பூப்படைந்த நாள் முதல் ஆண்கள் மனதில் ஓடும் ஒரு முக்கியமான விடையம் தான் எப்படி மற்ற ஆண்களை விட தான் சிறந்து விளங்குவது என்பதாகும். அதற்காக சிலர் பதின்ம வயதிலேயே Gym இல் இணைவதும் உண்டு. ஆனால் அவ்வாறு இணைவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. Gym இல் குறைந்தது 18 வயது பூர்த்தியான பிறகே இணைய வேண்டும். ஆண்களின் பூப்படையும் செயற்பாடு ஓரளவுக்கு நிறைவடைய 18 வயது ஆகும். அதற்குள் கட்டழகைப் பெற முயற்சிப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் விபத்தாகும். 18 வயது வரை சைக்கிள் ஓட்டுவது, சாதாரண உடற்பயிற்சிகள் செய்வது, நீச்சல் அடிப்பது(Swimming) போன்றனவற்றில் ஈடுபடலாம். ஆண்கள், 18 வயதின் பிறகே கட்டழகு பற்றி யோசிக்க வேண்டும். Gym இல் இணையும் நாளில் இருந்தே உங்களுக்கான Facebook, Instagram பக்கங்களை உருவாக்க மறக்க வேண்டாம். அவற்றில் வாரா வாராம் ஜட்டியுடன் நின்று படம் போடுவதன் மூலம் உங்கள் உடற்பயிற்சியின்(உழைப்பின்) பயனை கண்கூடாகப் பார்க்க முடியும். இதன் மூலம் நீங்கள் மற்றவர்களையும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கலாம். அதற்காக ஜட்டியுடன் Photos/Videos போட்டா நல்லா இருக்குமா? உண்மை தான், உங்களுக்கு அந்த...
a blog dedicated to exploring the fascinating world of men. Discover interesting facts about male puberty, debunk myths and rumors surrounding men's health, sex, fashion, and lifestyle. Learn all about essential garments like lungi, sarong, veshti, and more. Explore practical guides on wearing men's underwear, lungi, sarong, and veshti. Dive into informative resources on men's health and sexuality. Join the conversation about Tamil culture and masculinity.