Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்குறியின் தலைப்பகுதி ஏன் காளான் போன்ற அமைப்பில் உள்ளது?

ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களில் பிரதானமானது ஆண்குறியாகும். வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை(Foreskin), நமது கைகளால் பின்னால் இழுத்தால் குடை/மொட்டு/காளான் போன்ற அமைப்பில் அதன் தலைப்பகுதி(Head of Penis) வெளிவரும். ஒவ்வொரு ஆண்களுக்கும் அது ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அதே நேரம் ஒவ்வொரு அளவில் இருக்கும்.

Men Undress

கலவியில் ஈடுபடும் போது சுன்னியை கூதியில் நுழைத்து முன்னும் பின்னும் இயக்குகையில் சுன்னியின் Foreskin பின் தள்ளப்பட்டு, ஆண்குறியின் மொட்டே(Glans) பெண்குறியினுள் அசையும்.

Dick Shape Mushroom Buds - Idalolu - Indololu - Termitomyces eurrhizus - Edible Mushrooms
முன் தோல் நீக்கப்பட்ட ஆண்களின் ஆண்குறி போல இருக்கும் காளான்களின் மொட்டுக்கள்

Dick Shape Mushroom Buds - Idalolu - Indololu - Termitomyces eurrhizus - Edible Mushrooms

ஆண்குறியின் மொட்டு மிகவும் உணர்ச்சி மிக்க பகுதியாகும். சுன்னத் செய்த ஆண்களின் சுன்னியின் மொட்டில் பெரியளவுக்கு உணர்ச்சி இருக்காது.

Penis Head Shape and Mushroom

ஆண்களின் ஆண்குறியின் மொட்டு ஏன் ஒரு காளான்(Mushroom-Shaped) வடிவில் உள்ளது? அதற்கு ஏதாவது விசேட காரணம் இருக்கிறதா? என்பதை கூகுளில் தேடிப்பார்க்கும் போது(Why is your penis shaped like a mushroom?) ஆச்சரியமான பதிலை காணக்கூடியதாக உள்ளது. ஆமாம், அப்படி என்ன தான் காரணமாம்?

Men Dick Shape Explained

ஆண்குறியின் தலைப்பகுதியின் வடிவத்திற்கு கூர்ப்பு ரீதியான காரணம்(evolutionary reason) இருப்பினும், Professor Gordon Gallup இன் வழிகாட்டுதலில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழு, ஆண்களின் ஆண்குறியின் மொட்டு காளான் வடிவத்தில் இருப்பதற்கான காரணம் "புணரும் போது, பெண்குறியினுள் இருக்கும் மற்ற ஆண்களின் விந்தினை அள்ளி வெளியே எடுப்பதற்காகவே" என முடிவுக்கு வந்துள்ளார்கள்.

Missing Mushroom - Lost and Found - Men Penis Glans

இதனை நம்மால் கூட யோசித்துப் பார்க்க முடியும். ஆண்குறியை பெண்குறியினுள் ஆழமாக இறக்கும் போது அது பெண்குறியின் அடியைத் தொடும். இதன் காரணமாக, இடவசதி குறைவால் பிதுங்கி, பெண்குறியினுள் இருக்கும் திரவங்கள் ஆண்குறியின் கழுத்துப் பகுதியில் வந்து சேரும். பின்னர் ஆண்குறியை வெளியே எடுக்கும் போது அந்த திரவங்கள் வெளியே அள்ளப்பட்டு வரும். இது கிட்டட்தட்ட ஒரு, கையால் அடித்து இயக்கும் நீர்ப்பம்பி(Tube Well Hand Pump - அடிகுழாய் இறைப்பி - கை பம்ப்/கை பம்பு/அடி பம்பு) போல தொழிற்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள், தமது நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு பெண்ணுடன் கூட்டுப் பாலுறவில் ஈடுபடுவர். அதாவது தன் நண்பன் ஓத்த புண்டையை, அவன் கஞ்சி(விந்து) அவள் புண்டையில் இருந்து வழிய வழிய தானும் ஓக்கும் பழக்கம்.

Vettaiyaadu Vilaiyaadu - Amudhan and Ilamaran

Vettaiyaadu Vilaiyaadu - Amudhan and Ilamaran

சில ஆண்கள், நண்பர்கள் விபச்சாரியுடன் சென்று உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, கூட துணைக்கு போவதும் உண்டு. அவர்கள் வேடிக்கை மாத்திரமே பார்ப்பார்கள்.

எதுவாக இருப்பினும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு கொள்ளும் போது அவசியம் ஆண்கள் அணுறை பயன்படுத்த வேண்டும். என்னதான், அவர்களது ஆண்குறி, இன்னொரு ஆணின் விந்தினை பெண்களின் பெண்குறியில் இருந்து வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறு காண்டம் அணியாது புணரும் போது பால்வினை நோய்த் தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு வழங்காது.

Male Private Parts Art

"the shape of the penis is there to allow it to scoop out other men's semen from a woman's vagina during sex."

Keywords: ஒரு ஆணின் ஆண் உறுப்பின் மேல் பகுதி(தலை) சற்று உப்பலாக இருப்பதன் காரணம் தெரியுமா? பெண்ணை அனுபவிக்கும்போது ஆணுறுப்பு நழுவி வெளியே வராமல் இருக்க ஆண் உறுப்பின் மேல் பகுதி சற்று உப்பலாக இருக்கிறது.

Comments

Popular posts from this blog

ஆண்கள் புகைப்பிடிப்பது எவ்வாறு?

வயது வந்த ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஆசைகளில் ஒன்று தான் புகைப்பிடிப்பது. ஆனால் புற்று நோய் ஏற்படும் என்ற அச்சம், ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்படும் என்ற பயம் காரணமாக அவர்கள் புகைப்பிடிக்கக் கூட முயற்சிப்பதில்லை.   Chain Smoker: இடைவிடாது அடிக்கடி புகை பிடிக்கும் ஆண்களை Chain Smoker என அழைப்பர். அவர்களால் புகைப்பிடிக்காமல் இருக்கவே முடியாது. அவர்கள் அந்தப் பழக்கத்தை கை விட முயற்சிக்காவிட்டால், பெரியளவில் மருத்துவப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். புகைப்பிடிக்கும் பழக்கம் உங்களை அறியாமலேயே நாளடைவில் உங்களை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கக் கூடியது.

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

டீனேஜ் பசங்களோட அது பற்றி எப்படிப் பேசலாம்?

பெண்கள் பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட பெற்றோர்களும், உறவினர்களும், சுற்றத்தாரும் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிதளவைக் கூட பசங்க பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் ஆண்கள், அவை தொடர்பாக தேடித் தெரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையா? ஆனால் இந்த நம்பிக்கை எந்தளவுக்கு கண்மூடித்தனமானது என்பதை வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் உள்ள குடும்பங்கள் புரிந்து கொள்வதில்லை. பசங்க பூப்படையும் போது அவர்களை கண்களைக் கட்டி காட்டிலே விட்டது போல இருக்கும். "பாலியல் கல்வி" என்பது முகஞ்சுழிக்கக் கூடிய விடையம் என கருதி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் Sex Education என்ற பெயரில் பாடசாலைகளிலும் கொடுப்பதில்லை.  ஆகவே அவர்கள் சமூகத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், இணையத்தளங்களிலும் இருந்தே பொதுவாக தேடித் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வாறான விடையங்களைத் தேடித் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் பதின்ம வயது(Teenage) எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றியமைக்கின்றது என்பதை முடிவு செய்ய முடியும். பசங்க வழிதவறிப் போகும் க...

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!