பாலே (Ballet) என்பது இத்தாலியப் புரட்சியின் போது உருவான நடனம் ஆகும். இதில் பல்வேறு விதமான உடல் அசைவுகள் பயன்படுத்தப்படும். அதற்கெற்ற ஆடை அணியாவிட்டால் அவர்களால் சுதந்திரமாக உடலை வளைத்து ஆட முடியாது. சிலர் நிர்வாணமாகவும் பாலே நடனம் ஆடுவதுண்டு.
Ballet Dancers(பாலே நடனம்) அணியும் Stocking போன்ற ஆடை உடலுடன் பாலாடை போன்று ஒட்டிக் கொண்டிருக்கும். அதனை Unitard என அழைப்பர்.
இது பார்ப்பதற்கு Leggings/Stocking போன்று இருப்பினும் இது கழுத்தில் இருந்து கணுக்கால் வரை மறைக்கக் கூடிய ஒரு ஆடையாகும். சில Unitard இற்கு நீளமாக கைகளும்(Long Sleeves) இருக்கும்.
இது Leotard எனப்படும் பனியனும் V-Cut ஜட்டியும் ஒன்று சேர்ந்தது போன்ற (உள்ளாடையாகவும் சிலர் இதனை அணிவர்) ஆடையை ஒத்து இருந்தாலும், Leotard அ நேகமாக பெண்களுக்குரிய ஆடையாகவே கருதப்படுகிறது. ஆனால் அதனையும் ஆண்கள் Ballet Dance ஆட அணியலாம்.
Unitard உடலுடன் ஒட்டி இருப்பதால், இந்த ஆடை அணியும் போது சாதாரண ஜட்டியை ஆண்கள் அணிவதைக்காட்டிலும் Dance Belt எனப்படும் Ballet Dance இற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடையையே ஆண்கள் அணிவர். இதன் மூலம் அவர்கள் நடனமாடுவதற்கு தேவையான Support கிடைக்கும்.
Comments
Post a Comment