ஹாஸ்டலில் தங்கி வாழும் ஆண்கள், இரவில் எவ்வாறான உடைகளை அணிந்திருப்பர் என்பதை ஹாஸ்டல் ரூமில், கூட தங்கியிருக்கும் Roommates களே தீர்மானிப்பர்.
சில Roommates லுங்கி/சாரம் அல்லது வேட்டி அணிவர். சிலர் Sweatpants, Trackpants, Shorts போன்றவற்றை இரவில் அணிவர். கூட தங்கியிருக்கு ஒரு நண்பன் எதனை அணிகிறானோ, அதையே மற்றவர்களும் அணிய முற்படுவர்.
அதற்குக் காரணம், ஆண்கள் கூடி வாழும் அறைகளில் எல்லா ஆண்களுக்கும் இரவை ஜட்டியுடனோ அல்லது நிர்வாணாமாகவே கழிக்க விருப்பம் இருக்கும். ஆனால் அதை தாமே முன் வந்து செய்யமாட்டார்கள்.
Note: லுங்கி/சாரம்/வேட்டி கட்டித் தூங்கும் பழக்கமுள்ள ஆண்கள் மறக்காமல் உள்ளே ஜட்டி போடவும்.
நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது உங்கள் மானம், உங்கள் Friends, Roommate களால் ஏலம் விடப்படலாம்! ஹாஸ்டல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமான விஷயம். தூங்கிக் கொண்டு இருக்கும் நண்பனின் லுங்கியைத் தூக்கிப் பார்க்காத நண்பர்கள், நண்பர்களே இல்லை.
ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்க ஆரம்பித்த காலத்தில், ஆரம்பத்தில் துண்டின் உதவியுடன் அல்லது லுங்கியின் உதவியுடன் ஜட்டியை அணியலாம். ஜட்டியை அணிந்த பின்னர், துண்டினை/லுங்கியைக் கழட்டி விட்டு ஜட்டியுடன் நின்று ஆடை அணியலாம்.
சிறிது காலம் சென்ற பின்னர், விரும்பினால் நிர்வாணமாக நின்றும் உடை மாற்றலாம்/அணியலாம். ஆனால் உடைமாற்றும் போது நீண்ட நேரம் உங்கள் நண்பர்கள், ரூம் மேட்ஸ்(Roommates) நிர்வாணமாக நிற்க வேண்டாம்.
ஆண்களைப் பொறுத்தவரையில் ஹாஸ்டல் ரூமில் ஜட்டியுடன் அந்த நாளை, அல்லது அந்த இரவைக் கழிப்பது சாதாரணமான ஒன்று. ஆனால் அந்த ஹாஸ்டல் ரூமில் தங்க ஆரம்பித்த முதல் நாளே இது நடக்காது. படிப்படியாகவே தமது கூச்சத்தைக் குறைத்து, ஜட்டியுடன் அந்த ரூமில் நிற்க ஆரம்பிப்பர்.
உங்கள் கூட ஒரே ஹாஸ்டல் ரூமில் தங்கியிருக்கும் நண்பர்கள், இரவில் என்ன உடை அணிந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் கூட மாற்றியமைக்க முயற்சிக்கலாம். அவர்களிடம் நீங்கள் அனுமதி கேட்க வேண்டும் என்ற தேவையில்லை. நீங்கள் அணிய விரும்புவதை தைரியமாக அணியுங்கள்.
ஆரம்பத்தில் ஜட்டியுடன் நின்று மாற்ற ஆரம்பியுங்கள். பின்னர் ஜட்டியுடன் ரூமினுள் அங்கும் இங்கும் திரிய ஆரம்பியுங்கள். பின்னர் ஜட்டியுடன் அந்த நாளை அங்கு கழியுங்கள்.
ஆண்களைப் பொறுத்தவரையில் Boxer Briefs ஜட்டியுடன் நிற்பது சாதாரணமான ஒன்று. ஆகவே ஆரம்பத்தில் Boxer Briefs ஜட்டியுடன் சில நாட்கள் அந்த ரூமில் இரவைக் கழித்த பின்னர். Briefs ஜட்டி அணிந்து அந்த ஹாஸ்டல் அறையில் தங்கலாம்.
நீங்கள் ஜட்டியுடன் இருப்பதை கூட இருக்கும் நண்பர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்டாலும், எல்லா Dress யையும் Daily துவைக்க முடியலன்னு சொல்லுங்க.
உங்கள் கூட இருக்கிற நண்பன், ஹாஸ்டல் ரூமில் இரவில் ஜட்டியுடன் இருந்தால் நீங்களும் ஜட்டியுடன் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. விரும்பினால், நீங்களும் அவுத்துப் போட்டு ஜட்டியுடன் இருங்கள். இல்லனா, எதையும் கண்டுக்காம நீங்கள் விரும்பிய ஆடை அணிந்து ஹாஸ்டல் வாழ்க்கையை Enjoy பண்ணுங்க.
உங்களுக்குத் தெரியுமா? இந்தக் காலத்தில் ஹாஸ்டலில் தங்கி வாழும் ஆண் நண்பர்கள், அவர்களின் ஹாஸ்டல் வாழ்க்கையில் ஒரு நாளாவது ஜட்டியுடன் நின்று அல்லது நிர்வாணமாக நின்று Group Photo எடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
Recommended: ஆண்களுக்கிடையிலான நட்பு எந்தளவுக்கு ஆழமாகச் செல்லக் கூடியது? Bromance என்றால் என்ன?
Comments
Post a Comment