வயதுக்கு வந்ததை உணர்ந்த நாள் முதல் ஆண்கள் தமது உடல் சுத்தம், மற்றும் சுகாதாரம் தொடர்பில் அதிகக் கவனம் எடுக்க வேண்டும். இதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் முடிந்தவரை அதை சீக்கிரமாக நிறைவேற்றி விடுங்கள். தரையில் குதிகால் உயர்த்தி அமர்ந்து சிறுநீர் கழிப்பது மிகவும் நல்லது. சிறுநீர் கழித்து முடிந்ததும் ஆண்கள் மூன்று முறை குறியை உதறிவிட்டு, அல்லது கை அடிப்பது போல ஆண்குறியை உருவி விட்டு சிறிது நீரினால் கழுவி விடுங்கள்.
ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது ஆடைகளில், Shoes களில் தெறிக்காதவகையில்
சிறுநீர் கழிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களைச் சூழ சிறுநீர்
வாடை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் சிதறுவதுண்டு. சிலர் அவசரத்தில் சிறுநீர் கழிக்கும் போது அவர்களின் ஆடைகளிலும் சிறுநீர் துளிகள் படுவதுண்டு.
சில ஆண்கள் சிறுநீர் கழித்து முடிய, சிறுநீர் முழுமையாக வெளியேறியதை உறுதி செய்ய, வடிந்து கொண்டிருக்கு சிறுநீர் துளிகளை அகற்ற ஆண்குறியை உதறுவதுண்டு. அவ்வாறு உதறும் போது சிறுநீர் துளிகள் உங்கள் ஆடையிலும் படலாம்.
அதனை ஆண்கள் அலட்சியம் செய்வதன் காரணமாகவே சில ஆண்களின் அருகில் செல்லும் போது, அவர்களின் உடலில் இருந்து சிறுநீர் வாடை வீசுகிறது. அந்த வாடை அவர்களால் உணர முடியுமா என்பது கேள்விக்குறியான விடையம் தான்.
காரணம் அந்த சிறுநீர் வாடை அவர்களின் வியர்வையுடன் கலப்பதனால் ஆகும். பொதுவாக வியர்வை வாடையை அந்த நபரால் உணர முடியாது. Deodorant பாவிப்பதன் மூலம் இதனை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம்.
ஆண்கள் வெள்ளை நிற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பதற்குக் காரணமும் இது தான். தப்பித் தவறி சிறுநீரை முழுமையாக வெளியேற்றாது சுன்னியை ஜட்டிக்குள் வைத்தால், ஜட்டியில் மூத்திரக் கறை ஏற்படும். அதனை நீக்குவது கடினமாகும்.
ஆண்கள் Urinals இல் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை விட Western Toilets(Western Pottery) யைப் பயன்படுத்தி இருந்து கொண்டு சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியும்.
அதே நேரம் Western Toilets இல் நின்று கொண்டு சிறுநீர் கழித்தால், சிறுநீர் சிதறும். Western Toilets யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்கும் போது நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை விட இருந்து கொண்டு சிறுநீர் கழிப்பது உகந்தது.
Note: Western Toilets இல் ஒன்னுக்குப் போகும் போது அதன் மேல் உள்ள Cover/மூடியை தூக்கிய பின்னர் நின்று கொண்டோ அல்லது இருந்து கொண்டோ ஆண்கள் சிறுநீர் கழிக்க வேண்டும். ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது Commode இன் விளிம்புகளில்(உட்காரும் பகுதி) சிறுநீர் தெளித்தால், அதனை Tissue இனால் துடைத்து சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். டாய்லெட்டினுள் Body Waste(உடல் கழிவுகளை) யை சுத்தம் செய்ய பயன்படுத்திய Tissue களை Commode இனுள் போட்டு Flush செய்ய வேண்டும். ஏனைய குப்பைகளை வைக்கப்பட்டுள்ள Dust Bin இல் போடவும்.
ஆண்கள் Western Toilet இல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது உங்கள் முழங்கைகளை முழங்கால்களில் ஊன்றி இருப்பதன் மூலம் உங்கள் ஆண்குறியை கீழ் நோக்கியிருக்கச் செய்யலாம்.
வயது வந்த ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது,
வயதுக்கு வந்த ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுத்து, பின்னால் நகர்த்திய ஆண்குறியின் முன் தோலை நன்றாக பின்னால் இழுத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் சிதறாது.
ஆண்கள் தமது ஆண்குறியின் முன் தோலை(Foreskin/Prepuce) முழுமையாக பின்னால் தள்ளும் போது ஆண்குறி லேசாக புடைத்தெழும். அதனை Semi-Erected நிலை எனலாம். அத்தருணத்தில் சிறுநீர் கழிக்க ஆரம்பிப்பதன் மூலம், ஆண்குறி மேலும் புடைத்தெழுவதைக் கட்டுப்படுத்தலாம்.
சிறுநீர் கழித்த பின்னர், ஆண்குறியின் மொட்டை நீரினால் அலசி பின்னர் அணிந்திருக்கும் பனியன், ஜட்டியில் ஆண்குறியின் மொட்டைத் துடைத்து அதன் ஈரத்தை உலர்த்திய பின்னர், ஆண்குறியின் மொட்டை அதன் முன் தோலை முன்னால் நகர்த்தி மூட வேண்டும்.
ஆண்கள் ஒன்னுக்கடிக்கும் போது/ஒன்னுக்குப் போகும் போது/சிறுநீர் கழிக்கும் போது/மூத்திரம் பெய்யும் போது ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியில் எடுத்து வைத்திருந்தால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்னுக்கு போவதை இடையில் திடீரென நிறுத்தினாலும் முழுமையாக நின்று விடும்.
ஆனால் முன்தோலை பின்னால் நகர்த்தாமல் ஒன்னுக்கு போகும் போது இது சாத்தியமல்ல. ஒன்னுக்கு போவதை இடை நடுவே நிறுத்தினாலும், முன்தோலினுள் தேங்கிய, சேகரிக்கப்பட்ட சிறுநீர் வெளியேறும். இதன் காரணமாகவே வயசுப்பசங்க ஒன்னுக்குப் போகும் போது முன்தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து ஒன்னுக்கு போவது உகந்ததாக உள்ளது.
குறிப்பு: சில ஆண்கள் ஆண்குறியின் மொட்டை அவர்களின் Kerchief இன் மூலைகளைப்(Corners) பயன்படுத்தியும் துடைப்பதுண்டு.
ஆண்குறியின் மொட்டை நீரினால் அலச வசதிகள் இல்லாவிட்டால், சிறுநீர் முழுமையாக வெளியேறியதை உறுதி செய்யவும். அதே நேரம் Tissue Paper பயன்படுத்தியும் ஆண்குறியின் மொட்டை துடைக்கலாம்.
சிறுநீர் கழிக்க, ஆண்குறியில் உள்ள சிறுநீர் துவாரம்(Meatus) தெரியும் அளவுக்கு ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தினால் போதுமா? இல்லை. முழுமையாக ஆண்குறியின் முன் தோலைப் பின்னால் நகர்த்த வேண்டும்.
ஆண்குறி முழுமையாக புடைத்தெழுந்திருக்கும் போது ஆண்களால் இலகுவாக
சிறுநீர் கழிக்க முடியாது. அவ்வாறான நிலையில் சிறுநீர் கழிக்க அதிக நேரம்
எடுக்கும்.
ஆண்களுக்கு அதிகாலையில் ஏற்படும் எழுந்தமான ஆண்குறி எழுச்சியை Morning Wood என்பர். ஆண்குறி இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை ஆண்களால் இலகுவாக நின்று கொண்டு சிறுநீர் கழிக்க முடியாது.
ஆண்கள் தமது ஆண்குறியின் விறைப்பு அடங்கி, அது தளர்வடையும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது Western Toilets இல் குனிந்து உட்கார்ந்து இருந்து, ஆண்குறியை கீழ் நோக்கிப் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும்.
வேட்டி, லுங்கி அணிந்திருக்கும் போது எவ்வாறு ஆண்கள் சிறுநீர் கழிக்கலாம்?
வேட்டி(Dhoti) அணிந்திருக்கும் போது எப்படி ஆண்கள் சிறுநீர் கழிக்க ஆண்குறியை வெளியே எடுக்க முடியும்?
ஆண்கள் சிறுநீர் கழிக்க ஆண்குறியை எப்படி வெளியே எடுப்பார்கள்:
அவற்றின் ஜிப்பைத் திறந்து ஜட்டியின் Waistband யைக் கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுப்பார்கள். இறுக்கமான ஆடைகளாக இருந்தால், அதாவது Close Fit Pant, Stretchy/Tight Jeans ஆக இருந்தால் அவற்றின் buttons களையும் கழட்டி, Zip யையும் திறந்து ஜட்டியின் Waistband யைக் கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுப்பார்கள். ஒரு சிலர், அவற்றை இடை(Hip) வரை இறக்குவதும் உண்டு.
2. இலாஸ்டிக் பட்டி அல்லது கயிறு வைத்த பேண்ட்/ஷார்ட்ஸ்களாக இருந்தால்,
ஜட்டியின் Waistband யைக் கீழ் இறக்குவது போலவே அவற்றையும் கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுப்பார்கள்.
3. வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டியிருக்கும் போது,
அவற்றை முழங்கால்களுக்கு மேல் நன்றாக உயர்த்தி மடித்துக் கட்டிக் கொண்டு அவற்றைத் தூக்கி ஜட்டியின் Waistband யைக் கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுப்பார்கள்.
சிலர் வேட்டியின் கரைப்பக்க முனையை(தைக்காத லுங்கிக்கும் பொருந்தும்) எடுத்து கமக்கட்டுக்குள்(Armpit) வைத்துக் கொண்டு அல்லது வாயில் கடித்துக் கொண்டு வேட்டிக்குள் கையை விட்டு ஜட்டியின் Waistband யைக் கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுப்பார்கள். இது கிட்டத்தட்ட Pant அணிந்து கொண்டு நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது போல் ஆகும்.
4. Urinals யைப் பயன்படுத்தாமல், Toilets(டாய்லெட்) யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்கும் போது ஜீன்ஸ்/பேண்ட்/ஷார்ட்ஸ்/ஜட்டியை முழங்கால்கள் வரை இறக்கிக் கொண்டு Western Toilets இல் இருந்து சிறுநீர் கழிப்பர். வேட்டி/லுங்கி கட்டியிருக்கும் போது ஜட்டியை மாத்திரம் முழங்கால்கள் வரைக்கும் கழட்டிக் கொண்டு, வேட்டியை/லுங்கியை இடுப்புக்கு மேல் தூக்கிப் பிடித்திருப்பர்/கட்டி வைத்திருப்பர். இடவசதியிருந்தால் வேட்டி/லுங்கியைக் கழட்டிக் கூட வைத்திருப்பர்.
வயதுக்கு வந்த ஆண்கள் தமது உடலை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?
Keywords: Care of the Uncircumcised Penis. How to pee with Dhoti? How to Piss with Veshti? How to Piss with Lungi and Veshti, Urine, Pee, Pissing, டவுசர் சைடுல குஞ்சி வெளிய எடுத்து ஸ்கின் விரிச்சு உச்ச போக



































ReplyDeleteயாருக்கெல்லாம் பப்ளிக்ல யூரின் போற பசங்களோட சுன்னிய எப்படியாவது பாக்கணும்னு தோணும்?