Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மூன்றாவது காலுக்கு Socks அணியும் ஆண்கள்

என்னது ஆண்களுக்கு மூனு கால்கள் இருக்கான்னு நீங்க ஆச்சரியமாக கேட்கிறது புரியுது. ஆமாங்க! ஆண்களுக்கு மூன்று கால்கள் இருக்கும். அதுல ஒன்னு வெளிப்படையாத் தெரியிற இரண்டு கால்களுக்கு நடுவில் விதைப்பையுடன் தொங்கிக் கொண்டிருக்கு.

பொதுவாக ஆண்கள் அவர்களின் ஆண்குறியை மூன்றாவது கால் என மறைமுகமாகக் குறிப்பிடுவர். 

Men Third Leg Bulge

அது சரி! ஆண்குறிக்கு எப்படி Socks அணியிறது? ஆண்குறிக்கு Socks அணியலாமா? இப்படி பல கேள்விகள் உங்களுக்குத் தோனலாம். உண்மை தான், ஆண்களின் ஆண்குறிக்கென பிரத்தியேகமாக Socks உள்ளது. அதனை Cock Socks என்பர்.

Men with big dick. Issues Men face if they don't wear Underwear
Small bulge does not mean small penis too. Some are Showers and Some are Growers.
 
சில ஆண்களுக்கு ஜட்டி போடாம சும்மா கால தூக்குனா கூட டிரவுசர் தாண்டி வெளில வந்து தொங்கும். ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருப்பது நல்லதா?

சில ஆண்களுக்கு வெளியில் பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும், ஆனால் படமெடுத்தாடினால் பெரிதாக இருக்கும். ஆண்குறியின் வகைகள் என்ன?

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் ஜட்டி அணிவதற்குப் பதிலாக சிறுவர்களுக்கான Socks(ankle socks) யை எடுத்து ஆண்குறி மற்றும் விதைகளுக்கு மேல் அணிவர். 

உங்களுக்குத் தெரியுமா? திரைப்படங்களில் நிர்வாணக்காட்சிகளில் அல்லது படுக்கையறைக் காட்சிகளில் நடிகர்கள் நடிக்கும் போது நிர்வாணமாக நடிப்பார்களா? ஆம்! ஆனால் முழு நிர்வாணமாக இல்லை. அவர்களின் அந்தரங்கப் பகுதி மறைக்கப்பட்டிருக்கும். ஆகவே Semi-Nude ஆக நடிப்பார்கள் எனலாம்.

ஆண் நடிகர்கள் திரைப்படங்களில் நிர்வாணக் காட்சிகளில் நடிக்கும் போது என்ன மாதிரி ஆடைகளை அணிந்து அவர்களின் அந்தரங்கப் பகுதியை மறைப்பர்?

Cock Socks என்பது கூட ஒரு வகை Modesty Patches ஆகும். அதனை Modesty Covers எனவும் அழைப்பர். அது என்னது Modesty Covers? திரைப்படங்களில் அந்தரங்கக் காட்சிகள், மற்றும் நிர்வாணக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அணியும் ஒருவகை உள்ளாடையாகும். அநேகமாக அது அவர்களின் தோலின் நிறத்தில் இருக்கும். அதன் மூலம் அவர்களின் அந்தரங்கப் பகுதி(சுன்னி, புண்டை, விதைகள், முலைகள் போன்ற இனப்பெருக்க உறுப்புகள்) மாத்திரம் மறைக்கப்படும்.

ஆண்களுக்கான Modesty Patches எவை?

1. Cock Sock - ஒரு சிறிய Socks போன்ற உள்ளாடை. இதனை அணிவதன் மூலம் அந்தரங்க முடி, ஆசனவாயை மறைக்க முடியாது.

2. Maple Leaf Modesty Pouch - சுருக்குப் பை போன்ற ஒரு உள்ளாடையாகும்.

3. Hibue Strapless Thong - இது உடலுடன் ஸ்டிக்கர் போல ஒட்டக் கூடிய ஆண்குறி, விதைகள் மற்றும் ஆசனவாயை மறைக்கக் கூடிய உள்ளாடையாகும்.

ஆண் நடிகர்கள் Modesty Patches அணிந்து நடித்த பின்னர் சில வேளைகளில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையான அந்தரங்க உறுப்புகளை வைப்பதும் உண்டு, Modesty Patches தெரியாத அளவுக்கு காட்சியை இருட்டாக்குவதும் உண்டு. ஒரு சில தருணங்களில் காட்சியினை தத்துரூபமாக காண்பிப்பதற்காக போலி ஆண்குறி(Prosthetic Penis) அல்லது Body Double போன்றவற்றையும் பயன்படுத்துவதுண்டு. 

Nude Scenes in Movies

உங்களுக்குத் தெரியுமா? என்ன தான் ஆண் நடிகர்கள் ஆண்குறி போன்ற அவர்களின் அந்தரங்க உறுப்புகளை மறைத்தாலும், குண்டி அவர்களின் குண்டியாகவே இருக்கும்.

Modesty Patches யை சினிமாவில் மாத்திரம் ஆண்கள் அணிவதில்லை. Gym, Tanning Salons, Doctors Offices(Complete Body Check Up) போன்ற இடங்களிலும் see-thru bathing suits அணியும் போதும் அணிவர்.

ஆண் நடிகர்களுக்கான Modesty Patches பற்றி மேலும் அறிய இங்கே அழுத்தவும்.

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!