Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஜட்டியில் Pouch போன்ற அமைப்பு ஏன் உள்ளது?

Pouch Underwear என்பது ஆண்களின் ஜட்டிகளின் ஒரு வகையாகும். இவ்வாறான ஜட்டிகளின் முன்பக்கம், உள்பக்கமாக ஒரு ரகசிய பை(Pouch) போன்ற அமைப்பு இருக்கும். 

Men Undress

Briefs, Jockstrap ஜட்டிகளில் இருக்கும் Pouch இனுள் Ball Guard, Bulge Enhancing Cups போன்றவற்றை வைக்கலாம். அவற்றின் Pouch இன் வாசல் Waistband இற்குக் கீழ் கிடையாக ஒரு கோடு போல இருக்கும். அதனுள் அநேகமாக ஆண்குறியை நுழைக்க முடியாது.

ஆனால் அநேகமான Boxer Briefs ஜட்டிகளில் இருக்கும் Pouch போன்ற அமைப்பு ஆண்குறியையும் விதைகளையும் உடலில் இருந்து வேறாக வைத்திருக்கவே உள்ளது. 

உங்கள் முன்பக்கம் புடைப்பாக(Bulge) இருக்கும் போது ஏன் உங்கள் ஜட்டி அதனை தட்டையாக((Flat) காண்பிக்க வேண்டும்? Boxer Briefs அணியும் போது உங்கள் ஜட்டியின் கால் ஓட்டைக்குள் உங்கள் ஆண்குறி நுழைந்து தொடைகளுடன் ஒட்டிக் கொண்டு உங்களுக்கு அவஸ்தையைக் கொடுக்கலாம். உங்கள் கொட்டைகள் உள் தொடைகளுடன்(Inner Thighs) உரசலாம். நீங்கள் எதிர்பார்க்கும் Support அந்த ஜட்டியில் கிடைக்காமல் போகலாம்.

Why Do Mens Boxer Briefs Have A Pouch

இவ்வாறான பிரச்சனைகளை சரி செய்யவே பொதுவாக Boxer Briefs மற்றும் Trunk ஜட்டிகளில் Pouch போன்ற அமைப்பு கொடுக்கப்படுகிறது. அதனுள் உங்கள் ஆண்குறியையும் விதைகளையும் வைத்து ஜட்டி அணியும் போது அவை உங்கள் உடலில் இருந்து வேறாக்கப்பட்டது போல இருக்கும். மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும். நீங்கள் எதிர்பார்க்கும் Support கூட கிடைக்கும். இடுப்புக்குக் கீழே Bulge உம் பெரிதாக வெளித்தெரியும்.

Men Pouch Underwear - Hole Pouch Boxer Briefs

இவ்வாறான Boxer Briefs ஜட்டிகளில் Pouch இன் வாசல், ஜட்டியின் முன் பக்கம், நடுவே ஒரு விரிந்து கொடுக்கக் கூடிய துளை போல அல்லது ஆண்குறி, மற்றும் விதைகளை தனியாக தூக்கி வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

Men Pouch Underwear

Boxer Briefs ஜட்டிகளில் மாத்திரம் தான் இவ்வாறான  துளைகளைக் காண முடியும் என்றில்லை. சில Briefs ஜட்டிகளிலும் ஆண்குறி, விதைகளை Separate செய்யக் கூடிய இவ்வாறான துளைகள் இருக்கும்.

Men Pouch Underwear Briefs

 Men Underwear Pouch Types


Boxer Briefs ஜட்டி அணிய ஆண்கள் அதிகம் விரும்பாதமைக்கு ஒரு காரணம், அணிந்து சிறிது நேரத்தில் அதனால் ஏற்படும் எரிச்சல் நிலைமையாகும்.

Boxer Briefs ஜட்டி அணியும் போது தொடைகளில் உள்ள தோலுடன் அந்தரங்கப் பகுதி உரஞ்சப் பட்டு, அல்லது தோலுடன் உடைகள் உரஞ்சப்பட்டு Chafing எனும் உராய்வினால் ஏற்படும் Skin Condition உருவாவதைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு ஆண்குறி, மற்றும் விதைகளை தொடைகளிடம் இருந்து வேறுபடுத்தி வைக்க, இந்த வகை ஆண்களுக்கான ஜட்டியில், Pouch வசதி கொண்டுவரப்பட்டது.

Men Pouch Underwear Boxer Briefs

Pouch வைத்த ஜட்டி அணியும் போது, ஆண்கள் அதன் முன் பக்கம் உள்ள துளையினுள் அல்லது பை போன்ற அமைப்பினுள் ஆண்குறியையும் விதைகளையும் செலுத்தி Pouch இனுள் அந்தரங்கப் பகுதியை தங்க வைக்க வேண்டும். இந்த மாதிரி Pouch ஜட்டிகளில் அந்தரங்கப் பகுதி தனியாக பொட்டலமாக்கப்பட்டு தொங்கும்.

Men Dual Pouch Underwear - How to wear Dual Pouch Underwear

சில Pouch Underwear களில் Double Pouch இருக்கும். ஒரு Pouch இல் விதைகள் தங்க, மற்ற ஓட்டை போன்ற Pouch இனுள் ஆண்குறியை நுழைத்து தங்க வைக்க வேண்டும்.

Men Pouch Underwear with the Option to Adjust the Pouch Size

சில Pouch வைத்த ஜட்டிகளில் Pouch இன் அளவை மாற்றியமைக்க கயிறு போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை இறுக்கிக் கட்டி Pouch இன் அளவை உங்கள் ஆண்குறிக்கு ஏற்றாற் போல மாற்றலாம்.

Different Types of Men Underwear Pouch

Pouch Underwear அணிந்திருக்கும் போது ஆண்குறியும் விதைகளும் ஒரு சிறப்புப் பையினுள் தங்குவதனால், அந்தரங்கப் பகுதியில் இலகுவாக அடிபட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் Pouch Underwear களை விளையாடும் போது அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

Fly Pouch ஜட்டிக்கும் Contour Pouch ஜட்டிக்கும் என்ன வித்தியாசம்?

Fly Pouch Underwear கள் வழமையான ஜட்டிகளாகும். அவற்றை அணிந்திருக்கும் போது முன்பக்கம் தட்டையாக உங்கள் இயல்பான உடல் அமைப்பை சார்ந்து இருக்கும். ஆனால் Contour Pouch Underwear கள் அப்படியல்ல. முன்பக்கம் தேவையான அளவு இடவசதியும் இருக்கும். அதே நேரம் உங்கள் ஆண்குறி, விதைகளை(Package) ஒரு பொட்டலம் போல உப்பலாக வெளிக்காட்டும்.

முன்பக்கம் அதிக இடவசதியை விரும்பும் பெரிய ஆண்குறி, விதைகளை உடைய ஆண்களும் Pouch Underwear களை தெரிவு செய்து அணிவதுண்டு.

How to buy Underwear for Men

வயதுக்கு வந்த ஆண்களுக்கு ஜட்டி வாங்குவது எப்படி? ஆண்களுக்கு ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? ஆண்களின் ஜட்டி பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!