சேலையை வேட்டி போல கட்டுவது சாத்தியமா? ஆண்கள் சேலை கட்ட முடியுமா? ஆண்கள் சேலை கட்டுவது ஆண்மையின்மையின் அடையாளமா?
ஆண்கள் சேலை கட்டலாமா? ஆம். ஆண்களும் சேலை கட்டலாம். ஆனால், பெண்கள் போல அல்ல. ஆண்கள் சேலைகளை வைத்து Dhoti அணியலாம். அதிலும் குறிப்பாக பட்டு சேலைகளை மடிப்பு(Pleats) வைத்து அயன் செய்து அணியும் போதும் அண்களுக்கு மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்.
வேட்டியைப் பாவித்து ஆண்கள் Dhoti அணிவதை விட சேலையில் ஆண்கள் Dhoti கட்டினால் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்கள்.
ஆண் இந்திய நடனக் கலைஞர்கள், மற்றும் கோயில் பூசகர்கள் விசேட நிகழ்வுகளின் போது வித்தியாசமான வடிவில்(Like Pants) வேட்டி போன்று சேலை கட்டுவது உண்டு.
How To Wear A Dhoti With Saree Style 1:
How To Wear Dhoti With Saree Style 2:
How To Wear Dhoti With Saree Style 3:
How To Drape A Dhoti With Saree Style 4:
How To Drape Dhoti With Saree Style 5:
Draping Dhoti With Saree Style 6:
Check more Rohit Bose(@boseoninsta) videos on Life with Bose YouTube Channel
வட இந்திய ஆண்கள், Indian Models சேலையில் Dhoti கட்டுவது வழக்கம்.
அதற்காக பட்டுச் சேலையில்(Silk Saree) தான் வேட்டி கட்ட முடியும் என்றில்லை. சாதாரண சேலையிலும் ஆண்களால் வேட்டி கட்ட முடியும்.
அவதானம்: சேலையை வேட்டி போன்று அணியும் போது உள்ளே ஜட்டி அணிவது அவசியம். பட்டுத் துணிகள் அந்தரங்கப் பகுதி மற்றும் தொடைகளை உரசும் போது ஆண்குறி அடிக்கடி விழிப்படையும். சில சேலைகள் கண்ணாடி போன்று Transparent ஆக இருக்கும்.
How To Wear A Dhoti Bengali Style Drape With Me:
Keywords: How to wear Veshti? How to wear Dhoti? How to wear Mundu? How to wear Saree like Veshti? Can men wear Saree like Veshti? How can men tie saree like dhoti? Men in Silk Saree. Selai Kattum Aangal. Seelai Katum Aangal. Aangal Seelai Kattauvathu Eppadi? Seelai Kattum Men
Comments
Post a Comment