பதே ஆகும்.
மருத்துவக் காரணங்களுக்காக(Phimosis, Balanitis மற்றும் பல) அல்லது மத ரீதியான காரணங்களுக்காக(Jews, Muslims, and Some Castes in Tamil Communities) சிலர் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்குவது உண்டு.
ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை முழுமையாக வெளியே எடுக்க முடியாத நிலைமை Phimosis ஆகும். சில ஆண்களால் அவர்களின் ஆண்குறி விறைப்படையாமல்(Flaccid) இருக்கும் போது அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தக் கூடியதாக இருக்கும். ஆனால் ஆண்குறி விறைப்படையும்(Erected) போது அவர்களின் ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாது இருக்கும். இதுவும் ஒரு வகை Phimosis(முன்தோல் குறுக்கம்) நிலைமை தான்.
சில ஆண்களுக்கு ஆண்குறியின் மொட்டை முன் தோலால் மூடியிருக்கும் போது, ஆண்குறியின் மொட்டில் அரிப்பு, சிரங்கு போன்ற நிலைமை ஏற்படும். அதனை Balanitis என்று அழைப்பர். ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருப்பதன் மூலம் அதனை தற்காலிகமாக சரி செய்யலாம்.
Phimosis, Balanitis போன்ற பிரச்சனைகளை நிரந்தரமாக சரி செய்ய, வைத்தியர்களின் ஆலோசனை பெற்று, சுன்னத் செய்ய வேண்டும் அல்லது Topical steroids போன்றவற்றை பயன்படுத்தி குணமாக்க வேண்டும்.
குழந்தை பிறந்த ஏழாம் அல்லது எட்டாவது நாளில் இருந்து எத்தனை வயதிலும் ஆண்களுக்கு முன் தோல் அகற்றும் சத்திரசிகிச்சை(Circumcision Surgery) அல்லது சடங்கு செய்யலாம்.
சில ஆண்களுக்கு இயற்கையாகவே அவர்களின் ஆண்குறியில் முன் தோல் இருக்காது. இந்த மாதிரி நிலைமையை Aposthia என்பர். இதனை Natural Circumcision எனலாம்.
சில ஆண்களுக்கு முன் தோல் இருந்தாலும் அதன் நீளம் குறைவாக இருப்பதால், ஆண்குறி புடைத்தெழும் போது தானாகவே முழுமையாகவோ அல்லது பாதியளவிலோ ஆண்குறியின் மொட்டு வெளியே வந்து இருக்கும்.
சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியில் முன் தோல் வெட்டப்பட்ட பகுதி தனியாக தெரியும். அதாவது தளும்பு போல அல்லாது செதுக்கியது போன்ற, வெங்காயத்தின் தோலை உரித்தது போன்ற நிற மாற்றம் அவர்களின் ஆண்குறியின் தண்டில் இருக்கும். அதனை வைத்து அவர்கள் சுன்னத் செய்யப்பட்ட ஆண்களா அல்லது இயற்கையாகவே முன் தோல் அற்ற ஆண்களா என்பதை அறிய முடியும்.
Tips: Sex செய்யும் போது Foreplay(முன் விளையாட்டில்) யில் சிலர் தமது ஆண்குறியின் முன் தோலை, கலவித் துணையைக் கொண்டு பற்பகலால் லேசாக கடித்து இழுக்கச் செய்வர்.
சுன்னத் செய்த ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு(Penis Glans) காய்ந்து போய் இருக்கும். உங்கள் ஆண்குறியில் முன் தோல் உள்ளதா? உங்கள் ஆண்குறி பற்றி Comment இல் விபரிக்கவும்.
Read More: ஆண்குறியின் முன் தோல் பெண்களை கலவியில் திருப்திப்படுத்த எவ்வாறு உதவுகிறது? செக்ஸ் செய்ய ஆண்களுக்கு முன் தோல் எந்தளவுக்கு முக்கியமானது?
Recommended:
- ஆண்களின் ஆண்குறி வகைகள்
Keywords: முன்தோல், முன்தோலை வெட்டுதல், முன்தோல் குறுக்கம், ஆண் உறுப்பின் முன்தோல் அரிப்புக்கு, முந்தோல், Smegma. முன் தோல் கழிவு, வெள்ளைபடுதல், Yeast Infection
Comments
Post a Comment