Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதலிரவு என்றால் என்ன?

சாஸ்திர சம்பிரதாயங்களின் அடிப்படையில், பெரியோர்களின் ஆசிர்வாதத்துடனும், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடனும் இருவர் கணவன் மனைவியாக அறிவிக்கப்பட்டு, இரு மனது ஒன்றானதும்.

Tamil Married Couple Sex Guide

நான்கு சுவற்றிற்குள் அவர்களது ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, கூச்சம் நீங்கி, அருவெறுப்பு நீங்கி, முழு நிர்வாணமாகி, ஆசை தீர பின்னிப் பிணைந்து, காதல் சொட்ட தன் உயிரணுக்களை முதன் முதலில் தனது மனைவியின் புணர்புழையைக் கிழித்துக் கொண்டு உள் நுழைந்து வெளியேற்றி, ஈருடல் ஓருடலாகி சங்கமிக்கும் இரவு முதலிரவாகும்.

Pain in Sex - Ali Fazal - Khufiya 2023 Movie Scene

இங்கு யாரும் உத்தமன் இல்லை. கல்யாணம் செய்வதே ஆணுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் காம இச்சையை வரைமுறைப்படுத்தித் தணிக்கவே ஆகும். எத்தனை காலம் தான் வெறும் கையை வைத்துக் கொண்டு ஆட்டிக் கொண்டிருப்பது?

Tamil First Night Video Leak - Tamil Couple

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரில் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின்னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்து வரப் போகிறோமோ என்ற பயம் பலருக்கு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும். 

What is First Night? Muthal Iravu Enral Enna? Tamil Sex Guide

ஆனால் ஆண்கள் தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்து நன்கு தயாராக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அப்படி இருவரும் ஒன்றாக சந்திக்கும் முதலிரவின் அறையை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேண்டுமென்று யோசிப்பார்கள். மேலும் தன் மனைவி வசதியை உணரும் வகையில் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு கணவனின் கடமையாகும். 

Tips for Bride Grooms to Get Ready for First Night and Marriage

Recommended: புது மாப்பிள்ளை ரெடியாவதற்கு சில டிப்ஸ்

எல்லா திருமணங்களுக்கு பிறகும் அன்றைய இரவே முதலிரவாக கொண்டாடப்படுவதில்லை. சிலர் அதற்கும் கூட நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து முகூர்த்த நேரமும் குறித்தே அந்த முதலிரவு நிகழ்த்துகின்றனர்.

Men in Veshti - Men in Banniyan - Shirtless
 

முதலிரவு என்றால் என்ன என்று இது வரை எந்த பெற்றோரோ, உறவினர்களோ, வேறு சிலரோ கற்றுக்கொடுத்ததாக இல்லை. இனிமேலும் இது அப்படித்தான், என்பது மன்னிக்க இயலாத குற்றம்.

Men in Veshti with Banniyan - Tamil Farmer in Veshti

“வளர்ந்த பிள்ளைக்கு இது கூட தெரியாதாக்கும்” என்ற கணைப்பு வேறு கிடைக்கும். இந்த இடத்தில் தான் இந்த ச்மூகத்திற்கு நல்ல சாட்டையடி கொடுக்க வேண்டியிருக்கும். திருமணத்திற்கு பிறகு எல்லா கேப்மாரி தனமும் சமாதானமாக போய்விடும் என்பது முட்டாள்தனமானது. எனக்கென்னமோ யாரோ ஒருத்தர்… பையனோ, பொண்ணோ பலிகடா ஆக்கி மகிழத்தான் இந்த திருமண அமைப்பே இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

Tamil Men Sex Guide for First Night - Newly Weds

First Night Guide in Tamil for Men

What to do at First Night - First Night Sex Guide in Tamil

சொல்லித்தெரிவதில்லை இந்த மன்மதகலை என்ற இந்த கற்றுக்கொடுத்தலில் மூன்றாந்தர சினிமாக்களும், வாராந்திர புத்தகங்களுமே முதல் இடத்தை அந்தக்காலத்தில் பிடித்திருந்தன. இப்பொழுது வலைத்தளங்கள் அந்த வேலையை ஒட்டுமொத்தமாக செய்கின்றன. திரைப்படங்களில் எல்லாருமே காதலுக்காக உருகுவதை காட்டுகிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஓவ்வொரு பிரச்சனைகளிலும் உருகுவதை ஒருத்தரும் காட்டுவதில்லை. நாமும் அந்த காதலிலேயே பிரேக் அடித்து விடுகிறோம்.

உடலுறவில் திருமணமில்லாமலிருக்கலாம். திருமணத்தில் எப்பொழுதும் உடலுறவு இருந்து கொண்டிருக்கிறது. திருமணத்தில் இணைந்த உங்கள் கணவரோடும், மனைவியோடும் அன்றைய தினமே உங்களைப்பற்றி புரிய வைத்துவிட வேண்டும் என்பது ஆகாத வேலை.

பழக பழகத்தான் ஒரு மனிதரைப்பற்றி கொஞ்சமாவது அறிந்துகொள்ள இயலும். இவள் என் மனைவி, தாலியும் கட்டியாயிற்று, இனி எவன் கேள்விகேட்பான் என்ற மிதப்பில் கண்மூடித்தனமாக செயற்படக் கூடாது.

மணமகள் முகத்தில் கலங்கிய தோற்றமிருந்தாலும், அவள் இனிமேல் ஒரு முழுவதுமான மாற்றத்தை எதிர்கொள்ள தயாராவதால், மிகுந்த மனத்திடத்தோடு இருப்பாள், உன்னைக்கூட மாற்ற தயாராகிவிடுவாள். ஒரு மணமகனுக்கு இத்தகைய மாற்றம் நிகழ்வதிலை. எனவேதான் அவன் எப்பொழுதும் போல இதுவும் ஒரு நாள் என்று கடந்து விடுகிறான். அவன் தன் திருமண நாளை மறப்பதற்கும் இது தான் காரணம்.

மாப்பிள்ளையின் சிரிப்பும், பெண்ணுடைய அழுகையும் இன்றோடு கடைசி. இனி அது இடம் மாறிக்கொள்ளும் என்று ஒரு நகைச்சுவையாகக்கூட சொல்லுவார்கள்.

சிலர் முதலிரவு மூன்று நாளுக்கு பிறகுதான் என்று ஒரு வரைமுறை வைத்திருக்கிறார்கள். அந்த மூன்று நாட்களுக்கும், அந்த தம்பதியருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கும் என்ற முறையில், ஆனாலும் அந்த தம்பதியருக்கு தனியறை கிடைக்கும்.

கிடைக்கின்ற தனிமையில் ஒருவரை ஒருவர் மன, உடல் ரீதியாக பேசி, தொட்டு பழகிக்கொள்ளுதல் நலம். ஆனால் ஒவ்வொரு செயலிலும் ஒரு ஒழுக்ககட்டுப்பாடு இருத்தல் அவசியம். காணாத ஒன்றை கண்ட மாதிரியாக பிடித்து விளையாடினால் அதோ கதி! பிறகு நான் பஞ்சாயத்திற்கெல்லாம் வர இயலாது. ஞாபகமிருக்கட்டும்.

முக்கியமாக நடிக்காதீர்கள். அதேபோல ரொம்ப நல்லவராகவும் காட்டதீர்கள். எனக்கு இது பிடிக்கும். நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க என்று படுத்தாதீர்கள். நீங்களே பேசாதீர்கள், அவர்களை பேச விடுங்கள். காது கொடுத்து என்ன சொல்லுகிறார்கள் என்று கேளுங்கள். தயக்கம் காரணமாக முதல் நாள் பேசாதிருக்கலாம் (இப்ப எல்லாம் அப்படி இல்லீங்க… யாரப்பா அது…). உங்கள் மனதிற்குள் இனி இவள் எனக்குத்தான் என்று மந்திரம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

ஒரு முகம் தெரியாத ஒருவரை பழக தயாராவது போல செயல்படுங்கள். உங்கள் தந்தை முதலிரவில் எப்படி நடந்து கொண்டார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு அவரின் தாய் மூலமாக தெரிந்துவிடும்.

ஆக ஒவ்வொரு நாளும் அவளோடு பழகுங்கள். கிடைத்த தனிமையில் தள்ளி இருங்கள். காமத்தில் தடை ஏற்படுத்தினால் தான் மடைதிறந்த வெள்ளமாக பாயமுடியும். அந்த காமத்தில் திளைக்கவும் முடியும். ஓட்டைப்பாணையாக இருந்தால் திருமணம் அர்த்தமற்றுப்போய்விடும் வாய்ப்பு அதிகம்.

முதலிரவை முடித்துக் கொண்ட பின்னர் குளித்து விட்டு மாற்றுவதற்கான ஆடைகளை முன் கூட்டியே எடுத்து ஆயத்தமாக வைக்கவும்.

முதலிரவுக்கு ஹோட்டலில் Room போடும் தம்பதிகள் உசாராக இருக்க வேண்டும். இல்லையேன்றால் உங்கள் அந்தரங்கம் ஆபாச வீடியோவாக வலைபாய்ந்து(Goes Viral on Internet) விடும்.
 
விலைமதிப்புள்ள ஆபரணங்களை வீட்டிலேயே கழட்டி பாதுகாப்பாக வைத்து விட்டு ஹோட்டலுக்கு முதலிரவைக் கொண்டாடச் செல்வது உகந்தது.  

முதலிரவை ஆரம்பிக்க முன்னர் உங்கள் Phones களை Switch Off செய்யவும்.

ஹோட்டல் ரூமில் முதலிரவைக் கொண்டாடுவதாக இருந்தால் கதவுக்கு வெளியே Do Not Disturb Board யை மாட்ட மறக்க வேண்டாம்.

ஹோட்டல் ரூமிற்குப் போகும் போது கட்டிலில் தூவுதற்கு மல்லிகைப் பூ வாங்கிச் செல்லவும்.

நீங்கள் சங்கமிக்கப் போகும் கட்டிலின் மேல் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு சென்ற ஒரு Bed Sheet யை விரிக்க மறக்க வேண்டாம்.

நீங்கள் தெரிவு செய்ய ஹோட்டல் ரூம் A/C Room ஆக இருந்தால், குளிரை அதிகமாக்கினால் நெருக்கம் அதிகமாக இருக்கும். குளிருக்கும் இதமாக இருக்கும். ஆனால் வியர்க்க, வியர்வை வழிந்தோட கலவியில் ஈடுபடுவதில் தான் இன்பம் அதிகம் உள்ளது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Note: முதலிரவில் காண்டம் அணியலாம். கணவன் முதல் இரவில் Condom அணிந்தால் அவன் பொறுப்பானவன் என்று அர்த்தம். Condom பயன்படுத்துவதை வைத்து கணவனின் Character யைத் தவறாக நினைக்கக் கூடாது.

ஒரு ஆண் ஒரு முறை கலவியில் ஈடுபட்டு அல்லது சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி 15 நிமிடங்களின் பின்னர் அடுத்த ஆட்டத்திற்கு(2nd Round) தயாராகிவிடுவான். ஆனால் இந்த நேர இடைவேளை ஆண்களுக்கு ஆண்கள் வேறுபடும். சில ஆண்களால் ஒரு நாளைக்கு ஒரு முறை மாத்திரமே விந்து வெளியேற்ற முடியும். இது ஆண்களின் Sex Drive உடன் சம்பந்தப்பட்ட விடையமாகும். பெண்களுக்கு முதல் முறை உச்சத்தை அடையவே (1st Round) அதிக நேரம் எடுப்பதால், அடுத்த ஆட்டம் பற்றி அவர்கள் அதிகம் சிந்திப்பதில்லை.

அநேகமான தருணங்களில் ஆண்கள் இரண்டாவது சுற்று போகும் போது தான் பெண்களுக்கு முதலாவது சுற்றே முடிவடைந்து உச்சத்தை அடைவர். ஆகவே முதலிரவில் உங்கள் மனைவியை திருப்திப்படுத்த விரும்பும் ஆண்கள் Climax, Orgasm பற்றி அதிகம் ஆராய மறக்க வேண்டாம். உங்களால் அடுத்த Round இக்கு ஆயத்தமாக முடியாவிட்டால், உங்கள் மனைவியின் யோனியில் நாக்குப் போட்டோ அல்லது விரல் போட்டோ அவரை உச்சத்திற்கு கொண்டு போக மறக்க வேண்டாம்.

முதலிரவில் Sweets, Milk, Fruits வைத்திருப்பது வெறும் அலங்காரத்திற்கும் Foreplay க்கும்(கலவி முன் விளையாட்டுக்கள்) மாத்திரம் அல்ல. அடுத்த Round இக்கு ஆண்கள் தெம்பாக Ready ஆகவும் தான்.

சாந்தி முகூர்த்தத்தில் கணவன் மாத்திரம் விந்து வெளியேற்றி சாந்தியடையக் கூடாது. மனைவியும் உச்சத்தை(Climax) அடைந்து சாந்தியடைய வேண்டும். இருவரும் உச்சத்தை அடைந்து சாந்தியடைவதனாலேயே முதலிரவை "சாந்திமுகூர்த்தம்" என அழைப்பர்.

திருமணமாகாத நிலையில் கலவியில் ஈடுபடுவது முதலிரவு அல்ல.

முதலிரவில் என்ன நடக்கும்? முதலிரவு அறைக்குள் சென்று கதவை சாத்தியதும் என்ன செய்வது? போன்ற பல்வேறு விடையங்களை முதலிரவு அனுபவம் மூலம் மேலும் விளக்கமாக தெளிவாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும். இது வயது வந்தவர்களுக்கு(18+) மட்டும் உகந்தது. போதியளவு பக்குவம்/முதிர்ச்சியடையாத(Maturity) 18 வயதிற்குக் குறைந்தவர்கள் இதனை வாசிப்பதைத் தவிர்க்கவும்.

Men in Veshti - First Night Guide in Tamil

வயது வந்தவர்களுக்கான அடிப்படைப் பாலியல் கல்வியைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.

Keywords:
இல்லறம், தாம்பத்தியம், தாம்பத்திய உறவு, தலையணை மந்திரம், முதல் இரவு, முதலிரவு, சாந்தி முகூர்த்தம், சாந்திமுகூர்த்தம், முதல் கலவி, முதல் முறை செக்ஸ், கணவன் மனைவி உறவு,  Sex Education in Tamil, Tamil Sex Guide, மாப்பிள்ளை ஜட்டி, புருஷன் ஜட்டி, கணவன் ஜட்டி

Comments

Popular posts from this blog

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆண்குறியை திடகாத்திரமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் உடலில் பல மாற்றங்களை அவன் அவதானிப்பான். அவற்றில் பிரதானமானது தான் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி. ஆண்களின் ஆண்குறியின் அளவானது பரம்பரை அலகுகளால் முடிவு செய்யப்படும் ஒன்றாகும். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஜாடிக்கு(உடம்பு) ஏற்ற மூடியை(சுன்னி/ஆண்குறி) மாற்ற முடியாது. ஆகவே ஆண்குறியின் அளவு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் ஆண்குறியின் வளர்ச்சியானது 12 - 16 வயது முதல் 21 வயது வரை நிகழும். ஆகவே 23 வயது முடிவடைந்து உங்கள் ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடையும்(Fully Developed Penis) வரை ஆண்குறியின் அளவு பற்றிய சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண்யை அவமானப்படுத்த, அவன் குடும்பத்தை அவதூறாக பேசத்தேவையில்லை, அவன் ஆண்குறியை அவமானப்படுத்தினாலே போதும். இதன் காரணமாகவே தற்காலத்தில் "குட்டிக் குஞ்சான்" என்ற வார்த்தை சினிமா காமெடிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Note: ஆண்குறியைத் திடமாக்கக் கூடிய சத்தான உணவுகளை அதிகம் நீங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில் கொடிக்கம்பம் போல உங்கள் ஆண்குறி நட்டுக் கொண்டு ...

திருமணத்திற்கு முன்னர் உறுதி செய்ய வேண்டிய முக்கிய விடையம்

முதலிரவுக்கு முன்னர் அரசல் புரசலாகவாவது இந்த விஷயத்தை நீங்கள் பேசலானா, முதலிரவில் உங்களுக்கு பெரிய ஏமாற்றமே காத்துக் கொண்டிருக்கும். குறிப்பு: ஆண்குறியினது நீளமும், பெண்குறியின் ஆழமும் இங்கு முக்கியமில்லை. 3 Inches ஆழம் வரை தான் ஒரு பெண்குறியில் உணர்ச்சி நரம்புகள் இருக்கும். ஆகவே 3 Inches அளவு ஆண்குறி இருந்தாலே உங்களால் ஒரு பெண்ணைத் திருப்திப் படுத்த முடியும். ஆனால் இந்தப் பதிவானது ஆண்குறியின் சுற்றளவு(தடிமன்) , பெண்குறியின் வாசலின் சுற்றளவு(ஆரம்ப நிலையில் ஓட்டையின் அளவு) பற்றியது. Why Size doesn't Matter? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களது அந்தரங்கப் பகுதிகளின் அளவு முக்கியமல்ல. ஆனால் எல்லோருக்கும் அவர்களின் அந்தரங்கப் பகுதி ஒரே அளவில் இருக்காது.  ஜாடிக்கு ஏற்ற மூடி அமைந்து விட்டால் Size பிரச்சனை அல்ல. சிலருக்கு இயல்பை விட பெரிதாக இருக்கும், அதனால் கூட பயத்தில் திருமணம் செய்து கொள்வதை தள்ளிப் போடுவர். ஒரு ஆம்பளைக்கு குஞ்சு சின்னதா இருந்தால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அதே நேரம் குஞ்சு பெரிதாக இருந்தால், தேவையில்லாத பயம் ஏற்படும். அதே நேரம் கர்வம், ஆணவமும் ஏற்படும். ஆனால் ஒரு...

நண்பனுடன் Mutual Masturbation, Circle Jerk செய்வது தவறா?

Mutual Masturbation, Circle Jerk என்பன சுய இன்பம் செய்வதன் ஒரு வடிவம் ஆகும். வயதுக்கு வந்த ஆண் நண்பர்களுக்கிடையே இது சகஜமாக நடக்கும் ஒன்று தான். Circle Jerk என்பது குழுவாக ஆண்கள் ஒன்று சேர்ந்து வட்டமாக நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தமக்கு தாமே அல்லது தன் நண்பனுக்கு சுய இன்பம் செய்து விடுவதாகும். வட்டமாக நின்று நண்பர்களுடன் Circle Jerk செய்யும் ஆண்கள் Mutual Masturbation என்பது ஆணும் ஆணும், அல்லது ஆணும் பெண்ணும், அல்லது பெண்ணும் பெண்ணும் தமக்குள் ஒருவருக்கொருவர் மாறி சுய இன்பம் செய்வது ஆகும். நண்பர்களுடன் Mutual Masturbation அல்லது Circle Jerk செய்வது தவறா? இல்லையா? என்பதை நீங்கள் இருவருமே முடிவு செய்ய வேண்டும். உங்கள் முடிவு உங்கள் நட்பை மேலும் வலுவாக்க வேண்டுமே தவிர உங்கள் நட்பை முறித்துக் கொள்ள வழிவகை செய்யக் கூடாது. ஊசி இடம் கொடுத்தால் தான் நூலால் நுழைய முடியும்.   உங்கள் ஆண்குறியை நேரடியாகவே, மறைமுகமாகவே உங்கள் நண்பர்கள் யாராவது தொட்டுப் பார்த்து இருக்கிறார்களா? உங்கள் Underwear Bulge யை அமுக்கி இருக்கிறார்களா?

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?