ஒலிப்பிக், குத்துச்சண்டை, UFC Fighting போன்ற ஆண்களுக்கான சர்வதேச தரத்தினால் ஆன விளையாட்டுப் போட்டிகள், எடை தூக்கும் போட்டிகள், சண்டைப் போட்டிகளை எடுத்துக் கொண்டால் பொதுவாகவே ஆண்களை வயது ரீதியாக பிரிக்காமல் எடை ரீதியாக பிரிப்பார்கள். அதன் காரணமாகவே விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒவ்வொரு போட்டியாளராக தனியாக அழைக்கப்பட்டு அவர்களை எடை போடுவார்கள்.
இவ்வாறு எடை போடும் போது தமது நிறையை அதிகரித்து காமிக்காது இருக்க அணிந்திருக்கும் ஆடைகளை களைந்து, வெறும் ஜட்டியுடன் தராசில் ஏறி நிற்பர்.
சில வேளைகளில் ஒரு எடைப் பிரிவில் கலந்து கொள்ள தமது நிறையை இன்னமும் குறைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால், அதாவது அவர்களின் நிறையானது பிரிக்கப்பட்டுள்ள நிறை வகுப்பு வரையறைகளுக்கு(Weight Category) மிக அருகில் இருந்தால், அணிந்திருக்கும் ஜட்டியைக் கூட கழட்ட யோசிக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே சில விளையாட்டு வீரர்கள் தமது உடலில் உள்ள முடிகளைக் கூட போட்டியின் முன்னர் Trim செய்கின்றனர்.
இவ்வாறான பல உத்திகளை கையாண்டு விளையாட்டு வீரர்கள் தமது நிறையை, தேவையான எடைப்பிரிவில் உள்ள போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய வகையில் மாற்றி அமைக்க முயற்சிப்பர். அதற்காக உடல் எடையைக் குறைப்பதோடு மாத்திரம் நின்று விடாது, போட்டி ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முதல் இருந்து நீர் அருந்துவதை குறைப்பது, வயிற்றை சுத்தம் செய்வது, மற்றும் உடலில் உள்ள முடிகளை குறைப்பது அதாவது தலை முடி, சுன்னி முடி, அக்குள் முடி என உடலில் உள்ள முடிகளை Trim செய்து விடுவது என பல வழிகளை கையில் எடுப்பர். அதே நேரம் போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே எடையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர்.
இவ்வாறு நிர்வாணமாக நின்று தமது நிறையை எடை போட வேண்டிய தேவை ஏற்படும் போது, நிர்வாணமாக நிற்க தயங்கும் விளையாட்டு விரர்களுக்கு உதவியாக அவர்களது Coaches துண்டினால்(Towel) அவர்களது அந்தரங்கத்தை மறைக்க உதவுவர். சில போட்டி நிகழ்சிகளின் போது நிர்வாணமாக நின்று நிறையை அளக்க விரும்பும் விளையாட்டு வீரர்களுக்காக திரை மறைக்கப்பட்ட(with Curtain) எடை போடும் இடங்களும் அமைக்கப்படுவது உண்டு.
Keywords: Ultimate Fighting Championship, Boxing, Weight Lifting, Olympics, Boxing
















Comments
Post a Comment